cinema

நடிகை பார்வதியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

சசி இயக்கிய பூ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பார்வதி.

Image credits: Instagram

பூ படத்தின் வெற்றிக்கு பின்னர் மலையாளத்தில் பிசியானார் பார்வதி.

Image credits: Instagram

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார்.

Image credits: Instagram

தற்போது பார்வதி நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி உள்ளது.

Image credits: Instagram

பா.இரஞ்சித்தின் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Image credits: Instagram

தங்கலான் டிசம்பர் மாத ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Image credits: Instagram

பார்வதி நடத்தி உள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட் வைரலாகிறது.

Image credits: Instagram

பார்வதியின் கவர்ச்சி போட்டோஸுக்கு லைக்குகள் குவிகின்றன.

Image credits: Instagram

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்

விசித்திரமான ஹேர் ஸ்டைல்! வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்... அசத்தும் ஸ்ருதி!

காவிநிற உடையில் கவர்ச்சியா! வைரலாகும் பார்வதி நாயரின் கிளாமர் கிளிக்ஸ்

ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய கீர்த்தி ஷெட்டியின் கிக்கான போட்டோஸ்