Asianet News TamilAsianet News Tamil
187 results for "

நடிகர் சிம்பு

"
santhanam opens up about simbu and his spritual journeysanthanam opens up about simbu and his spritual journey

சிம்பு இப்படி மாறுவார்னு நான் எதிர்பார்க்கல... முன்பு மாதிரி நாங்க பேசுறதில்ல - சந்தானம் கூறிய அதிர்ச்சி தகவல்

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான சந்தானம், சமீபத்திய பேட்டியில் சிம்பு குறித்து கூறிய தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

cinema Jul 23, 2023, 1:58 PM IST

Bayilvan ranganathan says about Director Hari scolding simbu during kovil movie shootBayilvan ranganathan says about Director Hari scolding simbu during kovil movie shoot

எங்கடா அந்த மடப்பய... ஷூட்டிங்கிற்கு லேட்டா வந்த சிம்புவை லெப்ட் ரைட் வாங்கிய இயக்குனர் ஹரி

கோவில் பட ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பிற்கு லேட் ஆக வந்த சிம்புவை இயக்குனர் ஹரி சரமாரியாக சாடியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

cinema May 27, 2023, 10:57 AM IST

Simbu plays dual role in Desingh Periyasamy directional historical movieSimbu plays dual role in Desingh Periyasamy directional historical movie

காட்டுப்பசியில் இருக்கும் சிம்புவுக்கு கிடைத்த இரட்டை வேடம்... மீண்டும் மன்மதன் மோடுக்கு செல்லும் எஸ்.டி.ஆர்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர். 48 திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

cinema May 24, 2023, 12:49 PM IST

Desingh Periyasamy directonal Simbu's STR 48 movie team meet Kamalhaasan with a updateDesingh Periyasamy directonal Simbu's STR 48 movie team meet Kamalhaasan with a update

தாமதமாகும் STR 48 பட ஷூட்டிங்... புது அப்டேட் உடன் கமல்ஹாசனை சந்தித்த சிம்பு - வைரலாகும் போட்டோஸ்

இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும், நடிகர் சிம்புவும், கமல்ஹாசனை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

cinema May 22, 2023, 12:25 PM IST

Deepika padukone team up with simbu for STR 48 movieDeepika padukone team up with simbu for STR 48 movie

சிம்புவுவின் ரூ.100 கோடி பட்ஜெட் படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் தீபிகா படுகோனே...!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே முதன்முறையாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

cinema May 14, 2023, 7:34 AM IST

Hansika glams with her gorgeous appearance in latest hot photo shootHansika glams with her gorgeous appearance in latest hot photo shoot

சைடு போஸ்... அந்த இடத்தை காட்டி கிளாமர் அலப்பறை செய்த ஹன்சிகா! அதுக்குன்னு கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படியா?

திருமணத்திற்கு பிறகு தான், நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி அலை அதிகமாக்கி ரசிகர்கள் மனதை கொந்தளிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது... இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
 

cinema Apr 21, 2023, 9:55 PM IST

Actor Simbu met the fan club administrators! Have a biryani party!Actor Simbu met the fan club administrators! Have a biryani party!
Video Icon

Video : ரசிகர்களை சந்தித்த சிம்பு! பிரியாணி விருந்து வைத்து அதகளம்!

நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
 

cinema Apr 18, 2023, 5:21 PM IST

Simbu  gives a biryani feast for his fans photos viral in internet Simbu  gives a biryani feast for his fans photos viral in internet

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிம்பு! விஜய் பாணியில் பிரியாணி விருந்து வைத்து அமர்க்களம்... போட்டோஸ்

நடிகர் சிம்பு இன்று தன்னுடைய வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடியது மட்டும் இன்றி, அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.  இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Apr 18, 2023, 5:14 PM IST

Simbu says flashback story about aishwarya rai in ponniyin selvan 2 audio launchSimbu says flashback story about aishwarya rai in ponniyin selvan 2 audio launch

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்லி... ஐஸ்வர்யா ராய்-க்கு ‘ஐஸ்’ வைத்த சிம்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் பேச்சு ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது. 

cinema Mar 30, 2023, 10:58 AM IST

Pathu Thala hero Simbu likely to attend ponniyin selvan 2 audio launchPathu Thala hero Simbu likely to attend ponniyin selvan 2 audio launch

ரஜினி வரலேனா என்ன... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஆக வரும் மற்றுமொரு மாஸ் நடிகர்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் ஒருவர் சர்ப்ரைச் கெஸ்ட் ஆக கலந்துகொள்ள உள்ளாராம்.

cinema Mar 29, 2023, 12:43 PM IST

actor simbu look like 20 age hero latest photos goes viral actor simbu look like 20 age hero latest photos goes viral

சிம்புவுக்கு 40 வயசுனு சொன்ன யார் நம்புவா? 20 வயது யங் ஹீரோவை போல் ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய போட்டோஸ்!

நடிகர் சிம்பு மளமளவென உடல்  எடையை குறைத்து, செம்ம ஸ்டைலிஷாக மாறி உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Mar 25, 2023, 5:54 PM IST

Vikram Prabhu and sridivya starrer Raid movie teaserVikram Prabhu and sridivya starrer Raid movie teaser
Video Icon

watch : விஜய், அஜித்தை போல் பஞ்ச் டயலாக் பேசி... ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டும் விக்ரம் பிரபு - ‘ரெய்டு’ டீசர் இதோ

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெய்டு என்கிற ஆக்‌ஷன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Trailer Mar 23, 2023, 6:07 PM IST

Simbu mass speech in pathu thala audio launchSimbu mass speech in pathu thala audio launch

அப்போ தட்டிக்கொடுக்க யாருமே இல்ல... இப்போ வேறமாதிரி வந்திருக்கேன்- ‘பத்து தல’ விழாவில் சிம்புவின் ஃபயர் ஸ்பீச்

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிம்பு என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Mar 19, 2023, 9:22 AM IST

Simbu dance for loosu penne and Love anthem songs in Pathu Thala audio launchSimbu dance for loosu penne and Love anthem songs in Pathu Thala audio launch

பத்து தல ஆடியோ லாஞ்சில் திடீரென வல்லவனாக மாறி... வெறித்தனமாக டான்ஸ் ஆடிய சிம்பு - வைரல் வீடியோ

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வல்லவன் படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலுக்கு நடிகர் சிம்பு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

cinema Mar 19, 2023, 7:38 AM IST

Simbu changed his look for STR48 movie produced by kamalhaasanSimbu changed his look for STR48 movie produced by kamalhaasan

ரூ.100 கோடி பட்ஜெட்டில் கமல் தயாரிக்கும் படத்துக்காக.. ஆளே டோட்டலாக மாறிய சிம்பு - வைரலாகும் நியூலுக் போட்டோஸ்

கமல்ஹாசன் தயாரிக்கும் STR 48 படத்திற்காக தாய்லாந்தில் தங்கி 3 மாதங்களாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வந்த சிம்பு, தற்போது சென்னை திரும்பி உள்ளார். 

cinema Mar 16, 2023, 9:38 AM IST