MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிம்புவுக்கு 40 வயசுனு சொன்ன யார் நம்புவா? 20 வயது யங் ஹீரோவை போல் ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய போட்டோஸ்!

சிம்புவுக்கு 40 வயசுனு சொன்ன யார் நம்புவா? 20 வயது யங் ஹீரோவை போல் ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய போட்டோஸ்!

நடிகர் சிம்பு மளமளவென உடல்  எடையை குறைத்து, செம்ம ஸ்டைலிஷாக மாறி உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 25 2023, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் எவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் சுமார் 108 கிலோ எடை கூடி காணப்பட்ட சிம்பு, பின்னர் தான் நடித்த மாநாடு, மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்காக சுமார் 30தில் இருந்து 40 கிலோ எடை வரை அசால்டாக குறைத்தார்.

25

தனுஷ் மிகவும் குண்டாக இருந்த போது நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் தான், 'பத்து தல'. அவரின் வயதுக்கு மீறிய மெச்சூர்டான மற்றும் சவாலான கதாபாத்திரம். இந்த படத்தில் சிம்பு ஒளியாக நடித்தால் நன்றாக இருக்காது என்பது டெஸ்ட் ஷூட்டிலேயே தெரிந்து விட்டாலும், இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி விலகாமல் ரிஸ்க் எடுக்க தயாரானார்.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

35

மீண்டும் 'பத்து தல' படத்திற்காக தாறு மாறாக உடல் எடையை ஏற்றி நடித்துள்ளார். மேலும் படம் முடிந்த கையேடு... அசால்டாக பல்வேறு உடல்பயிற்சி மற்றும் டயட் இருந்து கூட்டிய எடையை குறைத்துள்ளார் சிம்பு. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்து தல ஆடியோ லாஞ்சில் தெரிவித்திருந்தார்.

45

மிகவும் எதிர்பாக்க கூடிய படமாக உள்ள 'பத்து தல' படத்தில் தனுஷ் செம்ம கெத்தான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார். இப்படம் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான முஃட்டி படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!

55

நேரம் கிடைக்கும் போதெல்லாம், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. இதில் 20 வயது இளம் காளையாக, சிம்பு செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிலம்பரசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Recommended image2
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image3
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved