Video : ரசிகர்களை சந்தித்த சிம்பு! பிரியாணி விருந்து வைத்து அதகளம்!

நடிகர் சிம்பு இன்று தனது வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
 

First Published Apr 18, 2023, 5:21 PM IST | Last Updated Apr 18, 2023, 5:21 PM IST

நடிகர் சிம்பு இன்று தன்னுடைய வீட்டில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடியது மட்டும் இன்றி, அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

Video Top Stories