Asianet News TamilAsianet News Tamil
406 results for "

டுவிட்டர்

"
Playing video games has a calming effect on my mind, Says Elon Musk, Reveals What He Does To Calm It sgbPlaying video games has a calming effect on my mind, Says Elon Musk, Reveals What He Does To Calm It sgb

மனசை லேசாக்கும் வீடியோ கேம்... வேறு எதுவும் எனக்குத் தெரியாது: மனம் திறக்கும் எலான் மஸ்க்!

"நான் பல வீடியோ கேம்களை விளையாடியிருக்கிறேன். அதுதான் என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

technology Nov 12, 2023, 6:49 PM IST

X Is Now Worth $19 Billion, Less Than Half Of What Elon Musk Paid For It sgbX Is Now Worth $19 Billion, Less Than Half Of What Elon Musk Paid For It sgb

எலான் மஸ்க் செய்த சம்பவம்... மரண அடி வாங்கிய எக்ஸ்! ட்விட்டரை தீர்த்துக் கட்டத்தான் இந்த பிளானா?

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயரை மாற்றியது உள்பட பல மாற்றங்களைச் செய்ததன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கும் கீழ் சரிந்துவிட்டது.

technology Oct 31, 2023, 1:08 PM IST

Elon Musk announces Not A Bot subscription model in X, formerly Twitter sgbElon Musk announces Not A Bot subscription model in X, formerly Twitter sgb

இனி லைக், ரீட்வீட், ரிப்ளை செய்ய கட்டணம்! ட்விட்டரை குட்டிச்சுவராக்கும் எலான் மஸ்க்!

புதிதாக ட்விட்டரில் இணையும் பயனர்கள் விரும்பும் கணக்குகளைப் பின்தொடரவும், ட்வீட்களை படிக்கவும், வீடியோ மற்றும் படங்களைப் பார்க்கவும் மட்டுமே முடியும்.

technology Oct 18, 2023, 11:40 AM IST

Australia slaps 380,000 fine on Elon Musk's X, here's why sgbAustralia slaps 380,000 fine on Elon Musk's X, here's why sgb

ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்

ட்விட்டர் 28 நாட்களுக்குள் முழுமையான பதில் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ரூ.3.2 கோடி அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

Social media Oct 17, 2023, 10:23 AM IST

Prime Minister Narendra Modi interacts with Asian Games medal winners at Major Dhyan Chand National Stadium delhiPrime Minister Narendra Modi interacts with Asian Games medal winners at Major Dhyan Chand National Stadium delhi

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

மகளிர் கிரிக்கெட், ஆண்கள் கிரிக்கெட், ஸ்குவாஷ் என்று பல போட்டிகளில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் உரையாடி வருகிறார்.

sports Oct 10, 2023, 5:34 PM IST

Vijay Antony Starrer Raththam movie review ganVijay Antony Starrer Raththam movie review gan

மகளின் இறப்புக்கு பின்... விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கொடுத்ததா ரத்தம் திரைப்படம்? விமர்சனம் இதோ

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Oct 6, 2023, 1:53 PM IST

Jayam ravi and nayanthara starrer iraivan movie review ganJayam ravi and nayanthara starrer iraivan movie review gan

Iraivan movie review : ஜெயம் ரவி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? இறைவன் படத்தின் விமர்சனம் இதோ

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள இறைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Sep 28, 2023, 1:45 PM IST

Raghava Lawrence and Kangana Ranaut starrer chandramukhi 2 movie review ganRaghava Lawrence and Kangana Ranaut starrer chandramukhi 2 movie review gan

சூப்பரா... சுமாரா? ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதுகுறித்த எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Sep 28, 2023, 12:43 PM IST

Fans asked to Anand Mahindra to give SUV car to Mohammed Siraj rskFans asked to Anand Mahindra to give SUV car to Mohammed Siraj rsk

சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு சிராஜ் நீங்கள் ஒரு மார்வெல் அவெஞ்சர் என்று ஆனந்த் மஹிந்திரா டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Cricket Sep 18, 2023, 11:10 AM IST

Vishal Starring Mark Antony Movie Day 1 box Office collection mmaVishal Starring Mark Antony Movie Day 1 box Office collection mma

போனில் டைம் டிராவல் செய்த 'மார்க் ஆண்டனி' பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Sep 16, 2023, 9:13 AM IST

vishal and SJ Suriya Time Travel movie Mark Antony review ganvishal and SJ Suriya Time Travel movie Mark Antony review gan

லியோவை ரிஜெக்ட் பண்ணிட்டு விஷால் நடிச்ச படம்! மார்க் ஆண்டனி ஒர்த்தா... ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ

Mark Antony movie Twitter review : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Sep 15, 2023, 1:34 PM IST

Shah Rukh khan and Nayanthara Starrer Atlee's Jawan movie review ganShah Rukh khan and Nayanthara Starrer Atlee's Jawan movie review gan

Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ

Jawan movie Twitter Review in Tamil : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Sep 7, 2023, 8:36 AM IST

After Udhayanidhi Stalin actor Prakash raj tweet against sanatana goes viral ganAfter Udhayanidhi Stalin actor Prakash raj tweet against sanatana goes viral gan

கையை முறுக்கும் பெரியார், அம்பேத்கர்... சனாதனத்திற்கு எதிராக டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பிய பிரகாஷ் ராஜ்

சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் சனாதனத்தை எதிர்த்து டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

cinema Sep 4, 2023, 10:13 AM IST

Actress Kasthuri slams Udhayanidhi Stalin for his controversial speech about sanatana ganActress Kasthuri slams Udhayanidhi Stalin for his controversial speech about sanatana gan

டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் முற்றி உள்ளதே... சனாதனத்தை விமர்சித்த உதயநிதியை வெளுத்து வாங்கிய கஸ்தூரி

டெங்கு, மலேரியாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகை கஸ்தூரி சாடி உள்ளார்.

cinema Sep 4, 2023, 8:26 AM IST

samantha and vijaydevarakonda starring kushi movie team celebrate the success mmasamantha and vijaydevarakonda starring kushi movie team celebrate the success mma

ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா? குஷி பட வெற்றியை வெடி வெடித்து.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

'குஷி' திரைப்படம் வெளியாகி ஒரு நாள் கூட இன்னும் ஆகாத நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழு பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளது.
 

Gallery Sep 1, 2023, 7:33 PM IST