Asianet News TamilAsianet News Tamil
95 results for "

சல்மான் கான்

"
yoga guru Baba Ramdev Controversial Speech: Salman Khan Takes Drugs, Aamir...yoga guru Baba Ramdev Controversial Speech: Salman Khan Takes Drugs, Aamir...

Baba Ramdev:நடிகர் சல்மான் கான் போதைமருந்து அடிமை, ஷாருக்கான்...! யோகா குரு ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

நடிகர் சல்மான் கான் போதை மருந்து சாப்பிடுபவர், ஷாருக் கான் மகன் போதை மருந்து கடத்தி சிக்கியவர் என்று யோகா குரு பாபா ராம் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

india Oct 17, 2022, 4:55 PM IST

Delhi Commission for Women chief seeks ouster of Sajid Khan from Bigg Boss 16 over MeToo rowDelhi Commission for Women chief seeks ouster of Sajid Khan from Bigg Boss 16 over MeToo row

பாலியல் துன்புறுத்தல் புகார்... அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேத்துங்க - மகளிர் ஆணையம் கடிதம்

10-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி மீடூ புகாரில் சிக்கிய ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

Television Oct 11, 2022, 11:44 AM IST

Chiranjeevi and nayanthara starring god father movie trailer released Chiranjeevi and nayanthara starring god father movie trailer released
Video Icon

அரசியல்வாதியாக கெத்து காட்டும் சிரஞ்சீவி... நயன்தாராவின் மிரட்டல் நடிப்பில் வெளியானது 'காட் ஃபாதர்' ட்ரைலர்.

நடிகர் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள நடித்துள்ள 'காட் ஃபாதர்'  படத்தில் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

cinema Sep 28, 2022, 9:24 PM IST

salman khan open up about his get rs 1000 crore  for bigg bosssalman khan open up about his get rs 1000 crore  for bigg boss

பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்

சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார்.

cinema Sep 28, 2022, 1:48 PM IST

Chiranjeevi and Nayanthara starrer Godfather movie pre release business is 207 croresChiranjeevi and Nayanthara starrer Godfather movie pre release business is 207 crores

லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

Godfather movie : மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema Sep 21, 2022, 12:21 PM IST

nayanthara new movie Godfather release datenayanthara new movie Godfather release date

இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்

காட் ஃபாதர்  படம் தற்போது திரைக்கு வரும் தேதியை மாஸான போஸ்டர்உடன்வெளியிட்டுள்ளது படக்குழு

cinema Sep 8, 2022, 7:07 PM IST

Bollywood actor Salman khan celebrates Ganesh Chaturthi at her sister Arpita house at MumbaiBollywood actor Salman khan celebrates Ganesh Chaturthi at her sister Arpita house at Mumbai
Video Icon

Watch : விநாயகருக்கு தீபாரதனை செய்து பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடிய சல்மான் கான்!

மும்பையில் தங்கை அர்பிதா வீட்டில் விநாயகர் சதுர்த்தியை நடிகர் சல்மான்கான் கொண்டாடினார்.
 

india Sep 2, 2022, 12:52 PM IST

salman khan refuse to host biggboss 16 and also reject 1000 crore renumerationsalman khan refuse to host biggboss 16 and also reject 1000 crore renumeration

ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்

BiggBoss : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் மட்டுமே முடிந்துள்ளன. ஆனால் இந்தியில் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. 

cinema Aug 30, 2022, 12:25 PM IST

salman khan is a woman beater ex lover somy ali accusation post salman khan is a woman beater ex lover somy ali accusation post

சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!

நடிகர் சல்மான் கான், பெண்களை அடித்து கொடுமை படுத்தும் ஒரு சாடிஸ்ட் என பிரபல பாகிஸ்தான் நடிகையும், சல்மான் கானின் முன்னாள் காதலியுமான சோமி அலி சமூக வலைதளத்தில் கூறியிருப்பது பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

cinema Aug 20, 2022, 9:20 PM IST

chiranjeevi salman khan  prabhudeva godfather song shoot completedchiranjeevi salman khan  prabhudeva godfather song shoot completed

சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா உடன் காட்பாதர்..மெகா பாடலை முடித்த படக்குழு!

அரசியல் திரில்லராக பிரத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த லூசிஃபரில்  தற்போது காட்பாதராக ரீமேக்காகி வருகிறது.  இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் நாயகன் சல்மான் கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

cinema Aug 1, 2022, 7:27 PM IST

Mumbai police issued Arms license for actor salman khanMumbai police issued Arms license for actor salman khan

Salman khan : கொலை மிரட்டல் எதிரொலி... சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கிய போலீஸ்

Salman khan : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தற்போது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

cinema Aug 1, 2022, 11:45 AM IST

katrina kaif vicky kaushal receive threat on social media katrina kaif vicky kaushal receive threat on social media

கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி

புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் அடையாளம் தெரியாத அந்த நம்பர் மீது மிரட்டல் மற்றும் பின் தொடர்வது ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

cinema Jul 25, 2022, 2:03 PM IST

Deepika Padukone and Ranveer Singh couple buy New Quadruplex Luxury ApartmentDeepika Padukone and Ranveer Singh couple buy New Quadruplex Luxury Apartment

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி ரூ.119 கோடிக்கு வாங்கியுள்ள குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட்! என்ன ஸ்பெஷல்?

நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி பாந்த்ராவில் 119 கோடி குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளனர். இது சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் மன்னத் பக்கத்தில் உள்ளது.
 

cinema Jul 11, 2022, 2:18 PM IST

Sudden security at the home of Bollywood actor Salman KhanSudden security at the home of Bollywood actor Salman Khan

'கொலை மிரட்டல்'...சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cinema May 31, 2022, 7:36 PM IST

Malavika Mohanan clarifies on being offered Salman Khans Kabhi Eid Kabhi DiwaliMalavika Mohanan clarifies on being offered Salman Khans Kabhi Eid Kabhi Diwali

Malavika Mohanan: 56 வயது நடிகருக்கு நான் ஜோடியா..? இது முற்றிலும் பொய்யானது..மாளவிகா மோகன் நெத்தியடி பதில்...

Malavika Mohanan: இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Gallery May 28, 2022, 9:45 AM IST