Asianet News TamilAsianet News Tamil
28 results for "

அவதார்

"
James cameron's Avatar The way of water movie new trailer releasedJames cameron's Avatar The way of water movie new trailer released
Video Icon

ரசிகர்களை மெர்சலாக்கிய ‘அவதார் 2’ படத்தின் புது டிரைலர் இதோ

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வருகிற டிசம்பர் 16-ந் தேதி ரிலீசாக உள்ள அவதார் 2 படத்தின் புது டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trailer Nov 22, 2022, 10:44 AM IST

Avatar The Way Of Water trailer will be released  Avatar The Way Of Water trailer will be released
Video Icon

AVATAR:பிரம்மாண்டத்தின் உச்சம்!! பறக்கும் மீன்... பரவசக்காதலோடு வெளியான 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' ட்ரைலர்!

12 ஆண்டுகளுக்குப் பின், வெளியாக உள்ள 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின், ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 

cinema Nov 2, 2022, 7:56 PM IST

Avatar theatrical re-release trailer released by james cameronAvatar theatrical re-release trailer released by james cameron

ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் ரிலீசாகும் அவதார் - டிரைலரோடு ரிலீஸ் தேதியையும் அறிவித்த ஜேம்ஸ் கேமரூன்

4K தரத்தில் 3D தொழில்நுட்பத்துடன் ரீ மாஸ்டர் செய்து அவதார் படத்தின் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

cinema Aug 24, 2022, 10:30 AM IST

teaser trailer for Avatar: The Way of Waterteaser trailer for Avatar: The Way of Water

பிரமாண்ட காட்சிகளுடன் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ட்ரைலர்..

13 கால எதிர்பார்ப்பாக இருந்து வரும் அவதார் இரண்டாம் பாகத்தின் டீசர் மற்றும் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

cinema May 9, 2022, 8:21 PM IST

Avatar next parts Release DateAvatar next parts Release Date

அவதாரின் அசர வைக்கும் அவதாரங்கங்கள்..வெளியீட்டு தேதிகளுடன் கசிந்த சீக்ரெட்ஸ்..

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அவதார் பாகங்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

cinema May 9, 2022, 2:53 PM IST

Trailer of James cameron's Avatar 2 movie Gets leaked onlineTrailer of James cameron's Avatar 2 movie Gets leaked online

Avatar 2 Trailer Leak : ‘அவதார் 2’ டிரைலர் ‘லீக்’ ஆனதும் ஜேம்ஸ் கேமரூன் செய்த சம்பவத்தால் ஆடிப்போன ரசிகர்கள்

Avatar 2 Trailer Leak : அவதார் 2 படத்தின் டிரைலர் நேற்று இரவு திடீரென இணையத்தில் லீக ஆனது. இதையடுத்து ஏராளமானோர் பகிர தொடங்கியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

cinema May 2, 2022, 11:20 AM IST

jon landau shared photos of people seeing avatar 2 footagejon landau shared photos of people seeing avatar 2 footage

அவதார் 2 கிளிம்ப்ஸ்கே இவ்வளவு கூட்டமா? பிரமிக்க வைக்கும் போட்டோக்களை பகிர்ந்த தயாரிப்பாளர்

ரசிகர்களின் 13 ஆண்டு கால எதிர்பார்ப்பாக இருக்கும் அவதார் 2 குறித்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள 2 புகைப்படங்கள் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

cinema May 1, 2022, 5:33 PM IST

james cameron's avatar 2 will release in 160 languages world wide on dec 16th 2022james cameron's avatar 2 will release in 160 languages world wide on dec 16th 2022

Avatar 2 Release date : 160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் அவதார் 2.... ரிலீஸ் தேதியுடன் வந்த மாஸ் அப்டேட்

Avatar 2 Release date : அவதார் படத்தின் 2-ம் பாகத்தை 2020-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

cinema Apr 27, 2022, 9:10 AM IST

Avatar 2 trailer UpdateAvatar 2 trailer Update

Avatar 2 trailer : 13 வருட காத்திருப்பு..வெளியான அவதார் 2 ட்ரைலர் குறித்த அப்டேட்

Avatar 2 trailer  : கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

cinema Mar 22, 2022, 9:22 PM IST

Misrepresenting me is tantamount to slandering his mother ... Avatar Annapoorni ActionMisrepresenting me is tantamount to slandering his mother ... Avatar Annapoorni Action

என்னை தவறாக பேசுவது அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம்... அவதார் அன்னபூரணி அதிரடி..!

அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என எனக்கு தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சை படுத்துகிறீர்கள். 

politics Dec 29, 2021, 11:27 AM IST

Famous actor transformation to avatar hero video going viralFamous actor transformation to avatar hero video going viral

அவதார் கெட்டப்பில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?... இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...!

 ஃபேஸ் ஃபில்டர்  ஆப்பை பயன்படுத்தி தன்னை அவதார் ஹீரோ போல் மாற்றியுள்ள பிரபல நடிகரின் வீடியோ வைரலாகி வருகிறது.

cinema Sep 8, 2020, 10:04 PM IST