MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Meena: 47 வயதிலும் 25 வயது லுக்... ப்ளூ லகூன் ஐஸ்லாந்தில் வெகேஷன் சென்று வெளியிட்ட முத்த புகைப்படம்!

Meena: 47 வயதிலும் 25 வயது லுக்... ப்ளூ லகூன் ஐஸ்லாந்தில் வெகேஷன் சென்று வெளியிட்ட முத்த புகைப்படம்!

நடிகை மீனா Blue Lagoon Iceland பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வெளியிட்டுள்ள முத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 19 2024, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், அர்ஜுன், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா. தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் தற்காலிகமாக திரையுலகிற்கு சிறு பிரேக் விட்டவர், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார்.
 

26

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யா சாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். புறாவின் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், இதற்காக பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், எவ்வளவோ முயற்சி செய்தும்... மீனாவின் கணவருக்கு நுரையீரல் தானம் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த வேகத்தில் மூட்டையை கட்டிய முதல் போட்டியாளர் இவர் தான்! அவரே போட்ட பதிவு!
 

36

ஒருவேளை தன்னுடைய கணவருக்கு நுரையீரல் தானம் கிடைத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என உருக்கமாக பேசி இருந்தார். கணவரின் மறைவுக்கு பின்னர், வீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்த நடிகை மீனாவை அவரது நெருங்கிய தோழிகளான சங்கவி, ரம்பா, ஸ்ரீதேவி ஆகியோர் தான் மீண்டும் வெளியே கொண்டு வந்தனர்.

46

கொஞ்சம் கொஞ்சமாக கணவரின் உயிரிழப்பில் இருந்து மீண்டு... மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி உள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சில் பண்ணுவதையும் வழக்கமாக வைத்துள்ள மீனா தற்போது ப்ளூ லகூன் ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்.

Nayanthara: நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா? விக்னேஷ் சிவனின் நலனுக்காக... கோவில் கோவிலாக சென்று பரிகாரமா?

56

இது மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், உலக மக்களால் விரும்பப்படும் இடமாகவும் உள்ளது. இது ஒரு எரிமலை மூலம் உருவான ஒரு சூடான நீராவி பகுதியாகும். இந்த இடம் தென்மேற்கு ஐஸ்லாந்திலுள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரின்ட்விக் என்னும் இடத்தில் ஒரு லாவா நிலத்தில் அமைந்துள்ளது. 

66

இந்த இடத்தில் ஐஸ் கட்டிகளையும் காண முடியும் அதே போல் சூடான நீரிலும் நீராடமுடியும். இந்த இடத்திற்கு தான் தற்போது நடிகை மீனா சென்றுள்ளார். அங்கு கையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து கொண்டு, முத்தம் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved