MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara: நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா? விக்னேஷ் சிவனின் நலனுக்காக... கோவில் கோவிலாக சென்று பரிகாரமா?

Nayanthara: நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா? விக்னேஷ் சிவனின் நலனுக்காக... கோவில் கோவிலாக சென்று பரிகாரமா?

நடிகை நயன்தாரா ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அதனால் விக்கி எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று நயன்தாரா, கோவில் கோவிலாக சென்று பூஜை மற்றும் பரிஹாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 18 2024, 10:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
actress nayanthara

actress nayanthara

சமீபகாலமாக நயன்தாரா கணவருடன்  சேர்ந்து சிறப்பு பூஜை செய்து வருகிறார். தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வரும் நிலையில்.. அவரின்விசேஷ பூஜைகளுக்கு என்ன காரணம்..? நயன்தாராவின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா..? என யூகங்கள் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

26
nayanthara

nayanthara

தென்னிந்திய திரையுலகில் 40 வயதை எட்டிய பின்னரும்... தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் இறங்கி கலக்கினார். மேலும் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அசைக்க முடியாத இடத்தை கைப்பற்றியுள்ள இவர் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

'நாட்டாமை' படத்தில் குஷ்பூவுக்கு முன் நடிக்க தேர்வான நடிகை யார் தெரியுமா? 30 வருடத்திற்கு பின் வெளியான தகவல்!
 

36

பாலிவுட் படத்தில், நடிகர் கிங் காங் ஜோடியாக நடித்த ஜவான் படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதால், இவரை அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க ஒருபுறம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
 

46

கடந்த ஆண்டு முதல் அதிகபட்சமாக 5  முதல் 6 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெற்ற நயன்தாரா... 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயம் செய்து கறாராக கேட்பதாக கூறப்படுகிறது.

ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?
 

56

நடிப்பை தாண்டி பல்வேறு பிஸ்னஸில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா... வேலை விஷயத்தில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், தன்னுடைய இரட்டை குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடவும் தவறுவது இல்லை.
 

66

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நயன்தாரா பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதுகுறித்த ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது நயன்தாராவின் ஜாதகத்தில் ஏற்கனவே சில தோஷங்கள் இருந்ததன் காரணமாகவே பல்வேறு பரிகாரங்கள் செய்து திருமணம் செய்துகொண்டார். இந்த தோஷத்தின் தாக்கம் கணவருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே இப்போது விசேஷ பூஜைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா அல்லது எப்போது போல் சாதாரணமாகவே இவர்கள் கோவிலுக்கு சென்றார்களா? என்பது தெரியவில்லை. 

'நாட்டாமை' படத்தில் குஷ்பூவுக்கு முன் நடிக்க தேர்வான நடிகை யார் தெரியுமா? 30 வருடத்திற்கு பின் வெளியான தகவல்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved