MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவதார் 2 கிளிம்ப்ஸ்கே இவ்வளவு கூட்டமா? பிரமிக்க வைக்கும் போட்டோக்களை பகிர்ந்த தயாரிப்பாளர்

அவதார் 2 கிளிம்ப்ஸ்கே இவ்வளவு கூட்டமா? பிரமிக்க வைக்கும் போட்டோக்களை பகிர்ந்த தயாரிப்பாளர்

ரசிகர்களின் 13 ஆண்டு கால எதிர்பார்ப்பாக இருக்கும் அவதார் 2 குறித்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள 2 புகைப்படங்கள் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

2 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 01 2022, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
avatar 2

avatar 2

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வேறொரு உலகத்திற்கு இட்டு சென்ற படம் அவதார். இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்ட இந்த படம் உலக சினிமாவில் ஒரு வரலாற்றை ஏற்படுத்தி இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
avatar 2

avatar 2

அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 2,500 அமெரிக்க டாலருக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.

38
avatar 2

avatar 2

முதல் படத்தின் மூலம் உலகறிந்த இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகத்தின் உருவாக்கம் குறித்தும் அறிவித்திருந்தார். படத்திற்கான பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தார் இயக்குனர்.

மேலும் செய்திகளுக்கு...சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ரீ - என்ட்ரி கொடுக்கும் ராதிகா சரத்குமார்..இந்த முறை வேறமாறி..

48
avatar 2

avatar 2

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அனிமேஷன் உடன் உருவாகியுள்ள அவதார் 2 படத்தை கடந்த 2020ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

58
avatar 2

avatar 2

அதோடு பின்னணி பணிகளும் தாமதமானதால் இப்படத்தை தயாரித்துள்ள  டுவெண்டியத் செஞ்சுரி நிறுவனம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

68
avatar 2

avatar 2

இதற்கிடையே அவதார் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருந்தது. அந்த அப்டேட் உடன் மாஸ் கிளிப்ஸ் வீடியோவும் வெளியானது. கிட்டத்தட்ட 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...தொலைக்காட்சிக்கும் ப்ரோமோஷன் செய்த போனி கபூர்...என்ன விஷயம் தெரியுமா?

78
avatar 2

avatar 2

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் குறித்த ஆச்சரியமான பதிவை அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் 2 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

88
avatar 2

avatar 2

மிகவும் ரகசியமாக இருந்த அவதார் 2 காட்சிகள் சில சமீபத்தில் திரையிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த காட்சியை ஒரு பெரும் கூட்டமே பார்த்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை தான் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!
Recommended image2
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
Recommended image3
OTT : அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved