Asianet News TamilAsianet News Tamil
72 results for "

Sandy

"
niram maarum ulagil movie first look released mmaniram maarum ulagil movie first look released mma

நான்கு கதை! பாரதி ராஜா, ரியோ, நட்டி, சாண்டி நடிக்கும் "நிறம் மாறும் உலகில்" ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
 

cinema Apr 20, 2024, 11:17 PM IST

top 7 celebrities Lokesh kanagaraj plans for super star rajinikanths thalaivar 171 movie anstop 7 celebrities Lokesh kanagaraj plans for super star rajinikanths thalaivar 171 movie ans

Rajinikanth : தலைவர் 171.. 7 சிறந்த பிரபலங்களை வைத்து பிளான் போடும் லோக்கி - தீயாய் பரவும் தகவல் - உண்மையா?

Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

cinema Apr 6, 2024, 5:10 PM IST

Hot Spot Movie Sneak Peeck video Hot Spot Movie Sneak Peeck video
Video Icon

டேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? 'ஹாட் ஸ்பாட்' Sneak Peek-கை பார்த்து கமெண்டை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இன்று வெளியான நிலையில், இதை பார்த்து பலர் தாறுமாறாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
 

cinema Mar 27, 2024, 10:54 PM IST

Hotspot trailer controversy Vignesh karthik explanation video mmaHotspot trailer controversy Vignesh karthik explanation video mma
Video Icon

குழந்தை பேசுற வார்த்தையா இது? வசனங்களை காதுகொடுத்து கேட்க முடியல.. இயக்குனரை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்கள

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் குறித்து தாறுமாறாக கேள்வி எழுப்பி... இயக்குனரை வெளுத்து வாங்கியுள்ளனர் பத்திரிகையாளர்கள்.
 

cinema Mar 23, 2024, 7:17 PM IST

kalaiyarasan sandy master and more actress acting Hotspot mmakalaiyarasan sandy master and more actress acting Hotspot mma

கலையரசன் - சாண்டி மாஸ்டர் உட்பட 4 ஹீரோ.. 4 ஹீரோயின்கள் நடிப்பில் உருவாகும் ஹாட் ஸ்பாட்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானத

கலையரசன் - சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
 

cinema Feb 16, 2024, 8:37 PM IST

Actress Kajal Pasupathi Heated Post after speaking about her and sandy master even after her second marriage ansActress Kajal Pasupathi Heated Post after speaking about her and sandy master even after her second marriage ans

எதற்கெடுத்தாலும் ஏன் சாண்டியை இழுக்குறீங்க.. அவனை வாழ விடுங்க - படக்குனு கோபப்பட்ட காஜல் பசுபதி! ஏன்?

Kajal Pasupathi : தனது தனித்துவமான நடிப்பால் வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகை தான் காதல் பசுபதி, சில தினங்களுக்கு முன்பு தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Gallery Dec 30, 2023, 8:36 AM IST

Dance master sandy ex wife kaajal pasupathi getting second marriage mma Dance master sandy ex wife kaajal pasupathi getting second marriage mma

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி.. காமெடி நடிகைக்கு திடீர் என நடந்து முடிந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதிக்கு திடீர் என இரண்டாம் திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
 

Gallery Dec 26, 2023, 9:55 PM IST

Jailer Vinayakan to Maamannan Fahadh faasil here the list of mass villains in Tamil cinema 2023 ganJailer Vinayakan to Maamannan Fahadh faasil here the list of mass villains in Tamil cinema 2023 gan

இவங்கெல்லாம் ரொம்ப Rugged ஆன ஆளுங்க... 2023-ல் ஹீரோக்களுக்கு தண்ணிகாட்டிய டெரர் வில்லன்களின் பட்டியல் இதோ

2023-ம் ஆண்டு தங்களுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக்கவர்ந்த டாப் வில்லன் நடிகர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Gallery Dec 26, 2023, 12:33 PM IST

Thalapathy vijay sets new record leo movie highest grossing tamil film in kerala ansThalapathy vijay sets new record leo movie highest grossing tamil film in kerala ans

இதுவரை யாரும் தொடாத உச்சம்.. கேரளா Box Officeல் முத்திரை பதித்த லியோ - மாஸ் சம்பவம் செய்த தளபதி விஜய்!

Leo Kerala Box Office : தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மாபெரும் ஹிட் திரைப்படமாக ஓடிவரும் லியோ திரைப்படம், கேரளா திரையுலகில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

cinema Nov 5, 2023, 12:15 PM IST

Director lokesh kanagaraj Leo movie success meet thalapathy vijay shared mass pictures in insta ansDirector lokesh kanagaraj Leo movie success meet thalapathy vijay shared mass pictures in insta ans

இன்று ஒளிபரப்பாகும் லியோ பட வெற்றி விழா நிகழ்வு - அதற்கு முன் தளபதி வெளியிட்ட சில மாஸ் கிளிக்ஸ் இதோ!

Leo Movie Success Meet : கடந்த நவம்பர் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவானது இன்று நவம்பர் 5ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Gallery Nov 5, 2023, 11:52 AM IST

Past is past new music video by sandy master lokesh kanagaraj did a cameo ansPast is past new music video by sandy master lokesh kanagaraj did a cameo ans

"பாஸ்ட் இஸ் பாஸ்ட்".. சாண்டி மாஸ்டரின் புதிய மியூசிக் வீடியோ - கேமியோ ரோலில் அசத்திய லோகேஷ் கனகராஜ்!

பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சாண்டி அவர்கள் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

cinema Oct 26, 2023, 10:01 PM IST

Sandy master with six pack for leo movie viral photo ganSandy master with six pack for leo movie viral photo gan

இவர் டான்ஸ் மாஸ்டரா இல்ல ஜிம் மாஸ்டரா! லியோவுக்காக சிக்ஸ் பேக் வைத்த சாண்டியின் வெறித்தனமான போட்டோ இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ள சாண்டி மாஸ்டரின் வெறித்தனமான போட்டோ இணையத்தில் வைரலாகிறது.

Gallery Sep 27, 2023, 10:31 PM IST

4 celebrities accommodated in the biggboss season 7 second house read full details mma4 celebrities accommodated in the biggboss season 7 second house read full details mma

'பிக்பாஸ் சீசன் 7' இரண்டாவது வீட்டில் தங்கவைக்கப்படும் 4 பிரபலங்கள் இவர்களா? மொத்த போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில், இரண்டு வீடு இந்த முறை அறிமுகப்படுத்த உள்ள நிலையில்... இரண்டாவது வீட்டில், தங்க வைக்கப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Gallery Sep 7, 2023, 6:07 PM IST

Santhanam starrer DD returns movie french kuthu song viralSanthanam starrer DD returns movie french kuthu song viral
Video Icon

watch : டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்காக சந்தானம் ஆடிய ‘பிரெஞ்ச் குத்து’ பாடல் - டிரெண்டாகும் வீடியோ இதோ

எஸ்.பிரேம் குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம்பெறும் பிரெஞ்ச் குத்து பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

cinema Apr 24, 2023, 9:06 AM IST

Actor Arjun Join in Thalapathy67 MovieActor Arjun Join in Thalapathy67 Movie

இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கேப்டனாக, கமாண்டண்ட் ஆக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

cinema Feb 1, 2023, 3:23 AM IST