பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி இன்று தனது 33-வது பிறந்தநாளை தன்னுடைய புது வீட்டில் தனது தாயாருடன் கொண்டாடி இருக்கிறார்.
Gallery Apr 24, 2024, 1:10 PM IST
நடிகை ரச்சித்தா மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள 'ஃபயர்' படத்தில் இருந்து, கிலிம்ஸி வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது படக்குழு.
cinema Apr 24, 2024, 12:19 PM IST
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை கடந்த 2 வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்ட நிலையில், ரவீந்தர் போட்ட சோகமான பதிவை கண்டு நெட்டிசன்கள் பலர் விவாகரத்து குறித்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
Gallery Apr 10, 2024, 11:51 AM IST
சீரியல் நடிகை மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர் நள்ளிரவில் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.
Gallery Mar 22, 2024, 10:07 AM IST
தமிழ் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து கலக்கிய ரச்சிதா மகாலட்சுமி, தற்போது கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார்.
Gallery Mar 8, 2024, 12:39 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், மீண்டும் எலியும் - பூனையுமாக மாறி விசித்ராவும் - தினேஷும் மோதிக் கொண்ட சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Gallery Jan 30, 2024, 4:06 PM IST
கணவர் தினேஷுடன் இனி வாழ போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கும் ரச்சித்தா மஹாலட்சுமி... இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.
Gallery Jan 24, 2024, 12:15 PM IST
சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gallery Jan 21, 2024, 12:43 PM IST
நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு வாரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.
Gallery Jan 11, 2024, 8:46 AM IST
Rachitha Heated Insta Post : பிரபல சின்னத்திரை நடிகர் தினேஷ் அவர்களுக்கும் சின்னத்திரை நடிகை ரச்சித்தா அவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Gallery Jan 1, 2024, 10:57 PM IST
Dinesh Rachitha Issue : சின்னத்திரையில் முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் திகழ்ந்து வருபவர்கள் தான் தினேஷ் மற்றும் ரக்ஷிதா. இவர்களுடைய பிரிவு அனைவரும் அறிந்ததே, தற்பொழுது இந்த நிகழ்வு குறித்து தினேஷின் பெற்றோர் பேசியுள்ளனர்.
Television Dec 21, 2023, 2:55 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா.
Gallery Dec 20, 2023, 11:05 AM IST
தமிழ் சினிமாவில் விவாகரத்தானவர்களை திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Gallery Dec 19, 2023, 2:10 PM IST
நடிகர் ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருவதால், அவருக்காக அவரது அண்ணன் மோகன் ராஜா முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
Gallery Nov 29, 2023, 8:36 AM IST
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த தினேஷ் மற்றும் தன்னுடைய மருமகள் ரக்ஷிதாவின் பிரிவு குறித்து தினேஷின் தாயார் கண்ணீருடன் கூறி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Nov 21, 2023, 6:47 PM IST