MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Heroines : கோலிவுட் உலகை கலக்கிய டாப் 3 நாயகிகள்.. ஆனால் அழகில் அவர்களுக்கே போட்டியான மகள்கள் - Cute Photos!

Heroines : கோலிவுட் உலகை கலக்கிய டாப் 3 நாயகிகள்.. ஆனால் அழகில் அவர்களுக்கே போட்டியான மகள்கள் - Cute Photos!

Daughters of Kollywood Heroines : தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த 3 முன்னணி நாயகிகள் தான் நதியா, கௌதமி மற்றும் மதுபாலா.

1 Min read
Author : Ansgar R
Published : May 03 2024, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
gautami

gautami

தமிழ் திரையுலகில் 80களின் இறுதியில் அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த புகழ் பெற்ற நடிகை தான் கௌதமி. இவருக்கு வயது 55 தற்பொழுது, அதிமுகவில் இணைந்து ஒரு அரசியல் தலைவராகவும் திகழ்ந்து வருகிறார்.

மகளின் திருமணத்தை குருவாயூர் கோவிலில் சிம்பிளாக நடத்தி முடித்த நடிகர் ஜெயராம் - வைரலாகும் போட்டோஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
gautami daughter

gautami daughter

கடந்த 1998 ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு இவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2016 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

36
nadhiya

nadhiya

60 வயதை எட்ட போகிறார் என்ற பொழுதும், இன்றளவும் இளமை மாறாமல் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை தான் நதியா. கடந்த 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பூவே பூச்சூடவா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

46
nadhiya daughters

nadhiya daughters

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ள நடிகை நதியா, கடந்த 1988 ஆம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

56
Madhu

Madhu

சென்னையில் பிறந்து, தமிழ் மொழியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை மதுபாலா தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுள் சிறந்த நடிகையாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றார்.

66
Madhu daughters

Madhu daughters

இவருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு ஆனந்த் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மதுபாலா தற்பொழுதும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Vijayakanth : மறைந்தும் மக்களுக்கு உணவு கொடுக்கும் வள்ளல்... விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved