MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லவ் யூ அம்மு... மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ரவீந்தர் - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்

லவ் யூ அம்மு... மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ரவீந்தர் - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்

சீரியல் நடிகை மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர் நள்ளிரவில் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 22 2024, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mahalakshmi birthday Celebration

Mahalakshmi birthday Celebration

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் மகாலட்சுமி. இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் மகாலட்சுமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ravindar chandrasekar wife Mahalakshmi birthday

Ravindar chandrasekar wife Mahalakshmi birthday

இருவரும் திருப்பதியில் சீக்ரெட்டாக திருமணம் செய்துகொண்ட பின்னர் இணையத்தில் பதிவிட்ட புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வைரல் ஆனது. இந்தியா முழுவதும் டிரெண்டாகும் அளவுக்கு சோசியல் மீடியா முழுவதும் இவர்களது திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் ஹாட் டாப்பிக் ஆக இருந்தன.

35
Mahalakshmi Son

Mahalakshmi Son

திருமணத்தின் மூலம் டிரெண்டிங் ஜோடியாக மாறிய ரவீந்தர் - மகாலட்சுமி, தங்களை பலரும் ட்ரோல் செய்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜாலியாக தங்கள் திருமண வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர். நடிகை மகாலட்சுமி திருமணத்துக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... Jyotika : ஒரு நாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீங்களா... ஓப்பனாக கேட்ட ரசிகைக்கு ஜோதிகா கொடுத்த ‘நச்’ ரிப்ளை

45
mahalakshmi with her son

mahalakshmi with her son

இந்த நிலையில், நடிகை மகாலட்சுமி தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாளன்று முதல் ஆளாக தன்னுடைய கணவர் ரவீந்தர் தான் 12 மணிக்கு கேட் உடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள மகாலட்சுமி, அவர் தனக்கு கணவனாக கிடைத்ததற்கு நான் மிகவும் லக்கி என பதிவிட்டுள்ளார்.

55
Mahalakshmi mom and Brother

Mahalakshmi mom and Brother

இதுதவிர தன்னுடைய பிறந்தநாளன்று தனது மகன் சச்சா தனக்கு டேஸ்டான கேக் வெட்டியதோடு அவருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். பின்னர் மனநல காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவளித்ததாக குறிப்பிட்டுள்ள மகாலட்சுமி, இறுதியாக இந்த பிறந்தநாளன்று தான் உடல் உறுப்பு தானம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar : வாழ்க்கையின் உண்மையான செல்வமே இதுதான்.. விஜயகுமார் மகள் டாக்டர் அனிதா அட்வைஸ்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved