Asianet News TamilAsianet News Tamil
1604 results for "

Biggboss

"
Biggboss Tamil season 7 Aishu's Father Ashraf Interview about bb show and negative comments RyaBiggboss Tamil season 7 Aishu's Father Ashraf Interview about bb show and negative comments Rya

”பிக்பாஸுக்கு பின்னர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தோம்.. யாருக்கும் இதை செய்யாதீங்க” ஐஷுவின் தந்தை உருக்கம்

பிக்பாஸ் ஐஷுவின் தந்தை அஷ்ரப் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

Gallery Feb 13, 2024, 12:49 PM IST

BiggBoss fame sanam shetty started new Production house and debut as producer ganBiggBoss fame sanam shetty started new Production house and debut as producer gan

நான் இனி நடிகை மட்டுமல்ல... சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்ற பிக்பாஸ் சனம் ஷெட்டிக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

Gallery Feb 8, 2024, 10:50 AM IST

lakshmi Menon pair up with biggboss season 4 Title winner Aari Arjunan for a new tamil movie ganlakshmi Menon pair up with biggboss season 4 Title winner Aari Arjunan for a new tamil movie gan

சந்திரமுகி 2 தோல்விக்கு பின்... பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆன லட்சுமி மேனன்!

சந்திரமுகி 2 படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கும் புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Gallery Feb 8, 2024, 9:38 AM IST

BiggBoss Fame Pradeep Antony Honoured in chennai christ School function ganBiggBoss Fame Pradeep Antony Honoured in chennai christ School function gan

டைட்டில் வின்னருக்கு கூட இப்படி ஒரு மரியாதை கிடைக்கல... பிக்பாஸுக்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு பள்ளி ஆண்டு விழாவில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

Gallery Feb 6, 2024, 9:09 AM IST

Bigg Boss Fame Gabriella charlton commited new serial in Sun TV ganBigg Boss Fame Gabriella charlton commited new serial in Sun TV gan

சீரியலை இழுத்து மூடிய விஜய் டிவி... சர்ச்சைக்குரிய நடிகருடன் சன் டிவிக்கு தாவிய பிக்பாஸ் கேப்ரியல்லா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன கேப்ரியல்லா, விஜய் டிவியில் இருந்து தற்போது சன் டிவிக்கு சென்று அங்கு புது சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

Gallery Feb 4, 2024, 11:52 AM IST

Netizens Slam BiggBoss Nixen for Proudly mention them as bully gang ganNetizens Slam BiggBoss Nixen for Proudly mention them as bully gang gan

ஆமா நாங்க Bully Gang தான்... பெருமையாக பதிவிட்ட நிக்சனை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் Bully Gang ஆக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

Gallery Feb 2, 2024, 10:22 AM IST

Bigg boss Vichithra First time about pradeep antony issue mmaBigg boss Vichithra First time about pradeep antony issue mma

பிரதீப் வெளியேற்ற நடந்த சூழ்ச்சி.! தாழ்ப்பாள் மேட்டர்.. நான் குளிக்கும் போது? உண்மையை உடைத்த விச்சு!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி, ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து நடிகை விசித்ரா கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery Jan 31, 2024, 3:51 PM IST

BiggBoss fame Abhirami Venkatachalam Naked Deep Fake Video leaked ganBiggBoss fame Abhirami Venkatachalam Naked Deep Fake Video leaked gan

தீயாய் பரவிய பிக்பாஸ் அபிராமியின் நிர்வாண வீடியோ! பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் புயலை கிளப்பிய Deep Fake

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலத்தின் Deep Fake வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Gallery Jan 30, 2024, 10:34 AM IST

Bigg Boss maya Poornima Nixen Vijay Varma Attend Vanitha Family wedding ganBigg Boss maya Poornima Nixen Vijay Varma Attend Vanitha Family wedding gan

பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவால் களைகட்டிய வனிதா வீட்டு திருமணம் - வைரலாகும் ஏ டீம் போட்டோஸ்

வனிதா வீட்டு திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா, நிக்சன் ஆகியோர் ஒன்றாக வந்து கலந்துகொண்டனர்.

Gallery Jan 21, 2024, 10:38 AM IST

bigg boss ganesh venkatram acting new serial update mmabigg boss ganesh venkatram acting new serial update mma

பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய சீரியல் 'நினைத்தேன் வந்தாய்.'! மாற்றப்படும் ஜீ தமிழ் தொடர்களின் நேரம்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 
 

Gallery Jan 19, 2024, 7:29 PM IST

bigg boss season 7 mid week eviction vijay varma evicted today mmabigg boss season 7 mid week eviction vijay varma evicted today mma

Mid Week Eviction: செம்ம ட்விஸ்ட்! திடீர் என நடந்த மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் ஃபைனலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடத்தப்பட்டு... முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery Jan 9, 2024, 8:54 PM IST

This week bigg boss evicted vichithra salary details mmaThis week bigg boss evicted vichithra salary details mma

Vichithra Salary: 95 நாள்... பிக்பாஸ் வீட்டில் இருந்த விசித்ரா எத்தனை லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் தெரியுமா?

இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா வெளியேறிய நிலையில் அவரது சம்பளம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Jan 7, 2024, 12:17 PM IST

chinna marumagal serial heroine enter BiggBoss house in school dress after Poornima walked out ganchinna marumagal serial heroine enter BiggBoss house in school dress after Poornima walked out gan

பூர்ணிமா வெளியேறியதும்... பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்கூல் பொண்ணு - ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது திடீரென ஸ்கூல் டிரெஸ் போட்ட பெண் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Bigg Boss Jan 5, 2024, 2:00 PM IST

kamalhaasan talking about vijayakanth bigg boss first promo released mmakamalhaasan talking about vijayakanth bigg boss first promo released mma

Bigg Boss Promo: இதுபோல் நாமும் வாழ முடியுமா? விஜயகாந்த் பற்றி பேசி... பிக்பாஸ் மேடையில் உருகிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில், உலக நாயகன் கமல்ஹாசன்... விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Dec 30, 2023, 3:06 PM IST

This week bigg boss eviction is maya? mmaThis week bigg boss eviction is maya? mma

Bigg Boss Eviction: இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா? தப்பிய நிக்சன் சிக்கியது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் யார் என்கிற தகவலை ஓட்டுகள் அடிப்படியில் கணித்து கூறி உள்ளனர் நெட்டிசன்கள்.
 

Gallery Dec 29, 2023, 5:01 PM IST