MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Flashback : முத்தக்காட்சி.. மெய்மறந்த STR, த்ரிஷா.. GVM கட் சொல்லியும் நிறுத்தல - பயில்வான் சொன்ன "இச் தகவல்"!

Flashback : முத்தக்காட்சி.. மெய்மறந்த STR, த்ரிஷா.. GVM கட் சொல்லியும் நிறுத்தல - பயில்வான் சொன்ன "இச் தகவல்"!

Vinnaithandi Varuvaya : கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் விண்ணை தாண்டி வருவாயா.

1 Min read
Author : Ansgar R
Published : May 20 2024, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha

Trisha

நடிகை த்ரிஷாவின் திரை வரலாற்றில் சில படங்கள் ஆண்டுகள் கடந்தும் அவரை ரசிக்கவைக்கும். அதில் ஒரு திரைப்படம் தான் கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம். ஜெசி என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருப்பார் த்ரிஷா.

சொந்தமாக தனி விமானம்.. குவிந்து கிடக்கும் சொகுசு கார்கள்- ராஜ வாழ்க்கை வாழும் ஜூனியர் NTRன் சொத்து மதிப்பு இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Simbu

Simbu

இந்த திரைப்படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷாவை இணைத்து பெரிய அளவில் கிசுகிசுக்கள் வெளியானது அனைவரும் அறிந்ததே. 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் இந்த படத்திற்கும், இப்பட பாடல்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது என்றால் அது மிகையல்ல. GVM இயக்கத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

34
GVM

GVM

இந்த படத்தில் த்ரிஷா மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அந்த படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி குறித்து பிரபல சினிமா விமர்சகர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் முன்பு பேசிய சில தகவல்கள் இப்போதும் மீண்டும் வைரலாக பரவி வருகின்றது.

44
VTV Movie

VTV Movie

இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா முத்தமிடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், அதை தொடர்ந்து "மன்னிப்பாயா" என்ற சூப்பர் ஹிட் பாடலும் வரும். இந்நிலையில், அந்த முத்தக்காட்சியில் சிம்பு மற்றும் த்ரிஷா மெய்மறந்து இருந்ததாகவும், GVM கட் சொல்லியும் த்ரிஷா மற்றும் சிம்பு முத்தமிடுவதை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

“தனுஷ் நல்லவரு.. ஆனா பசங்களுக்கு ஐஸ்வர்யா மேல பாசம் இல்ல..” பிரபலம் சொன்ன பகீர் தகவல்..

About the Author

AR
Ansgar R
கௌதம் வாசுதேவ் மேனன்
சிலம்பரசன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved