MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அட்ராசக்க.. பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! பட் இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

அட்ராசக்க.. பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! பட் இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

கல்கி 2898 A.D படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 

1 Min read
Author : manimegalai a
Published : May 20 2024, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 A.D’. இந்த படத்தில்  'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். சமீபத்தில் பிரபாஸின் ‘பைரவா’ தோற்றத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது படக்குழு.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kalki 2829 AD

Kalki 2829 AD

இந்த புகைப்படத்தில் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க  மிரட்டலாக இருக்கிறது.  முழுமையான  கறுப்பு நிற ஆடையுடன், தலையில்  கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான  ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. 

Anikha: தவறாக தொடுவாங்க... டார்ச்சர் பண்ணுவாங்க! நான் அம்மா கூடவே தான் இருப்பேன்! போல்டாக பேசிய அனிகா!
 

34
Building A Superstar buji Kalki 2898 AD movie

Building A Superstar buji Kalki 2898 AD movie

இந்த படத்தை பிரமாண்ட பட்ஜட்டில் வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது, பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படம், புராணக் கதைகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

44

இந்நிலையில் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் நடிகையாக இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி உள்ளாராம். இந்த படத்தில் பைரவாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக புஜ்ஜி என்கிற ரோபோ நடித்து வருகிறது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் தான் டப்பிங் செய்துள்ளாராம்.

30 ஆண்டுகளுக்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” !
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved