தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விஜய் இருக்கிறார் என சீமான் கூறியுள்ளது ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
politics Jan 7, 2023, 8:50 AM IST
நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரான மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
politics Dec 22, 2021, 11:45 AM IST
சசிகலா அம்மையார் நோய் தொற்றில் இருந்து தப்பி வரவேண்டும் அதற்காக நான் பிரார்த்தனை செய்வேன் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
politics Jan 25, 2021, 11:33 AM IST
நடிகர் விஜய் வீட்டில் அவருக்கும்அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் திருச்சியை சேர்ந்த ரசிகர் மன்ற தலைவரை போலீசார் ஓட ஓட துரத்திக் கொண்டிருக்கின்றனர்.
politics Nov 13, 2020, 9:47 AM IST
ரசிகர் மன்றமாக ஆரம்பித்து தற்போது தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா வரை காலூன்றி உள்ள மக்கள் இயக்கத்தை நடிகர் விஜயிடம் இருந்து ஒட்டு மொத்தமாக எஸ்ஏசி கைப்பற்றியுள்ளார்.
politics Nov 13, 2020, 9:34 AM IST
நடிகர் விஜயை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும், விஜய் தற்போது ஒரு டேஞ்சரான விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
politics Nov 9, 2020, 2:27 PM IST
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தொடர்பான பணிகளை இதுநாள் வரை கவனித்து வந்த எஸ்ஏசி மகன் விஜய் மட்டும் அல்லாமல் மனைவி ஷோபாவாலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
politics Nov 7, 2020, 1:28 PM IST
அண்மையில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ரசிகர் மன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இனி தனது தந்தையை ஈடுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிலையில் எஸ்ஏசி புதிய கட்சி ஆரம்பித்துள்ளார்.
politics Nov 6, 2020, 12:36 PM IST
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படவே எஸ்ஏசி புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அதில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் தான் அதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
politics Nov 6, 2020, 12:13 PM IST
மதுரையை தொடர்ந்து சென்னையிலும் நடிகர் விஜயை அரசியலுக்கு வருமாறு கூறி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது ரசிகர் மன்ற தலைமையின் அனுமதி இல்லாமல் நடைபெற்று இருக்காது என்கிறார்கள்.
politics Sep 5, 2020, 12:05 PM IST
நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களுக்கு விரோதமாக பேசி வருவதாக நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏசி கூறி வரும் நிலையில் உண்மையில் தமிழர்களுக்கு யார் துரோகி என்பதற்கான ஆதாரம் இது.
cinema Feb 21, 2020, 11:12 AM IST
பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி வந்த விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் திடீரென காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பாகியுள்ளது.
cinema Aug 14, 2019, 10:30 AM IST
’பிகில்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, அதில் விஜய் காவி வேஷ்டி கட்டி நடித்திருப்பதை எஸ்ஏசி. ஆவேசமாக சத்தம் போட்டுட்டாராம், இதனால் விஜய்யும் அவரது அப்பா மீது பாய்ந்துவிட்டார்! என்று தளபதிக்கும், அவர் தந்தைக்கும் இடையிலான இந்த உரசலை நமது ஏசியாநெட்டில் முதல் முதலாக இந்த எக்ஸ்குளூசிவ் தகவலை வெளியிட்டுள்ளோம்.
cinema Aug 8, 2019, 5:12 PM IST