Asianet News TamilAsianet News Tamil
444 results for "

ஜெயிலர்

"
Government plan to cancel 9AM shows Vijay's Leo movie FDFS might changed ganGovernment plan to cancel 9AM shows Vijay's Leo movie FDFS might changed gan

9 மணி காட்சிக்கும் வருகிறது தடை? ஜெயிலருக்கு ஒரு நியாயம்.. லியோவுக்கு ஒரு நியாயமா? சோசியல் மீடியாவில் சலசலப்பு

தமிழகத்தில் இனி 9 மணி காட்சிக்கும் தடைவிதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவதால் விஜய்யின் லியோ பட வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

Gallery Sep 15, 2023, 10:36 AM IST

Kalanithi Maran gifts 25 gram gold coin to sun tv employees for Jailer Success ganKalanithi Maran gifts 25 gram gold coin to sun tv employees for Jailer Success gan

ஜெயிலர் வெற்றி.. கார், தங்க காசை தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த Gift - இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொடர்ந்து பரிசுகளை வாரி வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது சன் குழும ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி உள்ளார்.

Gallery Sep 15, 2023, 9:39 AM IST

Do you know how many crores the film Jawan collected in 5 days in India alone? mmaDo you know how many crores the film Jawan collected in 5 days in India alone? mma

வெறித்தனம்... 5 நாட்களில் 'பதான்' படத்தின் வசூலை பந்தாடிய 'ஜவான்'! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?

ஷாருக்கானின் 'ஜவான்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Sep 12, 2023, 10:08 PM IST

Three kollywood Directors who gave massive blockbusters after directing thalapathy vijay ans Three kollywood Directors who gave massive blockbusters after directing thalapathy vijay ans

அவர் ஒரு Lucky Charm போல.. தளபதி விஜயை சந்தித்த பின் மெகா ஹிட் கொடுத்த மூன்று இயக்குனர்கள் - யாருப்பா அவங்க?

ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். பல ஆண்டுகாலமாக நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அவர் இந்த உச்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Sep 11, 2023, 10:37 PM IST

Jawan who collected more than 500 crores in 4 daysJawan who collected more than 500 crores in 4 days

Jawan: குறிச்சி வச்சிக்கோங்க..! இன்னும் ஒரே நாள் தான்! 'ஜெயிலர்' ஆல் டைம் வசூலை பீட் பண்ண போகும் 'ஜவான்'!

ஜவான் திரைப்படம் 4 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
 

Gallery Sep 11, 2023, 5:55 PM IST

Rajinikanth again team up with sun pictures for Thalaivar 171 directed by Lokesh Kanagaraj ganRajinikanth again team up with sun pictures for Thalaivar 171 directed by Lokesh Kanagaraj gan

நெல்சனை கழட்டிவிட்டு.. ரஜினியின் ‘தலைவர் 171’ படத்துக்காக மீண்டும் இணைந்த ஜெயிலர் கூட்டணி- வெளியானது அறிவிப்பு

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Gallery Sep 11, 2023, 11:47 AM IST

Sun TV share Price Increased because of Jailer movie success ganSun TV share Price Increased because of Jailer movie success gan

ஜெயிலர் படத்தின் அதிரிபுதியான வெற்றியால் மளமளவென உயர்ந்த சன் டிவி பங்குகள்... ஆத்தாடி ஒரே மாதத்தில் இவ்வளவா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன.

Gallery Sep 11, 2023, 10:05 AM IST

Jawan movie Comedy actor Yogibabu visit tiruchendur murugan temple ganJawan movie Comedy actor Yogibabu visit tiruchendur murugan temple gan

ஜெயிலர், ஜவான் வெற்றி... திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

cinema Sep 11, 2023, 9:13 AM IST

Rajinikanth Jailer movie 600 crore box office Sun Pictures Kalanithi Maran Gifted Gold Coins to Jailer movie cast and crew ansRajinikanth Jailer movie 600 crore box office Sun Pictures Kalanithi Maran Gifted Gold Coins to Jailer movie cast and crew ans

ரஜினி.. நெல்சன்.. அனிரூத்.. இதோட லிஸ்ட் முடியல.. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது.

Gallery Sep 10, 2023, 6:21 PM IST

school and college students should visit keeladi says mp kanimozhi velschool and college students should visit keeladi says mp kanimozhi vel

ஜெயிலர் படம், வெப் சீரிஸ் மாதிரி இதையும் கொஞ்சம் பாருங்க; மாணவர்களுக்கு கனிமொழி அட்வைஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.பி. கனிமொழி, ஜெயிலர் படம், வெப் சீரிஸ் பார்ப்பது போன்று கீழடி, ஆதிச்சநல்லூர், உள்ளிட்ட அகழ்வாரய்ச்சி இடங்களை பார்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Thoothukudi Sep 9, 2023, 10:04 AM IST

Shah Rukh Khan and nayanthara starring Jawan day 2 box office collection details Shah Rukh Khan and nayanthara starring Jawan day 2 box office collection details

Jawan Day 2 Box Office: ஜெயிலர் வசூலை ஜெட் வேகத்தில் ஓரம்கட்டிய 'ஜவான்'! ஆல் ஏரியாவிலும் கிங் நிரூபித்த ஷாருக்

ஷாருக்கான் நடிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான 'ஜவான்' படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி, ஷாருக்கான் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
 

Gallery Sep 9, 2023, 9:00 AM IST

Super star Rajinikanth share the condoles of Marimuthu death mmaSuper star Rajinikanth share the condoles of Marimuthu death mma

மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய X பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 

cinema Sep 8, 2023, 2:34 PM IST

Atlee Directional Shah Rukh Khan's Jawan movie day 1 boxoffice collection ganAtlee Directional Shah Rukh Khan's Jawan movie day 1 boxoffice collection gan

ஜெயிலர் பட வசூல் சாதனையை முதல் நாளே சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜவான் - ஒரே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Jawan Box Office collection : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Gallery Sep 8, 2023, 8:35 AM IST

Jailer Victory Sun Pictures Kavery Kalanithi gave cheque of 60 lakhs for patients in adyar cancer institute ansJailer Victory Sun Pictures Kavery Kalanithi gave cheque of 60 lakhs for patients in adyar cancer institute ans

கோடி கோடியாய் குவிக்கும் ரஜினியின் ஜெயிலர்.. அள்ளி அள்ளி தானம் செய்யும் சன் குடும்பம் - காவேரி கொடுத்த செக்!

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.

cinema Sep 7, 2023, 6:56 PM IST

jailer movie tamannaah dancing kaavaalaa video song released mmajailer movie tamannaah dancing kaavaalaa video song released mma
Video Icon

'ஜெயிலர்' படத்தில் இருந்து... தமன்னாவின் ஐட்டம் பாடலான காவாலா வீடியோ சாங் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema Sep 6, 2023, 7:10 PM IST