MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினி.. நெல்சன்.. அனிரூத்.. இதோட லிஸ்ட் முடியல.. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

ரஜினி.. நெல்சன்.. அனிரூத்.. இதோட லிஸ்ட் முடியல.. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது.

1 Min read
Author : Ansgar R
| Updated : Sep 10 2023, 06:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kalanithi Maran

Kalanithi Maran

உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ஜெயிலர் திரைப்படம், மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை வேற லெவலில் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த கதையின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சம்பளத்தை தாண்டி, ஒரு குறிப்பிட்ட தொகையையும் சொகுசு கார் ஒன்றையும் வழங்கி சிறப்பித்தது.

நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி

24
Nelson Dilipkumar

Nelson Dilipkumar

அதேபோல இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும், சம்பளத்தை தாண்டி ஒரு தொகையை வழங்கி, Porsche Macan கார் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் அவர்கள்.

34
Anirudh

Anirudh

இதனை அடுத்து இந்த படத்திற்கு கூடுதல் மெருகேற்றிய இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் சம்பளத்தை தாண்டி கூடுதலாக ஒரு தொகையை அன்பு பரிசாக வழங்கி, அவருக்கும் Porsche கார் ஒன்றை வழங்கி சிறப்பித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

44
Gold Coin Jailer Success

Gold Coin Jailer Success

மேலும் இந்த வெற்றி கொண்டாட்டங்கள் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என்கின்ற ஒரு குறுகிய வட்டத்தோடு நிறுத்தப்படாமல், பட குழுவினர் அனைவருக்கும் ஜெயிலர் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தங்க காசுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஜெயிலர் என்ற படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க காசுகள் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தங்க காசு வழங்கும் நிகழ்வு ஜெயிலர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற விநாயகர்ச்சதுர்த்தி தினத்தன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இஞ்சி இடுப்பழகியாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார்... சேலையில் நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved