வெளிநாட்டில் படிச்சனு சொல்றாங்க, ஆனா அதுக்கான தகுதி கொஞ்சம் கூட இல்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் மீது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
12:10 AM (IST) Aug 22
கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது.
11:25 PM (IST) Aug 21
கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.
10:56 PM (IST) Aug 21
மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:13 PM (IST) Aug 21
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
09:22 PM (IST) Aug 21
தற்போது பத்து தல படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார்.
மேலும் படிக்க... தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!
09:12 PM (IST) Aug 21
மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று கலந்து கொண்டார்.
08:37 PM (IST) Aug 21
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
08:34 PM (IST) Aug 21
புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் படிக்க...வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?
07:40 PM (IST) Aug 21
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
07:01 PM (IST) Aug 21
கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
06:28 PM (IST) Aug 21
சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
05:51 PM (IST) Aug 21
நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினர் அனைவரும் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
05:13 PM (IST) Aug 21
தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:51 PM (IST) Aug 21
புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
04:16 PM (IST) Aug 21
என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
03:04 PM (IST) Aug 21
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
01:59 PM (IST) Aug 21
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி சென்றார்.தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுமேலும் படிக்க
01:40 PM (IST) Aug 21
50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் முதலமைச்சர் பதவியில் இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக அதிமுக மூத்த நிர்வாகி கோவை.செல்வராஜ் விமர்சித்துள்ளார்
12:21 PM (IST) Aug 21
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விரிவுரையாளர் தேர்வில் முதல்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
11:53 AM (IST) Aug 21
India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க
11:43 AM (IST) Aug 21
பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
11:33 AM (IST) Aug 21
அரசிடம் இருந்த ரகசிய ஆவணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் காக்கத் தவறிய, இந்த மக்கள் ஏமாற்று அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
10:55 AM (IST) Aug 21
கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு,மூன்று நாட்களில் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் ஒன்றாக சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10:52 AM (IST) Aug 21
சென்னை வளசரவாக்கம் அருகே எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி என்று போலீசார் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10:48 AM (IST) Aug 21
சென்னை அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் செல்ல விதிக்கப்பட்ட ஒரு மாத தடை நேற்றுடன் நிறைவடைந்தது. அலுவலத்திற்கு ஒரு மாதம் வரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் , அந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. ஜூன் 11 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை நிகழ்ந்த நிலையில், ஒரு மாதம் காலம் யாரும் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
10:44 AM (IST) Aug 21
சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. மேலும் படிக்க
09:23 AM (IST) Aug 21
தமிழகத்தில் பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு திமுக அரசு உத்தரவாதம் தர வேண்டும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி துணைதலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
09:21 AM (IST) Aug 21
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறபிக்கப்பட்டுள்ளது.
09:17 AM (IST) Aug 21
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
08:40 AM (IST) Aug 21
பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
08:35 AM (IST) Aug 21
நயன் - விக்கி இருவரும் தங்களுடைய இரண்டாவது ஹனி மூனுக்கு வாலன்சியா சிட்டிக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து விக்கி வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தில் தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...
07:51 AM (IST) Aug 21
'விருமன்' படத்தில் இடம்பெற்ற, கஞ்சா பூ பாடல் பாடலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த பாடலை எழுதியுள்ள மணிமாறன். மேலும் படிக்க...
12:06 AM (IST) Aug 21
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நாள் இன்று, இதனையொட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என வரிசையாக வாழ்த்தி வருகின்றனர்.
11:22 PM (IST) Aug 20
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
10:58 PM (IST) Aug 20
கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
09:47 PM (IST) Aug 20
ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
09:24 PM (IST) Aug 20
இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
08:31 PM (IST) Aug 20
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
07:44 PM (IST) Aug 20
சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
07:18 PM (IST) Aug 20
தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்கள்.