இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:56 PM (IST) Jul 28
வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடியும் இந்திய அணி தேர்வாளர்கள் அணியில் எடுக்க மறுப்பதாக அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
10:28 PM (IST) Jul 28
Coolie Trailer Update " ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படத்தின் டிரைலர் ரிலிஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.
10:25 PM (IST) Jul 28
நான் நன்றாக படிக்காததால் துணை முதல்வராகி விட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
09:54 PM (IST) Jul 28
Trigrahi Rajayogam Benefits in Tamil : சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரஹி ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியாகும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
09:22 PM (IST) Jul 28
குரூப் 2 தேர்வு எழுதுகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
08:48 PM (IST) Jul 28
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட் குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உருக்கமாக பேசியுள்ளார்.
06:54 PM (IST) Jul 28
Karthigai Deepam 2 Karthik Raja Revealed his First Marriage : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தனது முதல் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி ரேவதியிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
06:37 PM (IST) Jul 28
திமுக அரசு பாஜகவிடம் முழுமையாக சரணடைந்து விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இனி மக்கள் உங்கள் நாடகத்தை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
06:16 PM (IST) Jul 28
இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தெரிகிறதா? அதோட காரணம் மற்றும் அதை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
06:13 PM (IST) Jul 28
இனிப்பாக, சுவையாக சாப்பிட வேண்டும். ஆனால் சுகர் ஏறக் கூடாது. குடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகிய இரண்டில் எதை ஸ்நாக்காக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என தெரிந்து கொள்ளலாம்.
05:53 PM (IST) Jul 28
வெண்டைக்காயை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து விட்டு உங்களின் நாளை துவங்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.
05:35 PM (IST) Jul 28
இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 19 வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்
05:32 PM (IST) Jul 28
10-10-10 நடைபயிற்சி விதிகளை பின்பற்றினால் மருந்து மாத்திரையே இல்லாமல் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவை எளிதாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? இதை படித்தால் எப்படி கட்டுப்படுத்துவது என உங்களுக்கே நன்றாக புரியும்.
05:17 PM (IST) Jul 28
எண் கணிதத்தின் படி, எண் 1இல் பிறந்தவர்களின் குண நலன்கள், பலம் பலவீனம், காதல் வாழ்க்கை மற்றும் அதிஷ்டம் எப்படி அமையும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
05:01 PM (IST) Jul 28
நம்முடைய இதயம் ஆரோக்கியமாக உள்ளதா, சீராக இயங்குகிறதா என்பதை எந்த விதமான மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் சில சாதாரண அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக கணுக்காலின் ஆரோக்கியத்தை வைத்தே இதயத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
04:34 PM (IST) Jul 28
ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:20 PM (IST) Jul 28
Lucky Date in August Month : இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரப்பிரசாதம்! அவர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் இருந்து நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
04:16 PM (IST) Jul 28
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
04:04 PM (IST) Jul 28
ஸ்டைலான, ஆற்றல் திறன் கொண்ட, ரிமோட்-கண்ட்ரோல்டு சீலிங் ஃபேன் வாங்க ஐடியா இருக்கா? ஃபேன்களின் அம்சங்கள், செயல்திறன் மற்றும் விலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
03:53 PM (IST) Jul 28
காஞ்சிபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவனை திமுக முதல்வர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார்.
03:52 PM (IST) Jul 28
எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்பட்ட நடிகர் ஒருவர் தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் டம்மி பீஸ் ஆக்கப்படுவதால் அவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
03:50 PM (IST) Jul 28
உங்களுடைய கோபக்கார குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
03:49 PM (IST) Jul 28
இபிஎஃப்ஓ தனது உறுப்பினர்களின் பணியை மேலும் எளிதாக்குகிறது. அனைத்து தகவல்களையும் ஒரே கிளிக்கில் பெறும் டிஜிட்டல் சேவையில் கவனம் செலுத்துகிறது. இனி டிஜிலாக்கரிலும் பிஎஃப் தகவல்கள் கிடைக்கும்.
03:36 PM (IST) Jul 28
இதய அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கான செலவுகள் குறைவாக இருப்பதும், மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களும் மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
03:36 PM (IST) Jul 28
எலும்பு தேய்மானம் முதல் கர்ப்பப்பை பிரச்சனை வரை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய இரண்டு கீரைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
03:32 PM (IST) Jul 28
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பல்வேறு வகையான முதலீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. அவை உறுதியான வருமானத்தை மட்டுமல்ல, நீண்ட கால காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்குகின்றன.
03:28 PM (IST) Jul 28
ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:21 PM (IST) Jul 28
பாஸ்போர்ட்டில் பெயர் பிழை இருந்தால், சிறிய திருத்தங்களுக்கு ரூ.500 அபராதத்துடன் ஆதார ஆவணங்களை இணைத்து மறுவழங்கல் விண்ணப்பிக்கலாம். பெரிய மாற்றங்களுக்கு, செய்தித்தாள் விளம்பரம் மற்றும் ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
03:17 PM (IST) Jul 28
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03:01 PM (IST) Jul 28
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
02:47 PM (IST) Jul 28
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் களத்தில் மோசமாக நடந்து கொண்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
02:42 PM (IST) Jul 28
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) 3,588 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
02:35 PM (IST) Jul 28
02:25 PM (IST) Jul 28
டீசிஎஸ் 2026ல் 2% ஊழியர்களை, அதாவது சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணங்களை இங்கே காணலாம்.
02:18 PM (IST) Jul 28
பைக் வாங்கும் முன் நம்மில் பலர் மைலேஜைத்தான் முதலில் யோசிப்போம். குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளுக்கு அதிக மவுசு உண்டு. அப்படி ஒரு பைக் தான் இப்போது மார்க்கெட்டில் तहल்கா. இந்த பைக்கைப் பற்றிய முழு விவரம் இதோ.
02:16 PM (IST) Jul 28
எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்சிகளை அதிமுக கூட்டணிக்கு அழைப்பது குறித்து கே.பி. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் சீமான் வரை அழைப்பு விடுப்பதை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
02:11 PM (IST) Jul 28
Password Manager-ஐ உள்நுழைவு குறியீடுகளுக்கு மட்டுமல்ல, டெபாசிட் விவரங்கள், வங்கி கணக்கு எண்கள் போன்ற முக்கிய தகவல்களையும் பாதுகாப்பாகச் சேமிக்க பயன்படுத்தலாம். இவை 'emergency access'-ஐயும் வழங்குகின்றன,
01:47 PM (IST) Jul 28
ஆகஸ்ட் 1ந் தேதி திரையரங்குகளில் 10 தமிழ் படங்களும், ஓடிடியில் நான்கு தமிழ் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
01:39 PM (IST) Jul 28
ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:38 PM (IST) Jul 28
பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானியர்கள் கிடையாது, அங்கு தாக்குதல் நடத்தியது இந்திய பயங்கரவாதிகள் தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.