MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Coolie : ரஜினியின் கூலி டிரைலர் எப்போது ரிலீஸ்: இதோ வெளியான அப்டேட்!

Coolie : ரஜினியின் கூலி டிரைலர் எப்போது ரிலீஸ்: இதோ வெளியான அப்டேட்!

Coolie Trailer Update " ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படத்தின் டிரைலர் ரிலிஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Jul 28 2025, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரஜினிகாந்த், கூலி ஆகஸ்ட் 14 ரிலீஸ்
Image Credit : X

ரஜினிகாந்த், கூலி ஆகஸ்ட் 14 ரிலீஸ்

அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு சான்ஸ் கொடுத்து வந்த காலம் மாறி இப்போது இளம் இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று மாஸ் ஹீரோக்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படம் குறித்து தினந்தோறும் புதிய புதிய தகவல் கசிந்த வண்ணம் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கூலி, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்
Image Credit : instagram

கூலி, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

34
கூலி இசை வெளியீட்டு விழா
Image Credit : stockPhoto

கூலி இசை வெளியீட்டு விழா

ஏற்கனவே மோனிகா, கூலி டிஸ்கோ, சிக்கிட்டு, பவர்ஹவுஸ் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. பாடல்கள் மட்டுமே வெளியாகி வந்த சூழல் டீசர் மற்றும் டிரைலர் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை டீசர், டிரைலர் வெளியாகாதோ என்ற எண்ணம் கூட தோன்றியது.

44
கூலி படத்தின் டீசர்
Image Credit : video

கூலி படத்தின் டீசர்

இந்த நிலையில் தான் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூலி படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படியில்லை என்றால் நேரடியாக டீசர் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
கூலி (வெளியீட்டு தேதி)
ரஜினிகாந்த்
திரைப்படம்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Theatres: விஜய் ஆட்சியில் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு ஜாக்பாட்! இனி தியேட்டர்களில்ஆட்டம் பாட்டம் தான்!
Recommended image2
ஐஸ்வர்யா ராய் கூட நடித்த ‘சாக்லேட் ஹீரோ’.. இப்போ வெளிநாட்டுல டாக்ஸி ஓட்டுறாரா? ஷாக் ரிப்போர்ட்!
Recommended image3
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved