இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

04:49 PM (IST) Oct 15
Karthigai Deepam Serial, Naveen in Danger Zone : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:12 AM (IST) Oct 15
Jr NTR : சமீபத்தில் யங் டைகர் என்.டி.ஆரின் மைத்துனரும், இளம் நடிகருமான நார்னே நிதினின் திருமணம் கோலாகலமாக நடந்தது. தன் மனைவி தம்பிக்கு தாரக் இரண்டு அட்டகாசமான பரிசுகளை வழங்கியுள்ளார். மைத்துனரின் கெரியரை செட் செய்ய என்.டி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?
10:27 PM (IST) Oct 14
மடகாஸ்கரில் ஊழல் மற்றும் வறுமைக்கு எதிராக 'Gen Z' இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடினார். தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
10:04 PM (IST) Oct 14
சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் குறித்து புகார் அளித்தால் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. ரூ.1,000 பெற என்னென்ன செய்ய வேண்டும்? என்ன விதிமுறைகள் உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.
09:45 PM (IST) Oct 14
எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனப் புகழ்ந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பால் முன்னிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
09:09 PM (IST) Oct 14
ஆஸ்திரேலியா தொடருக்கு ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டதை அஸ்வினும், ஸ்ரீகாந்தும் விமர்சித்து இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
09:01 PM (IST) Oct 14
Google Ads கூகிள் தேடலில் இனி விளம்பர முடிவுகள் (Sponsored Results) தொந்தரவு இருக்காது. தேவையற்ற விளம்பரங்களை மறைத்து, உண்மையான முடிவுகளை மட்டும் காண்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
08:49 PM (IST) Oct 14
Airtel Re KYC Alert ஏர்டெல் ரீ-KYC-ஐ My Airtel App மற்றும் ஆதார் OTP பயன்படுத்தி எளிதாக முடிக்கலாம்! சேவை ரத்து ஆவதைத் தவிர்க்க, படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி உடனே சரிபார்க்கவும்.
08:39 PM (IST) Oct 14
Smart TV Sale Alert Flipkart மற்றும் Amazon தீபாவளி விற்பனையில் Foxsky, TCL, Acerpure போன்ற Smart TV-களுக்கு 74% வரை தள்ளுபடி. 55 இன்ச், 43 இன்ச் 4K டிவிகளின் சிறந்த சலுகைகள். கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி!
08:32 PM (IST) Oct 14
நடிகை ஸ்ரீலீலா கைவசம் பல அற்புதமான புதிய திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பாபி தியோல் மற்றும் ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கும் படம்.
08:17 PM (IST) Oct 14
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
08:17 PM (IST) Oct 14
ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது என தமிழக அரசு கூறியிருந்ததை பொய் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்த டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை என்று கூறியுள்ளார்.
07:53 PM (IST) Oct 14
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் வைரலான 'லபுபு' டிரெண்டில் இணைந்துள்ளார், இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காருக்குள் நுழைந்த சொந்த லபுபு பொம்மையின் ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார்.
07:44 PM (IST) Oct 14
Gmail Hack உங்கள் ஜிமெயில் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி வழிகாட்டி! லாக்-இன் செய்யப்பட்ட கருவிகளைக் கண்டறிவது, தேவையற்ற அணுகலை நீக்குவது, செயல்பாடு மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!
07:40 PM (IST) Oct 14
அன்பு, பொறுமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் சேர்ந்ததே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. ஆனால், இன்றைய நாட்களில் பலர் வேலைப்பளு, சிறுசிறு கருத்து வேறுபாடுகளால் தங்கள் உறவைச் சிதைத்துக் கொள்கின்றனர்.
07:33 PM (IST) Oct 14
ICSI CS டிசம்பர் 2025 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 23 (காலை 10 மணி) முதல் 48 மணி நேரம் மீண்டும் திறக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்துடன் பதிவு, திருத்த காலக்கெடு, தேர்வுத் தேதிகளை அறியவும்.
07:25 PM (IST) Oct 14
Assistant Professor Recruitment தமிழ்: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்! 4000 பணியிட அரசாணை ரத்து. எழுத்துத் தேர்வு, நேர்காணல், தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம். தேர்வுத் தேதி விரைவில் அறிவிப்பு!
07:20 PM (IST) Oct 14
ஒரு நிச்சயதார்த்த விழாவில் 'உங்க பேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டால் தான் கல்யாணமே நடக்கும்' என்று மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு நிபந்தனை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
07:09 PM (IST) Oct 14
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
07:06 PM (IST) Oct 14
Microsoft மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள MAI-Image-1, Google, OpenAI-க்கு நேரடிப் போட்டியாக களமிறங்கியுள்ளது. இது நிஜத்தைப் போன்ற படங்களை வேகமாகக் கொடுக்கும் ஒரு புதிய AI சாதனம்.
06:53 PM (IST) Oct 14
Instagram Teen Accounts இன்ஸ்டாகிராம் இளம் வயதினரின் கணக்குகளுக்கு PG-13 திரைப்பட தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தப் புதிய விதிமுறைகள் என்ன, இது டீன் ஏஜ் பயனர்களை எப்படிப் பாதுகாக்கும் என அறியுங்கள்.
06:46 PM (IST) Oct 14
அபினேஷ் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் முதலீடு செய்திருக்கும் 5000 கோடி பணம். ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்தால் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள். ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
06:24 PM (IST) Oct 14
திமுகவை ஒழிப்பதாக சவால் விடுத்த தலைவர்களின் பட்டியலுடன், கட்சியின் பவளவிழா மற்றும் நூற்றாண்டு விழா நோக்கிய பயணத்தை ஒப்பிட்டு திமுக தொண்டர்கள் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
06:20 PM (IST) Oct 14
Meena Shocked after asking About Dining Table Cost : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா வைத்திருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு செந்தில் அதில் வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார்.
06:19 PM (IST) Oct 14
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் யா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
06:13 PM (IST) Oct 14
முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் நாம் சாப்பிடும் சில உணவுகள் கூட முடி கொட்டுதலுக்கு காரணமாக அமைகிறது. அவற்றின் பட்டியல் இதோ.
05:43 PM (IST) Oct 14
நடிகர் விஜய் கட்சியின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, எஸ்.ஐ.டி. சேகரித்த அனைத்து ஆவணங்களும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
05:27 PM (IST) Oct 14
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:17 PM (IST) Oct 14
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் குறித்து அமைக்கப்பட்ட தேசியப் பணிக்குழுவின் கேள்வித்தாளுக்கு பதிலளிக்காத சுமார் 57,000 நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
05:16 PM (IST) Oct 14
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:13 PM (IST) Oct 14
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்ய இருப்பதாக திமுக அரசு கூறியது முழுவதும் பொய் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
05:02 PM (IST) Oct 14
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:59 PM (IST) Oct 14
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சிறையில் இறந்ததை அடுத்து, அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு சென்னை நீதிமன்றம் மீண்டும் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
04:55 PM (IST) Oct 14
தீவிர கண் பிரச்சனை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காமல் உடனே அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
04:51 PM (IST) Oct 14
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:42 PM (IST) Oct 14
கூகுள் நிறுவனம், ஆந்திராவில் தனது மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் மையத்தை அமைக்கவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,25,000 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த மையம், கடலுக்கடி இணைய இணைப்புக்கான முனையமாகவும் செயல்படும்.
04:34 PM (IST) Oct 14
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:29 PM (IST) Oct 14
ஸ்விஃப்ட், வேகன்ஆர், பிரெஸ்ஸா கார்களை பின்னுக்குத் தள்ளி மாருति சுஸுகியின் இந்த கார் செப்டம்பர் மாத விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் விலை ரூ.6.25 லட்சம் மட்டுமே.
04:19 PM (IST) Oct 14
Today Rasi Palan: அக்டோபர் 15, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:17 PM (IST) Oct 14
Jio Phone: ரியல்-டைம் லொகேஷன் டிராக்கிங், பயன்பாட்டுக் கட்டுப்பாடு, 7 நாட்கள் பேட்டரி பேக்கப் உள்ளிட்ட அற்புதமான அம்சங்களுடன் புதிய ஜியோ பாரத் போன் சந்தைக்கு வந்துள்ளது. இதன் விலை வெறும் 799 ரூபாய். முழு விவரங்கள் உங்களுக்காக.