MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 15 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் இன்று நடக்கப் போகுது.!

Oct 15 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் இன்று நடக்கப் போகுது.!

Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 14 2025, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 15, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 15, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் புதிய யோசனைகள், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் கல்வி, வேலை அல்லது தனிப்பட்ட முயற்சிகள் எதுவாக இருந்தாலும் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களின் தனிப்பட்ட செல்வாக்கும், நிலையும் உயர வாய்ப்புள்ளது. மனதில் தோன்றும் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இன்று வலுவாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வர வாய்ப்பு உள்ளது. கடந்த கால முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகளை திட்டமிடுங்கள். தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பழைய கடன்களை அடைக்க அல்லது சம்பாதிக்கும் திறனை மேம்படுத்தும் வகையிலான முதலீடுகளில் முதலீடு செய்ய சாதகமான நாளாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகளில் இன்று பாசமான பரிமாற்றங்கள் இருக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்வில் ஸ்திரத்தன்மையும், உணர்ச்சிபூர்வமான ஆறுதலும் கிடைக்கும். தனிமையில் இருப்பவர்கள் சமூக நிகழ்வுகள் மூலம் உங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவினர்கள் மூலம் இன்று உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரங்கள்:

உங்கள் ராசியின் அதிபதியான சனிபகவானை வணங்குவது நன்மை அளிக்கும். எடுக்கும் காரியங்களில் இருக்கும் தடைகள் நீங்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடலாம். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி, தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம்: துள்ளி குதித்த ஆட்டம் போடும் டாப் 3 ராசிகள்!
Recommended image2
பட்ஜெட்டுல உஷாரா இருக்கணும்; வேலை மாற்றம் வரும் – துலாம் ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026!
Recommended image3
ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை – கண்டத்தில் சிக்க போகும் டாப் 3 ராசிகள்; செய்ய வேண்டிய பரிகாரம் இதோ!
Related Stories
Recommended image1
Astrology: ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! தீபாவளி முதல் கோடிகளில் புரளப் போகும் 5 ராசிகள்.!
Recommended image2
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved