Published : Jun 13, 2025, 06:28 AM ISTUpdated : Jun 13, 2025, 11:36 PM IST

Tamil News Live today 13 June 2025: டெஸ்ட் கிரிக்கெட்டில் டெம்பா பவுமா புதிய சாதனை! ஸ்மித், பாபர் அசாம் ரிக்கார்ட் முறியடிப்பு!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், கனமழை எச்சரிக்கை, ஏர் இந்தியா விமான விபத்து, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Temba Bavuma

11:36 PM (IST) Jun 13

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெம்பா பவுமா புதிய சாதனை! ஸ்மித், பாபர் அசாம் ரிக்கார்ட் முறியடிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக 30+ ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பெற்றார்.

Read Full Story

11:30 PM (IST) Jun 13

இந்த தொழில்நுட்பம் இருந்தால் விமான விபத்தில் இருந்து எளிதாக தப்பிக்கலாம் - பிரிக்கக்கூடிய விமானப் பெட்டிகள் குறித்து துவங்கிய விவாதம்!

அகமதாபாத் ஏர் இந்தியா AI171 விபத்துக்குப் பிறகு, பிரிக்கக்கூடிய விமானப் பயணிகள் பெட்டிகள் பற்றிய அதிரடி யோசனை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. எதிர்கால விமான விபத்துக்களில் உயிர்களைக் காப்பாற்றும் மந்திரக்கோலாக இது அமையுமா? 

Read Full Story

11:26 PM (IST) Jun 13

ராணா நாயுடு சீசன் 2 நெட்பிளிக்ஸ் சீரிஸ் விமர்சனம்!

Rana Naidu 2 Netflix Web Series Review in Tamil : ராணா நாயுடு 2 வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வெங்கடேஷ், ராணா நடித்த இந்தத் தொடர் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்வோம்.

 

Read Full Story

11:02 PM (IST) Jun 13

WTC Final - சதம் விளாசிய மார்க்ரம்! வெற்றியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா! முதல் ஐசிசி கோப்பை கன்பார்ம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. அந்த அணி வீரர் எய்டன் மார்க்ரம் சூப்பர் சதம் விளாசினார்.

 

Read Full Story

10:36 PM (IST) Jun 13

ஒரே வருடத்தில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் Skoda

ஸ்கோடா இந்த ஆண்டு நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. குஷாக், ஸ்லாவியா முகப்பு மேம்படுத்தல்கள், புதிய சூப்பர்ப், ஆக்டேவியா ஆர்எஸ் ஆகியவை இதில் அடங்கும்.

Read Full Story

10:22 PM (IST) Jun 13

விளம்பரத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் ஜூனியர் என்டிஆர் - சிக்கன் லெக் பீஸ் விளம்பரத்திற்கு ரூ.7 கோடியா?

Jr NTR Salary For Chicken Ad with McDonalds : RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் NTR-ன் புகழ் கூடியுள்ளது. ஒரு சிக்கன் லெக் பீஸ் விளம்பரத்திற்கு அவர் பெற்ற தொகை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Full Story

09:40 PM (IST) Jun 13

ஐ.ஐ.டி.யில் சேரும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு இலவச வீடு! அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி படிக்க தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி முதல்வர் ஸ்டாலின் இலவசமாக வீடு வழங்கினார்.

Read Full Story

09:23 PM (IST) Jun 13

இந்த காரை வாங்குறதே மாஸ் தான்! மெர்சிடிஸ் பென்ஸ் AMG G 63 கலெக்டர்ஸ் எடிஷன்

வெறும் 30 கார்கள் மட்டுமே விற்பனைக்கு. காரை வாங்கும் உரிமையாளரின் பெயர் காரின் கிராப் ஹேண்டில் இடம்பெறும். இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் AMG G 63 வெளியிடப்பட்டுள்ளது.

Read Full Story

09:17 PM (IST) Jun 13

Scorpio N - மலிவு விலையில் ஸ்கார்பியோ அதுவும் ஆட்டோமேட்டிக் வெர்ஷனில்

மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 ஆட்டோமேட்டிக் வகை பெட்ரோல், டீசல் எஞ்சின் விருப்பங்களில் வரும் வாரங்களில் கிடைக்கும். 7-சீட் அமைப்பு மற்றும் 2WD டிரைவ்-டிரெய்ன் கொண்ட இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

Read Full Story

09:04 PM (IST) Jun 13

NPS அல்லது UPS - ஜூன் 30 தான் கடைசி! அரசு ஊழியர்களுக்கு கெடு

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) இதில் ஒன்றை தேர்வு செய்ய ஜூன் 30 கடைசி நாள்.

Read Full Story

09:02 PM (IST) Jun 13

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குட் நியூஸ்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Read Full Story

08:42 PM (IST) Jun 13

haircare tips - தலைமுடி அடர்த்தியாக வளர ஆயுர்வேதம் சொல்லும் அசத்தல் டிப்ஸ்

தலைமுடி அடர்த்தியாக வளர எத்தனை விதமான முறைகளை முயற்சித்தும் பலன் இல்லையா? அப்படின்னா...மூலிகைகள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்தி தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்கும் ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் இந்த முறைகளை டிரை பண்ணுங்க.

Read Full Story

08:25 PM (IST) Jun 13

கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு! இதோ ஆதாரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கீழடிக்கு அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Read Full Story

07:57 PM (IST) Jun 13

100 கிமீ ரேஞ்ச்! இந்தியாவிலேயே இது தான் கம்மி விலை! அறிமுகமாகும் Hero Vida VX2

VX2 இன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் V2 ஐ விட வித்தியாசமாக இருக்கும், அதே நேரத்தில் இரண்டு ஸ்கூட்டர்களும் பேட்டரி, மோட்டார், சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற உள் கூறுகளைப் பகிர்ந்து கொள்ளும்.

Read Full Story

07:22 PM (IST) Jun 13

ஏர் இந்தியா கருப்பு பெட்டி மீட்பு! Black Box என்றால் என்ன? அது எப்படி விசாரணைக்கு உதவும்?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி என்றால் என்ன? அது விசாரணைக்கு எப்படி உதவும்? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

07:12 PM (IST) Jun 13

ஆதாரில் முகவரி, போன் நம்பர் அப்டேட் செய்யனுமா? 14ம் தேதி தான் கடைசி

ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள். 15ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Read Full Story

06:15 PM (IST) Jun 13

அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எப்போது அமலாகிறது தெரியுமா? வெளியான புதிய தகவல்

ஜனவரி 2025 இல் 8வது ஊதியக் குழுவிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக 2028 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

06:11 PM (IST) Jun 13

விமான விபத்தில் பலியான பெண்ணை ஆபாசமாக பேசிய அரசு ஊழியர்! பணியிடை நீக்கம்!

கேரளாவில் விமான விபத்தில் பலியான பெண்ணை அவதூறாக அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Read Full Story

06:00 PM (IST) Jun 13

prawns roast - மழைக்காலத்தில் சூடான ஸ்நாக்...கேரளா ஸ்டைல் மொறுமொறு இறால் நெய் வறுவல்

வழக்கமாக இறாலை சைட் டிஷ்ஷாக தான் சாப்பிட்டிருப்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக, தற்போதுள்ள துவங்கி உள்ள மழை சீசனுக்கு மாலை நேர ஸ்நாக்காக, கேரள ஸ்டைலில் மொறு மொறு என இறால் நெய் வறுவல் செய்து அசத்துங்க. உடனே காலியாகி விடும்.

Read Full Story

05:47 PM (IST) Jun 13

WTC Final - தனி ஆளாக ஆஸியை மீட்ட ஸ்டார்க்! சூப்பர் அரை சதம்! தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்க் சூப்பர் அரை சதம் அடித்து ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டார்.

Read Full Story

05:37 PM (IST) Jun 13

ஆரோக்கியமாக நாளை துவங்க சத்தான ஸ்மூத்தி...இப்படி செய்து பாருங்க

வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்மூத்தியை சில பொருட்கள் சேர்ப்பதால் அது மிகவும் சுவையானதாகவும், சத்தானதாகவும் மாறும். இந்த ஸ்மூத்தியை தினமும் காலையில் டீ,காபிக்கு பதில் குடித்து வந்தாலே தினசரி நாளை ஆரோக்கியமானதாக துவக்க முடியும்.

Read Full Story

05:28 PM (IST) Jun 13

Share market - சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு - இதுதான் காரணம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் மற்றும் உலக வர்த்தக நிலவரங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 573 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 169 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தன.

Read Full Story

05:24 PM (IST) Jun 13

Padai Thalaivan - விஜயகாந்தின் கேமியோ கைகொடுத்ததா? படைத்தலைவன் விமர்சனம் இதோ

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள படைத்தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

Read Full Story

05:16 PM (IST) Jun 13

கோவையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்.! நூதன தண்டனை விதித்த நீதிபதிகள்

கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஒரு மாத போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவு.
Read Full Story

05:14 PM (IST) Jun 13

sugarcane juice - காலை Vs மாலை...கரும்பு ஜூஸ் குடிக்க பெஸ்டான நேரம் எது?

வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தையும், தாகத்தையும் தணிக்க கரும்பு ஜூஸ் குடிப்போம். ஆனால் காலை, மாலை என எந்த நேரத்தில் கரும்பு ஜூஸ் குடித்தால் அதிலுள்ள முழு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு குடிப்பது சிறப்பானதாக இருக்கும்.

Read Full Story

05:12 PM (IST) Jun 13

படத்தை போன்று இணையத்தில் கசிந்த பிரபாஸின் ராஜா சாப் டீசர் – அதிர்ச்சியில் படக்குழு!

Raja Saab Teaser Leaked Online : ராஜா சாப் டீசர் அப்டேட்: பிரபாஸின் 'ராஜா சாப்' படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு. படக்குழுவினர் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளனர். 

Read Full Story

05:06 PM (IST) Jun 13

ginger juice - வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு குடித்தால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு குடிப்பதா என யோசிக்காதீர்கள்? இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

04:54 PM (IST) Jun 13

கல்லீரலை பாதுகாக்க டாக்டர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் எவை தெரியுமா?

கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இனி தெரிந்து கொண்டு கடைபிடியுங்கள்.

Read Full Story

04:42 PM (IST) Jun 13

அகண்டா 2 ஓடிடி உரிமைகள் - ரூ.80 கோடிக்கு விற்பனையா?

Akhanda 2 OTT Rights: பாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகும் 'அகண்டா 2' படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், இந்த படத்திற்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Read Full Story

04:42 PM (IST) Jun 13

அப்போ ஸ்கூல் பீஸ் கட்ட காசில்ல; இப்போ அரசுப்பள்ளிக்கு 5 லட்சம் நன்கொடை - கார்த்திக்கு குவியும் பாராட்டு

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read Full Story

04:41 PM (IST) Jun 13

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்! தற்போது ரூ.1 லட்சம் தள்ளுபடி விலையில் Wagon r

மாருதி சுஸுகி வேகன்ஆர் காரில் இந்த மாதம் ரூ.1.05 லட்சம் வரை சலுகைகள். நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ் போனஸ், மேம்படுத்தல் போனஸ், ஸ்கிராப் போனஸ், நிறுவன தள்ளுபடி என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

Read Full Story

04:34 PM (IST) Jun 13

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சம் கொடுத்த செந்தில் – அதிர்ச்சியில் மீனா!

Pandian Stores 2 Serial Update : அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அவரது மாமனாரிடம் செந்தில் கொடுத்துள்ளது மீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

04:32 PM (IST) Jun 13

மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.! இன்று முதல் விடைத்தாள் நகலை பெறலாம்- எப்படி தெரியுமா.?

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகலை இன்று (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read Full Story

04:31 PM (IST) Jun 13

இங்கிலாந்தில் இருந்து அவசரம், அவசரமாக இந்தியா திரும்பிய கவுதம் கம்பீர்! ஏன் தெரியுமா?

தாயார் உடல்நிலைக்குறவு காரணமாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார்.

Read Full Story

04:30 PM (IST) Jun 13

Repo Rate Gift - ரூ.50 லட்சம் வீட்டுக்கு மாதம் ரூ.3,100 வரை குறையும் EMI!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளதால், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு EMI குறையும். 50 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் ரூ.3100 வரை EMI குறையும், மொத்த வட்டி சேமிப்பு ரூ.7.5 லட்சம் வரை இருக்கும்.
Read Full Story

04:10 PM (IST) Jun 13

ஜூலை மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான சூப்பர் தகவல்!

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட 8 நாட்கள் மட்டுமே விடுமுறை. 

Read Full Story

04:06 PM (IST) Jun 13

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ற பையனுக்கு ராஜயோகம்!!

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரின் வெற்றிக்கு காரணமாகிறார்கள். இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

03:56 PM (IST) Jun 13

Kuberaa - 'குபேரா' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ஒத்திவைப்பு - காரணம் என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

Read Full Story

03:56 PM (IST) Jun 13

முடங்கிய இணைய சேவை! Gmail, Snapchat, Spotify, Discord சேவைகள் பாதிப்பு ஏன்?!

Google Cloud சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப் கோளாறால், Gmail, Snapchat, Spotify, Discord உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் முடங்கின. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகின. சில மணி நேர முடக்கத்திற்கு் பிறகு, Google Cloud சேவைகள் மீட்டெடுக்கப்பட்டன.

Read Full Story

03:33 PM (IST) Jun 13

இந்த தேர்தலில் மட்டும் அல்ல இனி எல்லா தேர்தலிலும் அதிக தொகுதிகளை கேட்போம்! திருமாவளவன்!

பாஜக திட்டமிட்டு வெறுப்பு அரசியலை பரப்புகிறது, சிஏஏ, முத்தலாக் போன்ற சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Read Full Story

More Trending News