Published : Sep 01, 2025, 07:00 AM ISTUpdated : Sep 01, 2025, 11:38 PM IST

Tamil News Live today 01 September 2025: தோழியை பார்க்க முதல் முறையாக வீட்டை விட்டு சென்ற அரசி – குமரவேலுவுடன் பேச வாய்ப்பு; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:38 PM (IST) Sep 01

தோழியை பார்க்க முதல் முறையாக வீட்டை விட்டு சென்ற அரசி – குமரவேலுவுடன் பேச வாய்ப்பு; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Kumaravel and Arasi will Meet : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் முதல் முறையாக அரசி வீட்டை விட்டு சென்ற நிலையில் குமரவேலுவுட பேச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Read Full Story

11:18 PM (IST) Sep 01

இன்றைய TOP 10 செய்திகள் - சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி... சீனாவில் கலக்கிய மோடி...

தமிழ்நாட்டில் புதிய 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், அரசியல் களத்தில் நடக்கும் சர்ச்சைகள், மற்றும் பிற முக்கிய செய்திகள்.
Read Full Story

11:10 PM (IST) Sep 01

வசூல் வேட்டையாடி வரும் மோகன் லாலின் ஹிருதப்பூர்வம் – 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Hridayapoorvam Box Office Collection Day 4 Report :மோகன் லால் நடிப்பில் வெளியான ஹிருதப்பூர்வம் படம் நான்கு நாட்களில் ரூ.12.45 கோடி வசூல் குவித்துள்ளது.

Read Full Story

10:50 PM (IST) Sep 01

அந்த வீட்டுக்கு நான் போகல; ஆள விடுங்கடா சாமி; தெரிந்து ஓடிய விஜய் டிவி சீரியல் நடிகை!

Lakshmi Priya Not Going Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோ வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஷோவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று சீரியல் நடிகை லட்சுமி பிரியா விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story

10:02 PM (IST) Sep 01

மகளிர் உலகக் கோப்பை! ஆண்கள் கிரிக்கெட்டை விட பரிசுத்தொகை அதிகம்! அடி ஆத்தி.. இவ்வளவா?

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

09:47 PM (IST) Sep 01

எவ்வளவு திமிரு... TRB ராஜாவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

திருப்பரங்குன்றம் சுற்றுப்பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என எச்சரித்தார்.

Read Full Story

09:46 PM (IST) Sep 01

டீ விற்றவரா இவர்..? என்ன ஸ்டைலு..! என்ன கெத்து..! மிரட்டும் மோடி..!

தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திய டீக் கடையில் டீ விற்ற மோடியின் அபார உழைப்பும், அசாத்திய தலைமைப் பண்பும் அவரை ஒரு உலகளாவிய நாயகனாக்கி ரசிக்கிறது.

Read Full Story

09:39 PM (IST) Sep 01

கேரளாவை முன்னேற்ற பாடுபடுவேன்.! தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்த கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

கேரளாவை முன்னேற்ற பாடுபடுவேன் என தனது தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Read Full Story

09:33 PM (IST) Sep 01

நாய்களுக்காக வக்காலத்து; நீயா நானாவால் சர்ச்சையில் சிக்கி வீடியோ வெளியிட்ட நடிகை அம்மு ராமச்சந்திரன்!

Ammu Ramachandran Video : நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மு ராமச்சந்திரன் டிரோல் செய்யப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story

09:13 PM (IST) Sep 01

ஹே... ஹே... போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு... ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

கொலோன் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட தமிழ்த் துறையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டதற்கு அண்ணாமலை விமர்சனம். ஸ்டாலினின் செயலை 'போன் ஒயர் பிஞ்சு' நகைச்சுவைக்கு ஒப்பிட்டு அண்ணாமலை கிண்டல்.
Read Full Story

09:08 PM (IST) Sep 01

அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா! சென்னையில் பரவும் காய்ச்சல்! சுகாதாரத்துறை முக்கிய வார்னிங்!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முக்கிய உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

08:40 PM (IST) Sep 01

ஆரம்பிச்சிட்டாங்களே; பிக்பாஸ் 9 புரோமோவை வெளியிட்டு ஹைப் ஏற்படுத்திய விஜய் டிவி; டீசர் எப்போ?

Bigg Boss Tamil Season 9 Promo Video Released : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Read Full Story

08:40 PM (IST) Sep 01

செம காண்டாகி கதறும் டிரம்ப்... இந்தியா - அமெரிக்க உறவில் பேரழிவு...

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், இந்தியா அனைத்து வர்த்தக வரிகளையும் நீக்க முன்வந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவு 'ஒருதலைப்பட்சமான பேரழிவு' என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Read Full Story

08:04 PM (IST) Sep 01

Hongqi! தனது காரை மோடிக்கு வழங்கிய சீன அதிபர்! புதினுக்கு கூட இல்ல! பாதுகாப்பு அம்சங்கள்; விலை என்ன?

சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி பயணம் செய்ய தனது காரை வழங்கியுளார். அந்த காரின் விலை, சிறப்பங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

 

Read Full Story

07:54 PM (IST) Sep 01

பவன் கல்யாண் நடிக்காமல் தவறவிட்ட டாப் 7 ஹிட் மூவிஸ்!

Pawan Kalyan Top 7 Missed Blockbusters Movies : திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், சில பிளாக்பஸ்டர் படங்களை நடிக்காமல் தவறவிட்டார். அவருடைய பிறந்தநாள் நினைவாக, அவர் நடிக்காமல் போன படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:43 PM (IST) Sep 01

மனைவியின் ஒத்துழைப்பில்லாமல் நடந்திருக்காது... மதுரை மேயரை எப்போது கைது செய்வீர்கள்..? இபிஎஸ் கிடிக்குப்பிடி..!

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகிறார். ஆம். நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன். ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. 

Read Full Story

07:41 PM (IST) Sep 01

6,250 பேருக்கு வேலைவாய்ப்பு... ரூ.3,201 கோடி முதலீடு ஒப்பந்தம்... ஜெர்மனியில் அசத்தும் முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பிய முதலீட்டுப் பயணத்தின் முதல் நாளில், ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 3,201 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 6,250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
Read Full Story

07:30 PM (IST) Sep 01

கடத்தப்பட்ட ரோகிணி – மனைவியை காணாமல் தவிக்கும் மயில்வாகனம்; கார்த்திகை தீபம் 2 இன்றைய எப்சோடு!

Mayilvaaganam searching for missing wife Rohini : கார்த்திகை தீபம் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் கடத்தப்பட்ட ரோகிணியை மயில்வாகனம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:13 PM (IST) Sep 01

தென்மாவட்ட மக்கள் கவனத்துக்கு..! மும்பை, சென்னை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..! முழு விவரம்!

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணாமாக தென்மாவட்ட ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

07:09 PM (IST) Sep 01

சைலண்டா வீட்டை காலி செய்த ஜெகதீப் தன்கர்... பென்ஷன் கேட்டு விண்ணப்பம்...

உடல்நலக் காரணங்களால் ராஜினாமா செய்த முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனியார் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அரசு பங்களா பழுதுபார்க்கப்படும் வரை அவர் அங்கு தங்குவார், மேலும் பல்வேறு பதவிகளுக்கான ஓய்வூதியம் பெறுவார்.
Read Full Story

06:54 PM (IST) Sep 01

எல்லா உண்மையும் தெரிந்து கொண்ட சண்முகம்; வைஜெயந்திக்கு ஆப்பு வைக்க பிளான் – அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Today 766 Episode in Tamil : ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:48 PM (IST) Sep 01

சீனாவில் எகிறும் மோடியின் மாஸ்.. தேடி தேடி சிலாகிக்கும் மக்கள்..! பைடு ட்ரெண்டிங்கில் டாப்..!

பிரதமர் மோடி, புடினுக்கு வழங்கப்பட்ட காரில் அமர்ந்தபோது, ​​அவர் சீன 'ட்விட்டர்' வெய்போவில் டிரெண்டிங்கில் இடம்பிடிக்கத் தொடங்கினார். இது தற்போது வெய்போவில் முதலிடத்தில் உள்ளது.  சீன தேடுபொறியான பைடுவில் அதிகம் தேடப்பட்ட டிரெண்டிலும்  மோடி உள்ளார்.

Read Full Story

06:33 PM (IST) Sep 01

குடும்பத்தை பிரிக்க திட்டம்; நிலத்தின் மதிப்பு கேட்டு மொக்கை வாங்கிய தங்கமயில்; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!

Thangamayil ask about Land Value in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 574ஆவது எபிசோடில் தங்கமயில் வயல் நிலத்தின் மதிப்பு பற்றி கேட்க என்ன நடக்கிறது என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:27 PM (IST) Sep 01

Head Bath - இரவில் தலைக்கு குளிக்கும் நபரா? இனி தெரியாம கூட இந்த தப்ப பண்ணாதீங்க

இரவில் ஏன் தலைக்கு குளிக்க கூடாது? அதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை இங்கு காணலாம்.

Read Full Story

06:20 PM (IST) Sep 01

மார்க்கெட்டை கலக்கும் டிவிஎஸ்! வாகன விற்பனையில் ஒரே மாதத்தில் அதிரடி வளர்ச்சி!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆகஸ்ட் 2025 மாத விற்பனை 30% அதிகரித்து 5,09,536 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இருசக்கர வாகன விற்பனை 30% உயர்வு, மூன்று சக்கர வாகன விற்பனை 47% உயர்வு, ஏற்றுமதி 35% உயர்வு என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது.
Read Full Story

06:18 PM (IST) Sep 01

கதிருக்கு உதவி செய்ய ஆசைப்பட்ட ராஜீ; டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம்; அனுமதி கெடச்சதா?

Raji ask Permission to Her Husband For Dance Program : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 574ஆவது எபிசொடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story

06:07 PM (IST) Sep 01

அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்திய டிஎன்பிஎஸ்சி! மன்னிப்பு கேளுங்கள்! பொங்கியெழுந்த அரசியல் தலைவர்கள்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்தியதற்கு அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

Read Full Story

05:53 PM (IST) Sep 01

Kitchen Tips - மழைக்காலத்துல கிச்சனில் இதை செய்ங்க!! ஒரு கிருமி இல்லாம க்ளீனா இருக்கும்

மழைக்காலத்தில் கிச்சனை சுத்தமாகவும், உலந்ததாகவும் பராமரிக்க அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சூப்பர் டிப்ஸ்கள் இங்கே.

Read Full Story

05:42 PM (IST) Sep 01

பக்தர்களே திருப்பதி போற ஐடியா இருக்கா! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

திருப்பதி - காட்பாடி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ், காட்பாடி - திருப்பதி பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம்.

Read Full Story

05:13 PM (IST) Sep 01

இந்தியாவுக்கு பெருமை! பெண் கல்விக்காகப் பாடுபட்ட அமைப்புக்கு ஆசியாவின் உயரிய விருது!

இந்தியாவின் 'எஜுகேட் கேர்ள்ஸ்' அமைப்பு, பெண் குழந்தைகளின் கல்விக்கான பணிக்காக 2025 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருதைப் பெற்றுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இந்த அமைப்பு மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளது.

Read Full Story

05:13 PM (IST) Sep 01

என்னை மன்னிச்சுடுங்க! 'அந்த' சேனல் நான் பேசுனத முழுசா போடல! பல்டி அடித்த நாய் பிரியர் படவா கோபி!

விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் சர்ச்சையாக பேசிய நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

Read Full Story

05:12 PM (IST) Sep 01

ரூ.2000 கோடி சொத்து... டெல்லியின் ஸ்கெட்ச்..! களமிறங்கும் சசிகலா! பாஜக-அதிமுகவின் மாஸ்டர் ப்ளான்..!

ஒருங்கிணைந்த அதிமுகவை வைத்துதான் திமுகவை வீழ்த்த முடியும் என கணக்கு போடுகிறார்கள். ஜெயலலிதா இடத்திற்கு சசிகலா வரக்கூடாது என தடுத்த பாஜகவே, இப்போது திமுகவை வீழ்த்த சசிகலாவின் குரலும் தேவை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

Read Full Story

04:41 PM (IST) Sep 01

இரவில் பிச்சை எடுத்த இளவரசர்!! அரச குடும்பத்துக்கே இந்த நிலையா? என்ன காரணம் தெரியுமா?

டெல்லியில் ஆட்சி செய்த முகலாய மன்னர் ஒருவர் இரவில் பிச்சை எடுத்ததாகச் சொல்லப்படும் உண்மையான பின்னணியை காணலாம்.

Read Full Story

04:31 PM (IST) Sep 01

இந்தியாவுக்கு டாப் ரேங்க்! ஆசியாவின் சிறந்த பணிச்சூழல் பட்டியலில் முதலிடம்!

இந்தியா ஆசியாவிலேயே சிறந்த பணிச்சூழலைக் கொண்ட நாடாக 'கிரேட் பிளேஸ் டூ ஒர்க்' அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த 100 நிறுவனங்களில் 48 இந்தியாவில் செயல்படுகின்றன, பணியாளர் அனுபவத்தில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
Read Full Story

04:27 PM (IST) Sep 01

எதுக்கு இவ்வளவு தாமதம்! எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read Full Story

04:22 PM (IST) Sep 01

Spiritual - விநாயகருக்காக பிரம்மா படைத்த அதிசயமான மலர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்து மத நம்பிக்கைகளின் படி பிரம்ம கமலம் மலர் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மலர் குறித்தும், அதை பூஜையில் பயன்படுத்தலாமா என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:21 PM (IST) Sep 01

விஜயை வைத்து பூச்சாண்டி..! மு.க.ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்... கந்தலான கதர் சட்டைகளின் புளுகிணியாட்டம்.!

திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் மீண்டும் பெறுவது, இல்லையென்றால் நாங்கள் ரூட்டை மாற்றிக் கொள்கிறோம். வேற பக்கம் போனாலும் நீங்க அதிர்ச்சி அடைய கூடாது’’ என ஷாக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள்

Read Full Story

04:03 PM (IST) Sep 01

மெழுகு டாலு நீ... அழகு ஸ்கூலு நீ..! சேலையில் மயக்கும் மாளவிகா மோகனனின் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்

நடிகை மாளவிகா மோகனன், சேலையில் அழகு சிலை போன் போஸ் கொடுத்த புகைப்படங்களின் தொகுப்பை இந்த கேலரியில் பார்க்கலாம்.

Read Full Story

03:58 PM (IST) Sep 01

Eyelashes - கண் இமையில் முடிகள் இல்லையா? இந்த 7 உணவுகள் சேருங்க! இயற்கையா வளரும்

இந்த பதிவில் நீண்ட அடர்த்தியான கண் இமைகளை பெற எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

03:59 PM (IST) Sep 01

தங்கம், பங்கு, PPF ; எதில் லாபம் அதிகம் தெரியுமா?

நீண்ட கால முதலீட்டில் பங்குச் சந்தை மற்ற முதலீடுகளை விட அதிக வருமானம் தருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் லாபம் போன்ற காரணிகள் இதற்கு பங்களிக்கின்றன.

Read Full Story

More Trending News