LIVE NOW
Published : Dec 15, 2025, 08:08 AM ISTUpdated : Dec 15, 2025, 10:48 PM IST

Tamil News Live today 15 December 2025: வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க - போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன் - பாக்கியம் ரிவெஞ்ச்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Bakiyam Police Complaint Dowry Harassment Daughter

10:48 PM (IST) Dec 15

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க - போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன் - பாக்கியம் ரிவெஞ்ச்!

Pandian Stores 2 Serial Dowry Harassment Threaten : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய 663ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பதை ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

Read Full Story

10:24 PM (IST) Dec 15

ராகுல் பற்றி சோனியா காந்தியிடம் புகார்.. முன்னாள் காங். எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்!

ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது மொகிம், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியை விமர்சித்தும், கட்சியின் தொடர் தோல்விகளுக்குத் தலைமைதான் காரணம் என்றும் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

Read Full Story

10:15 PM (IST) Dec 15

இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த அவர், மீண்டும் இந்தியாவுக்கு வருவேன் என்று உறுதியளித்தார்.

Read Full Story

10:03 PM (IST) Dec 15

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தம்.. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கும்.. அரசு அதிரடி உத்தரவு!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியுள்ள நிலையில் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

09:56 PM (IST) Dec 15

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், நெட்டிசன்கள் மோசமான விமர்சனங்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். அதை பற்றி பார்க்கலாம்.

Read Full Story

09:28 PM (IST) Dec 15

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள் - திரையரங்கில் நெகிழ்ச்சி!

Padayappa Re Release Daughter Fathers Emotional Moment : ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா அவரது 75ஆவது பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இறந்த அப்பாவின் போட்டோவை எடுத்து சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

Read Full Story

09:21 PM (IST) Dec 15

ஆபரேஷன் சிந்தூரில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள்.. முதல் முறை காட்சிக்கு வைத்த ராணுவம்!

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த 'YIHA' டிரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டது.

Read Full Story

09:16 PM (IST) Dec 15

IND vs SA T20 - ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் அக்சர் படேல் விளையாடினார். உடல்நலக்குறைவு காரணமாக தரம்சாலாவில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 

Read Full Story

08:41 PM (IST) Dec 15

31 ஆண்டுகாலப் பந்தம் - ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு - வைரலாகும் வீடியோ!

நீண்ட காலம் நட்பின் அடையாளத்தின் வகையில் ஒன்றாக இருக்கும் பிரபுதேவா மற்றும் வடிவேலு சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story

08:40 PM (IST) Dec 15

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!

Tamil Nadu School Holiday: தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read Full Story

08:37 PM (IST) Dec 15

மேடையில் வைத்து வரதட்சணை கேட்ட மணமகன்.. உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டதால் திருமணத்தை நிறுத்தியதாக மணமகளும், உடல் பருமனைக் கேலி செய்து திருமணம் செய்ய மறுத்ததாக மணமகனும் மாறி மாறிப் புகார் அளித்துள்ளனர்.

Read Full Story

08:32 PM (IST) Dec 15

ரூ.67,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. டாடா மையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

Recruitment டாடா நினைவு மையத்தில் உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்கள். சம்பளம் ரூ.67,700 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 24.

Read Full Story

08:24 PM (IST) Dec 15

எலான் மஸ்க் ஒரு 'புல்டோசர்'.. சாம் ஆல்ட்மேன் ஜீனியஸ்.. உடைத்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ!

Microsoft AI CEO மைக்ரோசாப்ட் AI சிஇஓ முஸ்தபா சுலைமான், எலான் மஸ்க்கை 'புல்டோசர்' என்றும், சாம் ஆல்ட்மேனை சிறந்த தொழில்முனைவோர் என்றும் பாராட்டியுள்ளார். முழு விவரம் இங்கே.

Read Full Story

08:19 PM (IST) Dec 15

ஐபோன் 16 ப்ரோ இவ்வளவு கம்மி விலையா? நம்பவே முடியல.. எகிறி குதிக்கும் ஆப்பிள் ஃபேன்ஸ்!

iPhone 16 Pro பிளிப்கார்ட் சேலில் ஐபோன் 16 ப்ரோ விலை ரூ.70,000-க்கும் கீழ் குறைவு! வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் பற்றிய முழு விவரங்களை இங்கே காணுங்கள்.

Read Full Story

08:15 PM (IST) Dec 15

ஹெட்போன் இருக்கா? இனி எந்த மொழியும் பேசலாம்.. கூகுள் டிரான்ஸ்லேட் அதிரடி அப்டேட்!

Google Translate கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் ரியல் டைம் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம்! ஹெட்போன் மூலம் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

08:09 PM (IST) Dec 15

சாம்சங் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. திடீரென எகிறும் ஸ்மார்ட்போன் விலை.. காரணம் இதுதான்!

Samsung Galaxy A56 சிப் விலை உயர்வால் சாம்சங் Galaxy A56 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.2000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முழு விவரம் உள்ளே.

Read Full Story

08:03 PM (IST) Dec 15

புத்தக பிரியர்களுக்கு ஜாக்பாட்.. படிக்கும் அனுபவத்தையே மாற்றப்போகும் அமேசான்.. இது வேற லெவல்!

Amazon Kindle அமேசான் கிண்டில் செயலியில் 'Ask This Book' என்ற புதிய AI வசதி அறிமுகம்! ஸ்பாய்லர் இல்லாமல் கதை பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கும்.

Read Full Story

07:55 PM (IST) Dec 15

சாம்சங், விவோ ஓரம்போங்க.. இந்த விலையில் 6500mAh பேட்டரியா? ஒப்போ செய்த சம்பவம்!

Oppo Reno 15c ஒப்போ ரெனோ 15c ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகமாகியுள்ளது. விலை மற்றும் விவரம் உள்ளே.

Read Full Story

07:51 PM (IST) Dec 15

ஜன நாயகன் முதல் பராசக்தி வரை - பொங்கலுக்கு போட்டி போடும் டாப் படங்களின் பட்டியல்!

Top 5 Movies Releasing Pongal 2025 in Tamil Cinema : வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் படங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:51 PM (IST) Dec 15

Messi-PM Modi - கடைசி நேரத்தில் பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு ரத்து..! இதுதான் காரணம்!

டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுருந்தது. பிரதமரை சந்திக்க மெஸ்ஸிக்கு 21 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

Read Full Story

07:42 PM (IST) Dec 15

Explained - 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?

கிராமப்புற வாழ்வாதார உறுதி திட்டம்- 2047 -ன் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் கிராமப்புற வேலைவாய்ப்பு, வளர்ச்சியை இணைப்பதை நோக்கமாகக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பால் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Read Full Story

07:08 PM (IST) Dec 15

என்னை மன்னிச்சிடு கார்த்திக்; நீ இல்லாமல் வாழ முடியாது; விஷம் குடித்து உயிருக்குப் போராடும் ரேவதி!

Revathi Suicide Attempt Karthik Love Tragedy : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1062ஆவது எபிசோடில் கார்த்திக் உடனான திருமண வாழ்க்கையை முறித்த நிலையில் ரேவதி விஷம் குடித்துள்ளார்.

Read Full Story

06:56 PM (IST) Dec 15

டெல்லியில் மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடி..! இரண்டு மெர்சிடிஸ்-ஆடி கார்களை வாங்கலாம் போங்க..!

மெஸ்ஸியுடன் கைகுலுக்கவும், சிறிது நேரம் பேசவும் 1 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகையை இரண்டு மெர்சிடிஸ் மற்றும் இரண்டு ஆடி கார்களை வாங்கப் பயன்படுத்தலாம்.

Read Full Story

06:52 PM (IST) Dec 15

யார் இந்த ராஜ்குமார் கோயல்? தலைமை தகவல் ஆணையராக பதவியேற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல், இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராகப் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தகவல் ஆணையம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முழு பலத்துடன் செயல்பட உள்ளது.

Read Full Story

06:36 PM (IST) Dec 15

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை - உமர் அப்துல்லா அதிரடி

‘இண்டியா கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது'

Read Full Story

06:32 PM (IST) Dec 15

TN TRB Assistant Professor Exam - உதவிப் பேராசிரியர் தேர்வு.. கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல்.. மிஸ் பண்ணிடாதீங்க!

TRB Assistant Professor உதவிப் பேராசிரியர் பணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என TRB திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Read Full Story

06:32 PM (IST) Dec 15

Tea - டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்

டீயுடன் எதையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:31 PM (IST) Dec 15

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?

பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகமான அவர் மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு எதிரான தனது முதல் அறிமுக போட்டியிலேயே பெரும் அவமானத்தை சந்தித்துளார் ஷாஹீன் அப்ரிடி. 

Read Full Story

06:31 PM (IST) Dec 15

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல் - First அண்ட் Last யார் தெரியுமா?

Top 5 Best Directors of Tamil Cinema in 2025 : 2025ஆம் ஆண்டில் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த டாப் 5 சிறந்த இயக்குநர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story

06:23 PM (IST) Dec 15

Tomato Side Effects - சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!

உணவில் அதிகமாக தக்காளி சேர்த்தால் எந்த மாதிரியான உடல்நல பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:15 PM (IST) Dec 15

Parenting Tips - குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்கவே கூடாது; மருத்துவர்கள் சொல்ற காரணம் இதுதான்!!

குழந்தைகளுக்கு டீ, காபி குடிக்க கொடுப்பதால் அவர்களது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:12 PM (IST) Dec 15

மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயர் மற்றும் நிதிப் பகிர்வு விகிதத்தை மாற்றும் மத்திய அரசின் முடிவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:00 PM (IST) Dec 15

எமன் ரூபத்தில் வந்த டாடா ஏசி..! கல்யாணத்துக்கு தயாராகி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! கதறும் குடும்பத்தினர்!

Road Accident: அரியலூர் அருகே அலுவலகம் சென்றுகொண்டிருந்த தபால் ஊழியரான ஜெனிபர், டாடா ஏஸ் வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விபத்தில் உயிரிழந்தார்.

Read Full Story

05:47 PM (IST) Dec 15

அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டிடப் போகிறது? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story

05:47 PM (IST) Dec 15

K-Beauty Hair Secrets - கொரிய பெண்களை போல பளபளக்கும் கூந்தலுக்கு நச்சுனு '4' டிப்ஸ்

கொரியன் பெண்களைப் போல உங்கள் கூந்தலும் பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க விரும்பினால் கீழே குறிப்பிட்ட கூந்தல் பராமரிப்பு முறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

 

Read Full Story

05:19 PM (IST) Dec 15

பாஜக தேசிய செயல் தலைவர் ஆனார் நிதின் நபின்! அமித் ஷா, நட்டா முன்னிலையில் பொறுப்பேற்பு!

பீகார் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் நபின், கட்சியின் தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Read Full Story

05:11 PM (IST) Dec 15

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்துக்கு முற்றுப்புள்ளி! புதிய திட்டத்தில் 125 நாள் வேலை உறுதி!

மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாக 'விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன்' (VB G RAM G) என்ற புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் நிதிப் பகிர்வு விகிதமும் மாறுகிறது.

Read Full Story

05:06 PM (IST) Dec 15

எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்கு தான்.. 234/234 சொல்லி அடிக்கிறோம்.. கர்ஜித்த செங்கோட்டையன்!

எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய் முதலமைச்சராக கோட்டையில் அமர உழைக்கும் என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story

05:00 PM (IST) Dec 15

This Week Rasi Palan - மீன ராசி நேயர்களே, அதிர்ஷ்ட வீட்டில் குவிந்த கிரகங்கள்.! இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.!

Meena Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:52 PM (IST) Dec 15

தமிழகத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை! 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசப்போகுதாம்

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளில் லேசான மழையும், உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். 

Read Full Story

More Trending News