- Home
- Cinema
- 31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!
நீண்ட காலம் நட்பின் அடையாளத்தின் வகையில் ஒன்றாக இருக்கும் பிரபுதேவா மற்றும் வடிவேலு சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபுதேவா:
பிரபுதேவா இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய நடன கலைஞர் இவர் நடனத்திற்கே என்று ஒரு தனி அடையாளத்தை கொடுத்தவர் இந்தியாவில் மிகப்பெரிய நடன கலைஞர்கள் யார் என்றால் அது பிரபுதேவா தான் என்று அனைவராலும் கூறப்படும். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டார். ஒவ்வொரு இளைஞரும் பிரபுதேவாவைஒரு முன்னோடியாக எடுத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலு:
வடிவேலு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நகை ச்சுவை கலைஞர் அவர். நகைச்சுவை கலைஞரின் இவர் ரசிகர்கள் மத்தியில் அனைத்து சிறுவர்கள் முதல் பெரிய விலங்கு வரை அனைவரிடத்திலும் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். காமெடி என்றாலே அது வடிவேலு தான் என்று அவருக்கு என்ன ஒரு தனி இடத்தை தக்க வைத்தவர் தற்போது நிட்டிசன்கள் அனைவரும் ஓட்டு ஒரு மீம்ஸ்களில் வடிவேலு நடித்த காமெடி வைத்து மீம்ஸ் போடாத மீம்ஸ் அவர்களை இருக்கவே இருக்காது அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை உண்மையாகவும் தனுடன் நடக்கும் ஒரு நிகழ்வாகவும் அதை அற்புதமாக செய்து நடிப்பார். ஒவ்வொரு நடப்பிற்கும் ஒரு பாடி ஸ்டைலில் அவர் கொண்டு வருவார் அதையும் ரசிகர் மத்தில மிகவும் பிடித்து அனைவராலும் கொண்டாடப்பட்டவர் வடிவேலு.
பிரபுதேவா வடிவேலு நட்பு:
பிரபுதேவாவும் வடிவேலும் ஆரம்பகட்டத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒவ்வொரு கலை திறமையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்து அதை இரண்டு பேரும் ஒன்றாக்கி இணைந்து செய்யும்போது சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் தான் ஆனது என்றே கூறலாம். நடனமும் நகைச்சுவையும் கலந்து பார்க்கும் ரசிகர்களுக்கு நகைச்சுவையை இருப்பதால் ரசிகர்களால் இவர்கள் கொண்டாடப்படுகின்றனர்.
காதலன், மிஸ்டர் ரோமியோ
இவர்களது நட்பு காதலன், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், ராசய்யா ஆகிய படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். தற்போது ஒரு ஷூட்டிங் காக இருவரும் இணைந்து சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி டிரண்டாகி வருகிறது. இவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்று நெட்டிசன்களால் விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.