- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், நெட்டிசன்கள் மோசமான விமர்சனங்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். அதை பற்றி பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் சீரியலில் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இந்த சீரியலில் பெண் கதாபாத்திரங்கள் தான் முதன்மையானதாக வைத்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது பெண்களை வைத்து முழுக்க முழுக்க எடுக்கப்பட்டதனால் பெண்கள் மனதில் மிகவும் நெருக்கமான சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விமர்சனம்
என்னதான் பிடித்தமான சீரியலாக இருந்தாலும் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படித்தான் இந்த சீரியலுக்கும் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை எதிர்நீச்சல் தொடர்கிறது புரோமோ வெளியாகும்போது அதில் கமெண்ட்ஸ்களாக நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். உள்ளது.
ஜனனி ஆணா பெண்ணா:
ஜனனி தான் ஆணா பெண்ணா:
இந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லையா ஜனனிதான் ஆணாக இருந்துதான் சக்தியை காப்பாற்றி இருக்கிறார் ஏன் ஆம்பளைங்க யாரும் காப்பாத்த மாட்டாங்களா என்று ஒரு சில பேர் கூறி புலம்புகிறார்கள்.
ரெண்டு உயிர் போகும்னு சொல்றாங்க:
எதிர்நீச்சல் ப்ரோமோவில் ரெண்டு உயிர் போகுமே சொன்னதற்கு ஒரு சில ஒருவேளை அப்பாத்தாவும் விசாலாட்சியும் உயிர் போகலாமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று ஒரு சில பேர் உருக்கமாக கூறியிருக்கிறார்கள்
அப்பத்தா ரீ என்ட்ரி:
அப்பத்தா ரீ என்ட்ரி:
சிலர் அப்பாத்தாவான பட்டம்மாள் ரீ என்ட்ரி கொடுத்திருப்பதை சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருப்பதாக சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.
அப்பத்தா வீட்டை விட்டு போகக்கூடாது:
அப்பத்தா வீட்டை விட்டு போக கூடாது இந்த சீரியல் முடியும் வரை இருக்க வேண்டும் என்று ஒரு சில பேர் கூறுகிறார்கள்
சீரியல் மருமகள்கள்:
சீரியலில் மட்டும் தான் இந்த மாதிரி உண்மையான மாமியார்கள் மற்றும் மருமகள் இருக்க முடியும் விஷ வாழ்க்கையில் இருக்க முடியாது என் என்று ஒரு சில பேர் கமெண்ட் செய்கின்றனர்.
சீரியல் மாமியார்:
சீரியல் மாமியார்:
சீரியலில் மட்டும் தான் இப்படிப்பட்ட மாமியார்கள் இருப்பாங்க நிஜ வாழ்க்கையில புருஷனுக்கு தப்பு பண்ண மாமியார்கள் சம்மதிக்க மாட்டாங்க இவங்க எல்லாத்துக்கும் சப்போட்டா இருக்காங்க.
இயக்குநர்:
டைரக்டர் திருச்செல்வம் இந்த சீரியல் எப்ப தான் முடிக்க போறாருன்னே தெரியலையே இது போய்க்கிட்டே இருக்கு. வெட்கம் மானம் ரோஷம் இருந்தால் இந்த சீரியலை இத்துடன் நிறுத்த வேண்டும். எப்போ பார்த்தாலும் ஒரே சண்டை, சச்சரவு என்று சீரியலா இல்ல பஞ்சாயத்து நடக்கும் இடமா என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர்.