LIVE NOW
Published : Jan 14, 2026, 08:17 AM ISTUpdated : Jan 14, 2026, 11:05 AM IST

Tamil News Live today 14 January 2026: Draupathi 2 Postponed - பொங்கல் ரேஸில் இருந்து திடீரென விலகிய திரெளபதி 2... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Draupathi 2

11:05 AM (IST) Jan 14

Draupathi 2 Postponed - பொங்கல் ரேஸில் இருந்து திடீரென விலகிய திரெளபதி 2... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருந்த திரெளபதி 2 திரைப்படம், கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதைப்பற்றி பார்க்கலாம்.

Read Full Story

10:49 AM (IST) Jan 14

மருமகனை மடக்கிய 45 வயது மாமியார் ஜோதி.! நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. விஷயம் தெரிந்த மாமனார்.. இறுதியில் நடந்த பகீர்

தர்மபுரியில் காணாமல் போனதாக தேடப்பட்ட மெடிக்கல் ஷாப் ஊழியர், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மாமியார்-மருமகன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மனைவி, மருமகன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து அவரை கொலை செய்தது அம்பலமானது.

Read Full Story

10:44 AM (IST) Jan 14

Rahu Peyarchi 2026 - ராகுவின் ஆட்டம் ஆரம்பம்.! 2026-ல் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை.!

Rahu Peyarchi 2026: இந்தாண்டின் இறுதியில் ராகு பகவான் ராசியை மாற்ற இருக்கிறார். அவர் சனி பகவானின் சொந்த வீடான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

 

Read Full Story

10:44 AM (IST) Jan 14

Priyanka Nalkari - மணப் பெண் கோலத்தில் மனம் கவரும் 'ரோஜா' சீரியல் நாயகி பிரியங்கா..! அம்சமான போட்டோஸ்

மணப்பெண் கோலத்தில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் அழகிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story

10:33 AM (IST) Jan 14

Tamil Movie Hits - 80-களின் மாஸ் பொங்கல் ஹிட்ஸ்! தமிழ் சினிமாவைக் கொண்டாட்டக் களமாக மாற்றிய டாப் 10 படங்கள்!

80-களில் தமிழ் சினிமா ஒரு பொற்காலத்தைக் கண்டது, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது ரஜினி மற்றும் கமல் படங்கள் நேருக்கு நேர் மோதின. அந்த தசாப்தத்தில் பொங்கலுக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்த டாப் 10 படங்களின் தொகுப்பை இந்த கட்டுரை வழங்குகிறது.

Read Full Story

10:30 AM (IST) Jan 14

பிக்சல் வாங்குறவங்க தான் இப்போ லக்கி.. Republic Day Sale முன்பே சூப்பர் டீல் வந்துருச்சு!

2025-ல் அறிமுகமாகவுள்ள கூகுள் பிக்சல் 10 மாடல் தற்போது தள்ளுபடியுடன் கிடைக்கிறது. Tensor G5 சிப்செட், Gemini AI மற்றும் 7 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் இந்த போன் வருகிறது.

Read Full Story

10:18 AM (IST) Jan 14

தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து.

Read Full Story

10:05 AM (IST) Jan 14

ஆன்லைனில் ரவுடியிசம்... விஜய் ரசிகர்களால் பராசக்திக்கு பின்னடைவு - கொக்கரித்த சுதா கொங்கரா

பராசக்தி படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பெயரில்லாத ஐடிக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான அவதூறு பிரச்சாரங்கள் நடப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா குற்றம் சாட்டி உள்ளார்.

Read Full Story

09:52 AM (IST) Jan 14

Pandian Stores 2 - "எல்லா நகையும் கவரிங் தானே?" - மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த மீனா.! பாக்கியம் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலுக்குப் போட்டது கவரிங் நகை என்ற உண்மையை மீனா உடைக்கிறார். போலீஸ் விசாரணையில் பாக்கியம் தன் மகளை மிரட்டிப் பொய் சொல்ல வைக்க, மீனா தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார். 

Read Full Story

09:41 AM (IST) Jan 14

நெருங்கும் பொங்கல்.. ஒரே நாளில் தங்கம் வெள்ளி புதிய உச்சம்.. 15,000 உயர்வு.. அலறும் இல்லத்தரசிகள்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,06,240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,07,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read Full Story

09:15 AM (IST) Jan 14

டாடா நானோவின் மறுபிறப்பு.. அடிமட்ட ரேட்டில் புதிய கார்.. இந்த விலைக்கு இதெல்லாம் நம்ப முடியல

டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் குறைந்த விலையில் 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story

09:01 AM (IST) Jan 14

காட்டுத்தீபோல் பரவிய ரோகிணி மேட்டர்... பார்வதி - விஜயா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செய்த ஃபிராடு வேலையால், அவமானத்தில் வெளியே தலைகாட்ட முடியாமல் இருக்கும் விஜயா, பார்வதியுடன் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

08:49 AM (IST) Jan 14

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி Aadhaar OTP வேலை செய்யாது.. ஆர்பிஐ அப்டேட்

தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நிமிடங்களில் கணக்கு திறக்கும் வசதி இருந்தாலும், அதையே பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்பிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read Full Story

More Trending News