- Home
- Cinema
- Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
நடிகை சாரா அர்ஜுன் கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை சாரா அர்ஜுன்.
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்திருந்தார் சாரா.
அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராயின் இள வயது கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தியில் 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து விமர்சனத்தில் சிக்கிக்கொண்டார்.
காரணம் ரன்வீர் சிங்குக்கு 40 வயது. சாரா அர்ஜுனுக்கு வெறும் 20 வயதே.
தற்போது தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
படங்களில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் சாரா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
சாரா அவ்வப்போது போட்டோஷீட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.
அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சாரா தனது instagram பக்கத்தில் கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சாராவின் கவர்ச்சியான போட்டோஸ்க்கு ரசிகர்கள் லைக்குகள், ஹார்டின்களை மலை போல குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

