Tamil

80-களின் ஹீரோயின்கள் 2026-ல் எப்படி இருப்பார்கள்?

80ஸ் டிரெண்ட் வைரலாகும் சூழலில், 80-களின் ஹீரோயின்கள் 2026-ல் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனையில் உருவான ஏஐ புகைப்படங்கள்!

Tamil

ஷோபனா

உயரமான, அழகான ஷோபனா அப்போதே செம ஸ்டைலாக இருந்தார். இப்போதைய காலகட்டத்தில் அவர் எப்படி இருப்பார் இல்லையா?

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

ஸ்ரீதேவி

உண்மையைச் சொல்லப்போனால், 80-களிலேயே ஸ்ரீதேவி இந்தப் புகைப்படத்தை விட மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் இருந்தார்.

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

சுஹாசினி

பெயரைப் போலவே அழகான சிரிப்பால் மனதைக் கவர்ந்த சுஹாசினி, இப்போது என்ட்ரி கொடுத்திருந்தால் இதைவிட ஸ்டைலாக இருந்திருப்பாரோ?

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

அமலா

வளையோசை பாடலில் பார்த்த அமலாவை இந்த கெட் அப்பில் பார்க்கும் போது புதிதாக தோன்றலாம். ஆனால், இது அவருக்கே ஃபிட்டான கெட் அப் போல் உள்ளது.

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

ரேவதி

ரேவதி ஒரு எவர்கிரீன் பியூட்டி. அவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருந்தார் என்று சொல்லலாம்.

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

சரிதா

கிராமத்து உடல் வாகுவும், முக அமைப்பும் கொண்ட சரிதா மாடர்ன் உடையில் நிச்சயமாக வேறு பரிணாமத்தில் ஜொலிக்கத்தான் செய்கிறார்.

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

ராதிகா

ராதிகா சரத்குமார், இன்றைக்கும் பிஸியான நடிகை. அவர் 2026-ல் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ?

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

அம்பிகா

அம்பிகா சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தபோது செம ஸ்டைலாக இருந்தார். அவரின் இந்த லுக் எப்படி இருக்கிறது?

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

ஸ்ரீவித்யா

இதுவரை இப்படி ஒரு அழகியை தமிழ் சினிமா கண்டதில்லை என்று சொல்லும் அழகுக்கு சொந்தக்காரர் ஸ்ரீவித்யா. புடவையிலேயே அதிகம் வந்துபோன இவர் இன்றைய நவீன உடையில் மயக்குகிறார்.

Image credits: Instagram: Gen.ai.master
Tamil

லட்சுமி

தனது காத்திரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த லட்சுமி, நவீன காலத்துக்கேற்ப மாறினால் உடை அளவிலும்  மிரட்டலாக இருக்கிறார்.

Image credits: Instagram: Gen.ai.master

Movie Suggestion : முதல் டேட்டிங் போறீங்களா? இந்த 7 ரொமான்டிக் படங்கள பாருங்க!

Star Kids: ஜாலியாகப் பார்க்க 7 வாரிசு நடிகர்களின் அறிமுகப் படங்கள்!

Business Movies : பிசினஸ் கத்துக்கணுமா? இந்த படங்களை பாருங்க!

Actors : அல்லு அர்ஜுன் டூ ரஜினி! தென்னிந்தியாவின் டாப் 5 சம்பள நடிகர்கள்!