Actress Madhumitha : திருமண கோலத்தில் 'அய்யனார்' சீரியல் நடிகை மதுமிதா! லட்சணமான போட்டோஸ்
'அய்யனார்' சீரியல் நாயகி மதுமிதா திருமண திருமண கோலத்தில் போட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர்தான் நடிகை மதுமிதா.
கன்னடத்தில் பல சீரியலில் நடித்து வந்த இவர் தெலுங்கு சீரியலிலும் என்ட்ரி கொடுத்தார்.
கன்னடம், தெலுங்கு இரண்டிலும் பிரபலமாக வந்த இவருக்கு தமிழ் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி 'பிரியாத மனம் வேண்டும்' என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.
தமிழில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
தற்போது 'அய்யனார் துணை' சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுமிதா தற்போது திருமண கோலத்தில் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

