11:58 PM (IST) Jan 30

கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை மிரட்டிய விவகாரம் - சேலம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அதிரடியாக கைது

பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

11:21 PM (IST) Jan 30

டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு

நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

10:42 PM (IST) Jan 30

இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க

09:39 PM (IST) Jan 30

இனி இந்த மாவட்டங்களுக்கு இவர்கள் தான் கலெக்டர்.. ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் - முழு விபரம் !!

தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

09:16 PM (IST) Jan 30

பிகினியுடன் கடற்கரையில் கவர்ச்சி காட்டிய பாலிவுட் நடிகைகள்.. திஷா பதானி முதல் அனன்யா பாண்டே வரை !!

திஷா பதானி, ஜான்வி கபூர் முதல் அனன்யா பாண்டே வரை பாலிவுட் நடிகைகள் கடற்கரையில் எடுத்த லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

07:19 PM (IST) Jan 30

அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

பாஜகவின் நிரூப்பிதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானது. - அண்ணாமலை பேட்டி.

மேலும் படிக்க

06:47 PM (IST) Jan 30

இந்திய விமானப்படையில் வேலை.. மாதம் ரூ.26,900 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க - முழு விபரம் இதோ !!

இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

05:53 PM (IST) Jan 30

Video: ஃபார்முலா மறுபடியும் சொல்லு.. மாணவனின் கழுத்தை நெரித்து தாக்கிய ஆசிரியர் - பதறவைக்கும் வீடியோ வெளியானது

ஃபார்முலா பற்றி மாணவனுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை முழங்கையால் அடித்து, கழுத்தை நெரிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

மேலும் படிக்க

05:16 PM (IST) Jan 30

கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை.. இதோட நிறுத்திக்கோ! தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய திமுக - என்ன காரணம்?

டிஆர் பாலு பேசிய முழு வீடியோவை கட் & பேஸ்ட் செய்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன்.

மேலும் படிக்க

02:36 PM (IST) Jan 30

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச்சின்னம்.! கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்- சீமான் அதிரடி

மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

01:48 PM (IST) Jan 30

விஜய் படம் சக்சஸ்... அடுத்தது அஜித்துடன் கூட்டணியா? - வாரிசு இயக்குனர் வம்சி பேட்டி

திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் வம்சி, விஜய்யுடன் படம் எடுத்தாச்சு, அடுத்தது அஜித்துடன் எப்போது கூட்டணி அமைப்பீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்தார். மேலும் படிக்க

12:57 PM (IST) Jan 30

கேரள கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட பின்... பழனிக்கு திடீர் விசிட் அடித்து சாமி தரிசனம் செய்த அமலா பால்

நடிகை அமலா பால் தற்போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். ரோப் கார் மூலம் தனது தாய் மற்றும் தனது தம்பியின் மனைவியுடன் கோவிலுக்கு சென்ற அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். மேலும் படிக்க

12:33 PM (IST) Jan 30

100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக

100 ஆண்டுகால கோயிலை தான் இடித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நிலையில், இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என திமுகவினர் உண்மையான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க..

12:04 PM (IST) Jan 30

நான்காவது திருமணம் செய்யப்போவதாக அறிவித்த 60 வயது நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3-வது மனைவி

நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நரேஷ் பாபு, ரம்யா ரகுபதி தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்ததில் இருந்தே ரம்யா தன்னை டார்ச்சர் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் படிக்க

11:34 AM (IST) Jan 30

அவனுக்கு எப்படி இவ்ளோ தைரியம் வந்தது? காயத்ரி ரகுராம் போட்டோவை மார்பிங் செய்தவரை வெளுத்துவாங்கிய கஸ்தூரி

காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி கடுமையாக சாடி உள்ளார். மேலும் படிக்க

10:23 AM (IST) Jan 30

வைரலான கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல் செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த தாய் மேனகா

நடிகை கீர்த்தி சுரேஷ், 13 வருடமாக தனது பள்ளித் தோழனை காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

09:46 AM (IST) Jan 30

புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி..! சைபர் கிரைமில் புகார் அளித்து அதிரடி காட்டிய காயத்ரி

நடிகையும், பாஜகவின் முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

09:35 AM (IST) Jan 30

AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?

ஏகே 62 படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், டுவிட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சைலண்டாக செய்துள்ள வேலை அஜித் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. மேலும் படிக்க

09:17 AM (IST) Jan 30

ரூட்டை மாற்றும் நயன்தாரா! தொடர்ந்து சொதப்பல்... இனி அந்த மாதிரி படங்களுக்கு நோ சொல்ல முடிவு

நயன்தாரா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அவர் கதையின் நாயகியாக நடித்த நெற்றிக்கண், ஓ2, கனெக்ட், ஐரா, கொலையுதிர் காலம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தன. இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் நயன். மேலும் படிக்க

08:43 AM (IST) Jan 30

யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது.! ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது- செல்லூர் ராஜூ

எடப்பாடி தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைக்கின்றனர், இரட்டை இலை சின்னம் கிடைக்கவே காத்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..