பிகினியுடன் கடற்கரையில் கவர்ச்சி காட்டிய பாலிவுட் நடிகைகள்.. திஷா பதானி முதல் அனன்யா பாண்டே வரை !!
திஷா பதானி, ஜான்வி கபூர் முதல் அனன்யா பாண்டே வரை பாலிவுட் நடிகைகள் கடற்கரையில் எடுத்த லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்தி படங்களில் நடித்து வந்த திஷா பதானி தற்போது, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 42வது படத்தில் நடித்து வருகிறார் திஷா பதானி. இந்நிலையில் திஷா பதானி மெல்லிய கவர்ச்சியான பிகினியுடன் கடற்கரையில் உள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார்.
பட்டோடி குடும்பத்தின் மன்சூர் அலி கான் மற்றும் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியான சாரா அலி கான் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவார். சாரா அலி கான் கலர்புல் பிகினி அணிந்து போஸ் கொடுத்து உள்ளார்.
பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் அடுத்ததாக பாண்டே அடுத்து கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பட்னி அவுர் வோல் நடித்தார் அனன்யா பாண்டே. சமீபத்தில் கடற்கரையில் அனன்யா பாண்டே பிகினி போட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா ஸ்ட்ராப்லெஸ் பிகினியில் அசத்தல் போட்டோ எடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது காதலனான நடிகர் விக்கி கௌஷல் என்பவரை கடந்த டிசம்பர் 2021ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கத்ரீனா கைஃபின் அக்வா டாப் மற்றும் கலர்-பிளாக் பிகினி உடை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தமிழ் நடிகைகளில் முக்கிய நடிகையும், கோலிவுட் சினிமாவில் இருந்து பாலிவுட் வரைக்கும் சென்று வெற்றி பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பிகினி உடையில் உள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார்.
நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் திருமணம் செய்துக்கொண்டார். கறுப்பு நிற பிகினியுடன் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் மௌனி ராய்.