Asianet Tamil News Live: அதிமுக பொதுக்குழு வழக்கு... நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

tamil News live updates today on january 05 2023

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது அனைத்து தரப்பினரும் வாதங்களை நாளை நிறைவு செய்ய அறிவுறுத்தியதோடு வழக்கின் விசாரணையும் நாளைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

2:44 PM IST

துணிவு - வாரிசு படங்களுக்கு ரசிகர் ஷோ ரத்து?... விஜய் - அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

பொதுவாக விஜய் - அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், அதிகாலை 1 மணி, 4 மணி என ரசிகர் ஷோக்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த ரசிகர் ஷோ காட்சியை பார்ப்பதற்கென பல ஆயிரம் செலவு செய்து டிக்கெட் வாங்கவும் தயங்காத வெறித்தனமாக ரசிகர் கூட்டம் விஜய் - அஜித் இருவருக்குமே உள்ளனர். மேலும் படிக்க

2:19 PM IST

கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஓயாத டார்ச்சர்.. கட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காதலியை கதறவிட்ட காதலன்..!

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை, காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

2:19 PM IST

மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர்.. சிக்கியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்..!

வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

2:08 PM IST

பெண் தோழியுடன் வைரலாகும் மகன் இன்பநிதியின் புகைப்படம்..! கிருத்திகா உதயநிதியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போல் வெளியான புகைப்படத்திற்கு அன்பு செய்யவும் , வெளிப்படுதவும் அச்சப்படாதே என கிருத்திக உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:06 PM IST

விவாகரத்துக்கு பின்... ஒரே ஹீரோவை வைத்து போட்டி போட்டு படம் இயக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா..!

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா படம் இயக்குவதில் பிசியாக இறங்கிய நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக தனுஷும் இயக்குனராக களமிறங்கி உள்ளார். மேலும் படிக்க

12:19 PM IST

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை.. இது தான் காரணமா? வெளியான பகீர் தகவல்..!

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக 2 பெண் குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:19 PM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மேலும் படிக்க

11:47 AM IST

இவ்ளோ பிளாப் படங்கள்... நீங்க எப்படி சூப்பர்ஸ்டார் ஆக முடியும்? விஜய்யை விளாசிய தயாரிப்பாளர் கே.ராஜன்

ரஜினி இருக்கும்போதே, இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11:02 AM IST

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.! அதிகம், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்  6.20 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:50 AM IST

இது எங்க டயலாக் மாமே... காப்பி சர்ச்சையில் சிக்கிய வாரிசு டிரைலர் - விஜய்யை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்

விஜய்யின் வாரிசு பட டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனம் ரஜினி படத்தில் இருந்து காப்பி அடிக்க பட்டுள்ளதாக சூட்டிக்காட்டி, இது எங்க டயலாக் மாமே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.  மேலும் படிக்க

10:21 AM IST

இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம்..! இங்கே மட்டும் எதிர்கிறார்கள்.! தமிழ்நாடு நோ.! தமிழகம் ஓகே-ஆர் என் ரவி

ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும்  இன்றளவும் காலனி ஆதிக்கம் மனப்பான்மையிலேயே, தாழ்வு மன நிலையிலேயே இருக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:54 AM IST

பொங்கல் பண்டிகை: 1.62 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கலை ஒட்டி சொந்த ஊர் செல்ல அரசுப்பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 முதல் 14ம் தேதி வரை மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

9:54 AM IST

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ பக்கம் செல்ல தயக்கம் காட்டுகிறாரா சூர்யா..! திடீரென பிளானை மாற்றியதன் பின்னணி என்ன?

சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பிளானை திடீரென மாற்றி உள்ளாராம் சூர்யா. மேலும் படிக்க

9:35 AM IST

உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது என காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

8:55 AM IST

Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் மின்தடை.. இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை , ஐடி காரிடர், பெரம்பூர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:49 AM IST

துணிவு டிரைலர் சாதனையை 4 மணிநேரத்தில் அடிச்சு துவம்சம் செய்த வாரிசு டிரைலர்

விமர்சனங்கள் இருந்தாலும், வாரிசு படத்தின் டிரைலர் யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது. துணிவு படத்தின் டிரைலர் ரிலீசாகி 5 நாட்கள் ஆகியும் தற்போது வரை 1.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று ரிலீசான வாரிசு படத்தின் டிரைலர் இந்த சாதனையை 4 ம்ணிநேரத்தில் முறியடித்துவிட்டது. 4 மணிநேரத்தில் 1.4 மில்லியனுக்கு மேல் லைக்குகளை பெற்றுவிட்டது. மேலும் படிக்க

8:40 AM IST

செய்தியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் அண்ணாமலைக்கு அந்த நோயாக இருக்குமோ? வெளுத்து வாங்கும் மநீம..!

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் பில், காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல், நிதானமிழந்து செய்தியாளர்களிடம் அவர்களின் ஊடகங்களின் பெயரைக் கேட்டு மிரட்டும் தொணியில் பேசியதை ஊடகங்களின் நேரலையில் கண்ட போது அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் படிக்க

8:40 AM IST

என் மகனை பார்த்தீங்களா.. ஸ்டாலினை கட்டியணைத்து கதறிய இளங்கோவன்.. அழாதீங்கனு ஆறுதல் கூறிய முதல்வர்..!

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

மேலும் படிக்க

8:13 AM IST

அரைத்த மாவையே அரைக்கும் திமுக அரசு.! மாணவர்கள், பெற்றோர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- இபிஎஸ் ஆவேசம்

நீட் தேர்வு ரத்து செய்வதில் தங்களுடைய இயலாமையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் ஒப்புக்கொண்டு தமிழக மாணவச் செல்வங்களிடமும், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:56 AM IST

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

7:18 AM IST

மோடி அப்படி என்றால்.. அண்ணாமலை இப்படி.. பாஜகவை வச்சு செய்யும் செல்வபெருந்தகை..!

பாஜக தலைவர்கள் சொல்வதை அப்படியே எழுதிக் கொண்டு வந்து பிரசுரிக்கவும், செய்தியாக சொல்வதற்கும் பத்திரிகையாளர்கள் ஒன்றும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:18 AM IST

குண்டும் குழியுமான சாலையால் பலியான ஷோபனா.. இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது.. கொதிக்கும் ராமதாஸ்.!

சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க

2:44 PM IST:

பொதுவாக விஜய் - அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், அதிகாலை 1 மணி, 4 மணி என ரசிகர் ஷோக்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த ரசிகர் ஷோ காட்சியை பார்ப்பதற்கென பல ஆயிரம் செலவு செய்து டிக்கெட் வாங்கவும் தயங்காத வெறித்தனமாக ரசிகர் கூட்டம் விஜய் - அஜித் இருவருக்குமே உள்ளனர். மேலும் படிக்க

2:19 PM IST:

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை, காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

2:19 PM IST:

வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

2:08 PM IST:

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போல் வெளியான புகைப்படத்திற்கு அன்பு செய்யவும் , வெளிப்படுதவும் அச்சப்படாதே என கிருத்திக உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:06 PM IST:

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா படம் இயக்குவதில் பிசியாக இறங்கிய நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக தனுஷும் இயக்குனராக களமிறங்கி உள்ளார். மேலும் படிக்க

12:19 PM IST:

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக 2 பெண் குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:19 PM IST:

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மேலும் படிக்க

11:47 AM IST:

ரஜினி இருக்கும்போதே, இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11:02 AM IST:

இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்  6.20 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:50 AM IST:

விஜய்யின் வாரிசு பட டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனம் ரஜினி படத்தில் இருந்து காப்பி அடிக்க பட்டுள்ளதாக சூட்டிக்காட்டி, இது எங்க டயலாக் மாமே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.  மேலும் படிக்க

10:21 AM IST:

ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும்  இன்றளவும் காலனி ஆதிக்கம் மனப்பான்மையிலேயே, தாழ்வு மன நிலையிலேயே இருக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:54 AM IST:

பொங்கலை ஒட்டி சொந்த ஊர் செல்ல அரசுப்பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 முதல் 14ம் தேதி வரை மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

9:54 AM IST:

சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பிளானை திடீரென மாற்றி உள்ளாராம் சூர்யா. மேலும் படிக்க

9:35 AM IST:

திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது என காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

8:55 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை , ஐடி காரிடர், பெரம்பூர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:49 AM IST:

விமர்சனங்கள் இருந்தாலும், வாரிசு படத்தின் டிரைலர் யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது. துணிவு படத்தின் டிரைலர் ரிலீசாகி 5 நாட்கள் ஆகியும் தற்போது வரை 1.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று ரிலீசான வாரிசு படத்தின் டிரைலர் இந்த சாதனையை 4 ம்ணிநேரத்தில் முறியடித்துவிட்டது. 4 மணிநேரத்தில் 1.4 மில்லியனுக்கு மேல் லைக்குகளை பெற்றுவிட்டது. மேலும் படிக்க

8:40 AM IST:

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் பில், காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல், நிதானமிழந்து செய்தியாளர்களிடம் அவர்களின் ஊடகங்களின் பெயரைக் கேட்டு மிரட்டும் தொணியில் பேசியதை ஊடகங்களின் நேரலையில் கண்ட போது அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் படிக்க

8:40 AM IST:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

மேலும் படிக்க

8:13 AM IST:

நீட் தேர்வு ரத்து செய்வதில் தங்களுடைய இயலாமையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் ஒப்புக்கொண்டு தமிழக மாணவச் செல்வங்களிடமும், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:56 AM IST:

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

7:18 AM IST: