10:29 PM (IST) Aug 29

ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க

09:47 PM (IST) Aug 29

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்ய தடையா? மீண்டும் பரபரப்பு

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்திற்கு தடை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

மேலும் படிக்க

09:35 PM (IST) Aug 29

போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் படிப்பதாகவும் தெரிவித்தனர்.

போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை

09:10 PM (IST) Aug 29

கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

09:01 PM (IST) Aug 29

நான் பேச ஆரம்பித்தால் யாரும் பேச முடியாது.. அவ்ளோ சரக்கு இருக்கு.. எடப்பாடி குருப்பை மெர்சல் ஆக்கிய

அதிமுக தலைமையில் மூட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் என் வீட்டிலேயே நானே எதற்கு திருட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியுள்ளார். தேனியில் தொண்டர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் படிக்க

09:00 PM (IST) Aug 29

மாணவியை நன்கு படிக்க சொன்னதற்காக ஆசிரியர்களுக்கு ஜெயிலா.?? கள்ளக் குறிச்சி மாணவி வழக்கில் நீதிபதி ஆவேசம்.

மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க


08:58 PM (IST) Aug 29

தமிழக முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்.. பல்வேறு விஷயங்கள் குறித்து அலோசனை...

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நல திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

08:55 PM (IST) Aug 29

Varalaxmi Sarathkumar : யானைக்கு உணவூட்டும் வரலட்சுமி...வைரலாகும் க்யூட் வீடியோ

வரலட்சுமி சமீபத்தில் யானை முகாமிற்கு சென்று அங்குள்ள யானைகளுடன் விளையாடியதும், உணவு ஊட்டியதும் குறித்தான வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

Varalaxmi Sarathkumar : யானைக்கு உணவூட்டும் வரலட்சுமி...வைரலாகும் க்யூட் வீடியோ

08:15 PM (IST) Aug 29

கண்களை குத்தி பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட 8 வயது சிறுமி - பாகிஸ்தானில் இந்து சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவம்

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

08:11 PM (IST) Aug 29

8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?

தற்போது உருவாகி வரும் வாரிசு மற்றும் அஜித் 61 படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது குறித்த தகவல் தீயாக பரவி வருகிறது. 

8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?

07:30 PM (IST) Aug 29

என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

அஜித் 61 படம் தீபாவளிக்கு வெளியாகாது அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என மற்றொரு தகவல் பரவி வருகிறது.

என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

06:52 PM (IST) Aug 29

சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

06:49 PM (IST) Aug 29

தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு

கனடா மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு தன பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு

06:19 PM (IST) Aug 29

ரிலையன்சின் தலைமை பொறுப்புக்கு வந்த இஷா அம்பானி.. அடேங்கப்பா.! சொத்து மதிப்பு இவ்வளவா?

ரிலையன்ஸ் குழும சில்லறை வணிகத்தின் தலைமை பொறுப்புக்கு மகள் இஷா அம்பானியை நியமித்து முகேஷ் அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

05:24 PM (IST) Aug 29

இனி வாட்சப் மூலமாக ஈசியாக பொருட்கள் வாங்கலாம்.. ஜியோமார்ட் & மெட்டா அதிரடி அறிவிப்பு.!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மெட்டா நிறுவனமும் இணைந்து ஜியோ மார்ட் சேவையை வாட்சப்பில் கொண்டு வர புதிய திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க

05:21 PM (IST) Aug 29

ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற செல்வராகவனின் பகாசூரன் டீசர் !

நேற்று வெளியான பகாசூரன் டீசர் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற செல்வராகவனின் பகாசூரன் டீசர் !

04:36 PM (IST) Aug 29

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய உணவு கழகத்தில் காலியாகவுள்ள 113 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

04:30 PM (IST) Aug 29

நீட் கலந்தாய்வுக்கு தடை இல்லை.! திட்டமிட்டபடி தொடங்குகிறது முதுகலை நீட் கவுன்சிலிங் !

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் படிக்க

03:49 PM (IST) Aug 29

BSNL Recharge offer: ஒரு மாதத்திற்கு பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் ஃஆபர் அறிவிப்பு!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதாவது பிஎஸ்என்எல் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல மலிவான மற்றும் வேகமான இணையச் சேவையை வழங்காது.

மேலும் படிக்க

03:49 PM (IST) Aug 29

வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?

வங்கியில் உங்களது கணக்கில் பணம் இல்லையா. கவலையை விடுங்கள். பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.

மேலும் படிக்க