MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை

போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் படிப்பதாகவும் தெரிவித்தனர்.

2 Min read
Author : Kanmani P
Published : Aug 29 2022, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
MEERA MITHUN

MEERA MITHUN

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். மாடலான இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார். அதோடு இவர் மீது அழகி போட்டி நடத்துவதாக கூறி பணமோசடிகள் ஈடுபட்டது குறித்த புகார்களும் எழுந்திருந்தது.  பிக் பாஸில் பல கலவரங்களை கிளப்பி இருந்த மீரா வெளிவந்த பின்னர் விவாகரமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு நெட்டிசன்களிடம் ஏகபோக திட்டுகளை வாங்கி வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
MEERA MITHUN

MEERA MITHUN

இதற்கிடையே பட்டியல் இனத்தவர் குறித்து இவர் பேசிய கருத்து மிகப்பெரிய பூகம்பமாக வெடித்து விட்டது. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...  Varalaxmi Sarathkumar : யானைக்கு உணவூட்டும் வரலட்சுமி...வைரலாகும் க்யூட் வீடியோ
 

35
MEERA MITHUN

MEERA MITHUN

முன்னதாக திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து தனது இன்ஸ்டால் வீடியோவில் பேசியிருந்த மீரா, அவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இது குறித்து சென்னை மத்திய குற்றவியல் பிறவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?

45
MEERA MITHUN

MEERA MITHUN

இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனின் நெருங்கிய நண்பரான சாம் அபிஷேக் கைது செய்யப்பட்டார். பின்னர் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் தன்னை கைது செய்ய முயல்வது குறித்து கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டார்.  

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மீராமீதுன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து சாட்சி விசாரணை அன்று குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு ஆஜராகாததால் மீரா  மிதுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு...என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

55
MEERA MITHUN

MEERA MITHUN

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் படிப்பதாகவும் தெரிவித்தனர். நடிகை தலைமறைவாக உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Recommended image2
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Recommended image3
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved