MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

அஜித் 61 படம் தீபாவளிக்கு வெளியாகாது அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என மற்றொரு தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 29 2022, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
AK 61

AK 61

அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 61 வது படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.   ஏகே 61 என தற்காலிகமாக பேரிடப்பட்டுள்ள இந்த படத்தை வலிமை, நேர்கொண்ட பார்வையை இயக்கிய  ஹச் வினோத் மூன்றாவது முறையாக இயக்கி வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
AK 61

AK 61

முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியாகி இருந்த வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது .அதே போல தான் நேர்கொண்ட பார்வையும். இதனால் இவர்களது மூன்றாவது கூட்டணி வலுவாக அமைய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறாராம்.

மேலும் செய்திகளுக்கு..தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு

35
AK 61

AK 61

ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ள மவுண்ட் ரோடு போன்ற செட்டில் இந்த படம் படமாக்கப்பட்டது. பின்னர் சென்னை இதை தொடர்ந்து வாரணாசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வங்கி கொள்ளை தொடர்பான இந்த படத்தின் அஜித் குமார் இருவேறு தோற்றங்களில் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவரின் கதாபாத்திரம் எதிர்மறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு...Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி

45
AK 61

AK 61

மற்றபடி படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதோடு ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் வெளியீட்டு தேதி என எந்த அறிவிப்பையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. முன்னதாக அஜித்தின் கெட்டப் குறித்த புகைப்படங்களை மட்டும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி

55
AK 61

AK 61

இதற்கிடையே அஜித் 61 வரும் தீபாவளிக்கு அல்லது இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என  என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலைகள் படம் தீபாவளிக்கு வெளியாகாது அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என மற்றொரு தகவல் பரவி வருகிறது. அஜித்தின் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved