MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி

பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி

மிகவும் குட்டையான அரை டவுசருடன் பொது இடத்திற்கு வந்த சாரா அலிகானின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 29 2022, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sara Ali Khan

Sara Ali Khan

பாலிவுட் பிரபலமான சாரா அலிகான் தனுஷ், அக்ஷய்குமார் நடித்த அந்தரங்கி ரே என்னும் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  இவரது நடிப்பு வெகுவான பாராட்டுக்களை பெற்று இருந்தது.

26
Sara Ali Khan

Sara Ali Khan

முன்னதாக கடந்த 2018 ம் ஆண்டு கேதார்நாத் என்னும் நகைச்சுவை திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் வணிகரீதியாக வெற்றியடைந்தததாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்

36
Sara Ali Khan

Sara Ali Khan

சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இளம் நடிகையான இவர் தொடர் தோல்விகளை தொடர்ந்து மோசமாகப் பெறப்பட்ட இரண்டு படங்களைத் தொடர்ந்து, அட்ராங்கி ரே மூலம் பாராட்டுகளைப் பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ

46
Sara Ali Khan

Sara Ali Khan

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாரா அலி கான் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவே இருக்கிறார். முன்னதாக ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்து இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு....விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்

56
Sara Ali Khan

Sara Ali Khan

விளம்பர படங்களிலும் அடிக்கடி தோன்றும் இவர் ஃபேன்டா , பூமா , மற்றும் வீட் உட்பட பல பிராண்டுகளில் தோன்றியுள்ளார்.  தற்போது லக்ஷ்மன் உடேகரின்புதிய படம், கேஸ்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சாரா அலிகான். 

66
Sara Ali Khan

Sara Ali Khan

இந்நிலையில் மிகவும் குட்டையான அரை டவுசருடன் பொது இடத்திற்கு வந்த சாரா அலிகானின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image2
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved