MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்

Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்

Diwali Release Movies and Web Series on OTT : தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 03 2026, 09:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தீபாவளி ஓடிடி வெளியீடுகள்
Image Credit : X

தீபாவளி ஓடிடி வெளியீடுகள்

திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், மறுபுறம் ஓடிடி ரசிகர்களுக்கும் இந்த வாரம் ஏராளமான புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் விருந்தளிக்க உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொரியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவான படைப்புகள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, சோனி லிவ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

குறிப்பாக நவம்பர் 3 முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை பல்வேறு புதிய திரைப்படங்களும் தொடர்களும் டிஜிட்டல் தளங்களில் வெளியாக உள்ளன. அப்படி இந்த தீபாவளி வாரத்தில் எந்தெந்த படங்கள் எந்தெந்த தேதிகளில், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நவம்பர் 4 – ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

நவம்பர் 4 – ஓடிடி ரிலீஸ்

  • நவம்பர் 4 ஆம் தேதி திரைப்படங்களுடன் புதிய வெப் தொடர்களும் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.
  • பிளைண்ட் கேம் என்கிற இந்தி திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. தி கிரேட்டஸ்ட் என்கிற வெப் சீரிஸ் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும். அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
  • எ டாக்ஸ் பெர்ஃபெக்ட் கிறிஸ்துமஸ் மற்றும் டேக்கன்: நடாலி ஹாலோவே ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • ஸ்டிக் சீசன் 2 ஆங்கில வெப் தொடர் ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகிறது.
34
நவம்பர் 5 – ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

நவம்பர் 5 – ஓடிடி ரிலீஸ்

  • நவம்பர் 5 ஆம் தேதியும் பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள் டிஜிட்டல் தளங்களில் வெளியாக உள்ளன.
  • தில் வாலி தீபாவளி என்கிற இந்தித் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • ஒன் இயர் டு லிவ், பை எ மேன், ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் உருவான இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • ஓவர்ஆக்டிங், தாய் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவான திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
  • சூப்பர் ட்ரூப்பர்ஸ் 3 ஆங்கிலத் திரைப்படம் ஹுலு தளத்தில் வெளியாகிறது.
44
நவம்பர் 6 – ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

நவம்பர் 6 – ஓடிடி ரிலீஸ்

இந்த வாரத்தின் முக்கியமான ஓடிடி வெளியீடுகள் நவம்பர் 6 ஆம் தேதி இடம்பெறுகின்றன. குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல மொழித் திரைப்படங்களும் இந்த நாளில் வெளியாக உள்ளன.

  • மீசைய முறுக்கு 2 – தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.
  • சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த நூறு கோடி வானவில் தமிழ் திரைப்படம். ஜீ5 தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.
  • ஐ'ம் கேம் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
  • கேம்பஸ் டிரைவர்ஸ் வெப் தொடர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
  • ஹார்ட் ஆஃப் தி பீஸ்ட் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் திரைப்படம். புக் மை ஷோ ஸ்ட்ரீம் தளத்தில் வெளியாகிறது.
  • கரோலினா கரோலின் ஆங்கிலத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • மேக்கிங் மேரி ஆன்டோனெட் ஆங்கிலப் படைப்பு முபி தளத்தில் வெளியாகிறது.
  • மஸ்க் என்கிற ஆங்கில ஆவணப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
  • மோட்டார் சிட்டி என்ற ஆங்கிலத் திரைப்படம் ஏஎம்சி பிளஸ் தளத்தில் வெளியாகிறது.
  • பாசிபிள் லவ் கொரியன், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • அன்ப்ரொடெக்டட்: மர்டர் இன் கலீசியா ஸ்பானிஷ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
  • தி அப்ரைசிங் ஆங்கிலத் திரைப்படம். பீகாக் தளத்தில் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தீபாவளி பண்டிகை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Related Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved