MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்

அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 29 2022, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
priya bhavani shankar

priya bhavani shankar

சமீபத்தில் வெளியான அருண் விஜயின் யானை படத்தில் நாயகியாகவும் தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகவும் நடித்திருந்த பிரியா பவானி சங்கர்.

27
priya bhavani shankar

priya bhavani shankar

தற்போது விடுமுறையில் உள்ள இவர் உல்லாச சுற்றுலா சென்றுள்ளார். வெளிநாட்டில் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வரும் ப்ரியா பவானி தற்போது அருவிக்கு அருகில் இருந்து கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ

37
priya bhavani shankar

priya bhavani shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கடைக்குட்டி சிங்கம் கசடதபர உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த பிரியா பவானி சங்கர்.

மேலும் செய்திகளுக்கு....விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்

47
priya bhavani shankar

priya bhavani shankar

சமீபத்தில் அருண் விஜய் மற்றும் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முன்னதாக மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

இதையும் படியுங்கள்... என்ன கொடுமை சார் இது... இந்த சட்டையோட விலை 50 ஆயிரத்துக்கு மேலயா...! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைகர் நாயகன்

57
priya bhavani shankar

priya bhavani shankar

தற்போது மீண்டும் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி.

67
priya bhavani shankar

priya bhavani shankar

வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் டைம் என்ன பாஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளார். கல்யாண முதல் காதல் வரை என்னும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானர்  ப்ரியா பவானி சங்கர்.

77
priya bhavani shankar

priya bhavani shankar

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருது, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1 போன்ற ஷோக்களில்  தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
Recommended image2
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image3
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved