Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி
இந்த ஆண்டு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த ராதே ஷியாம் , பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் தோல்வியை சந்தித்தது.
Pooja Hegde
முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமான பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தற்றது வருகிறார்.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்றது. இருந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பீஸ்ட் நல்ல வசூலை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி
Pooja Hegde
மாடலான இவர் கடந்த 2010 -ல் நடைபெற்ற ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்து இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
Pooja Hegde
பின்னர் அதே ஆண்டு தமிழ் திரைப்படமான முகமூடி மூலமாக நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2014-ல் தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. தொடர் வெற்றி படங்களால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்
Pooja Hegde
அதோடு சிறந்த நடிகைக்கான SIIMA விருது உள்ளிட்ட பாராட்டுக்களை பெற்ற இவர் அல்லு அர்ஜூனுடன் வைகுண்டபுரம் படத்தில் தோன்றியதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
Pooja Hegde
ஆனால் இந்த ஆண்டு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த ராதே ஷியாம் , பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் தோல்வியை சந்தித்தது. இது பூஜா ஹெக்டேவுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தொட்டே பாலிவுட் வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ