11:58 PM (IST) Aug 26

Tamil News Live todayகடவுளை முட்டாளாக்க முடியாது – ரவி மோகனுக்கு தரமான பதிலடி கொடுத்த ஆர்த்தி

Aarti Replied to Ravi Mohan Open Statement : ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரவி மோகன் இன்று பராசக்தி, தனி ஒருவன் 2, ஜெனீ மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Read Full Story
11:35 PM (IST) Aug 26

Tamil News Live todayவிநாயகர் சதுர்த்தி 2025 - 12 ராசியினரும் அணிய வேண்டிய டிரஸின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

0இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ; ஆகஸ்ட் 27 ஆம் தேதி வருகிறது. அப்படியானால், இந்த ஷ:ஐ அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த நிறத்தில் உடை அணிந்தால் நன்மை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Read Full Story
11:20 PM (IST) Aug 26

Tamil News Live todayநடுவுல கொஞ்சம் சீன காணோம் – எடிட்டிங்கில் கோட்டைவிட்ட கார்த்திகை சீரியல் 2 அண்ட் டீம்!

Naveen Escaped From Police Scene Missing : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் நவீன் எப்படி பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டார் என்பதற்கான காட்சிகள் இடம் பெறவில்லை.

Read Full Story
10:51 PM (IST) Aug 26

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்... சச்சின் ரசித்த தமிழ் படம்...

காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் பார்த்து ரசித்த தமிழ் படம், சென்னை போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சோதனை உள்பட இன்றைய TOP 10 முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
10:27 PM (IST) Aug 26

Tamil News Live todayதிருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பரில் இந்த '1' நாள் மூடப்படும்! பக்தர்கள் கவனத்திற்கு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாதம் 7ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
10:05 PM (IST) Aug 26

Tamil News Live today200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பைட்டோசார் புதைபடிவம்! ராஜஸ்தானில் அரிய கண்டுபிடிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்சல்மர் அருகே 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான பைட்டோசார் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் நன்கு பாதுகாக்கப்பட்ட பைட்டோசார் புதைபடிவம் ஆகும்.
Read Full Story
09:47 PM (IST) Aug 26

Tamil News Live todayவாய கொடுத்து மாட்டிக்கிட்ட மயில் – வம்புக்கு வந்த சரவணன்; கிளைமேக்ஸில் இப்படியொரு டுவிஸ்டா?

Thangamayil argue with saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் வயலை விற்க முடிவு செய்த நிலையில் மயில் தனது கணவருக்காக பரிந்து பேசி வம்பில் சிக்கியுள்ளார்.

Read Full Story
09:20 PM (IST) Aug 26

Tamil News Live today11 நாட்கள் காலாண்டு விடுமுறை..! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி..! தேர்வு அட்டவணையும் வெளியீடு!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் காலாண்டு தேர்வு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:57 PM (IST) Aug 26

Tamil News Live todayAI Astrology - எல்லா சீக்ரெட்டும் உடையுது... கத்தை கத்தையாகக் பணம் குவியுது..! AI ஜோதிடருக்கு வந்த வாழ்வு..!

மக்கள் ஏஐ ஜோதிடரிடம் வகை வகையான கேள்விகளைக் கேட்கிறார்கள். திருமணம் எப்போது நடக்கும்? வேலைக்கான இண்டர்வியூவிற்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும்? பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

Read Full Story
08:46 PM (IST) Aug 26

Tamil News Live todayஇந்தியா-பாக். போரில் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன... மீண்டும் சீண்டும் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Read Full Story
08:43 PM (IST) Aug 26

Tamil News Live todayஅரசி அரசி என்று கூப்பிட்ட குமரவேல் – பஞ்சாயத்துக்கு வந்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Kumaravel wants to Talk With Arasi in Pandian Stores 2 Serial :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசியை பார்த்த குமரவேல் அரசி அரசி என்று கூப்பிட அப்போது கதிர் அங்கு வர அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:18 PM (IST) Aug 26

Tamil News Live todayரயில் பயணிகளே! கொல்லம்-தென்காசி-சென்னை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்! புதிய அட்டவணை இதோ!

கொல்லத்தில் இருந்து தென்காசி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்ப்ட்டுள்ளது.

Read Full Story
08:09 PM (IST) Aug 26

Tamil News Live todayஉலகத்துக்கே இந்தியா தலைவராக வேண்டும்... அதுதான் ஆர்.எஸ்.எஸின் வெற்றி..! மோகன் பகவத் சூளுரை..!

இந்துக்கள் என்று அழைத்துக் கொள்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாற்றப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும். இந்து மதத்திலிருந்து விலகிச் சென்றவர்களும் திரும்பி வருவார்கள்.

Read Full Story
07:58 PM (IST) Aug 26

Tamil News Live todayநான் யாருன்னு உணர வச்சது கென் தான் – கெனிஷா பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ரவி மோகன்!

Ravi Mohan Emotional Speech about Kenisha Francis : ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் நடிகர் ரவி மோகன் கெனிஷாவைப் பற்றி புகழ்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read Full Story
07:58 PM (IST) Aug 26

Tamil News Live todaypro kabaddi 2025! தமிழ் தலைவாஸ் முதல் கோப்பையை தட்டித் தூக்கும்! துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் உறுதி!

ப்ரோ கபடி லீக்கில் இந்த முறை தமிழ் தலைவாஸ் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:40 PM (IST) Aug 26

Tamil News Live todayமின்மினிப் பூச்சிகள் காணாமல் போனது ஏன்? ஆனைமலை ஆய்வில் அதிர்ச்சி!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக AIWC நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பூச்சிக்கொல்லிகள், நீர் மாசுபாடு போன்றவை இதற்கு முக்கியக் காரணிகள். மின்மினிகளின் அழிவு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

Read Full Story
06:45 PM (IST) Aug 26

Tamil News Live todayதாலி கட்டியதும் சாட்டையடி... ஆந்திராவில் விநோத திருமணச் சடங்கு!

ஆந்திராவில் புச்சுபல்லே குல திருமணங்களில், மணமகனை மூன்று முறை கருப்பு சாட்டையால் அடிப்பது ஒரு விநோத சடங்காக பின்பற்றப்படுகிறது. கங்கம்மா தெய்வத்தின் கனவு உத்தரவின்படி இந்த சடங்கு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது.
Read Full Story
06:21 PM (IST) Aug 26

Tamil News Live todayBirth Date - இந்த தேதில பொறந்தவங்க செம்ம அதிர்ஷ்டசாலி! வெற்றி மேல வெற்றி குவியும்

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். அந்த லிஸ்டில் நீங்கள் பிறந்த தேதி இருக்கிறதா?

Read Full Story
06:16 PM (IST) Aug 26

Tamil News Live todayவிஜய் பவுன்சர்கள் தூக்கி வீசினதுல என் நெஞ்சில பலத்த அடி! தவெக தொண்டர் போலீசில் பரபரப்பு புகார்!

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியதில் நெஞ்சில் பலத்த அடி ஏற்பட்டதாக தவெக தொண்டர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Read Full Story
06:02 PM (IST) Aug 26

Tamil News Live todayஇன்னுமா திருந்தல..! பர்னிச்சர் கடைக்குள் புகுந்த விசிக நிர்வாகிகள்..! பொதுக்கூட்டத்துக்கு பணம் கேட்டு மிரட்டல்..!

பெண் ஊழியரிடம், ‘‘வேனை எடுத்துட்டு வந்து நிறுத்திட்டு நாளு சேர்களை எடுத்து போட்டு உடைச்சா தெரியும்... போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும், என்ன வேணா பேசட்டும்” என மிரட்டியுள்ளனர்.

Read Full Story