மாதம்பட்டியின் பணத்துக்காகவும், தங்களின் குடும்ப வாழ்க்கையை கெடுப்பதற்காகவும் தான், ஜாய் இப்படி கிரிசில்டா இப்படியெல்லாம் செய்கிறார் என ஸ்ருதி கூறிய நிலையில், அதற்க்கு ஸ்கீரின் ஷாட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 23 October 2025: என்ன கருமம் டா..! ரங்கராஜுக்கு முட்டிக்கொடுத்த ஸ்ருதியை கழுவி ஊற்றிய ஜாய் கிரிசில்டா
Tamil News Live today 23 October 2025: என்ன கருமம் டா..! ரங்கராஜுக்கு முட்டிக்கொடுத்த ஸ்ருதியை கழுவி ஊற்றிய ஜாய் கிரிசில்டா

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஎன்ன கருமம் டா..! ரங்கராஜுக்கு முட்டிக்கொடுத்த ஸ்ருதியை கழுவி ஊற்றிய ஜாய் கிரிசில்டா
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - கற்பனை உலகில் ஸ்டாலின்.. கள ஆய்வில் உதயநிதி!
கோயில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்ட உயர்நீதிமன்றம் தடை, தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்க அனுமதி, களத்தில் உதயநிதி ஆய்வு, ஸ்டாலின் குறித்து இபிஎஸ் விமர்சனம் உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளன.
Tamil News Live today5 மாதத்தில் பதவி உயர்வு! BSF வரலாற்றில் முதல் முறை! சாதனை படைத்த கான்ஸ்டபிள் ஷிவானி!
நொய்டாவைச் சேர்ந்த ஷிவானி, BSF கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றுள்ளார். BSF வரலாற்றில் முதல் முறையாக இந்த விரைவான பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayAI ரோபோ படையை களமிறக்கும் அமேசான்! 5 லட்சம் ஊழியர்களின் வேலை காலி!
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கசிந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Tamil News Live todayAsian Youth Games 2025 - இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை! தமிழக வீராங்கனை அசத்தல்!
Asian Youth Games 2025: ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
Tamil News Live todayபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா? உண்மையை உடைத்த ஜான்வி கபூர்!
Janhvi Kapoor Plastic Surgery : ஜான்வி கபூர் தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி விஷயத்தில் தான் எவ்வளவு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டேன் என்பதையும் ஜான்வி வெளிப்படுத்தியுள்ளார்.
Tamil News Live todayமொத்தமாய் ஆளத்துடிக்கும் லாட்டரி மார்ட்டின் குடும்பம்..! மருமகனுக்கு தமிழ்நாடு.. மகனுக்கு பாண்டிச்சேரி... மனைவிக்கு..?
சார்லஸ் மார்ட்டினிடம் கேட்டால், ‘‘அப்படிப் பார்த்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எல்லாம் என்ன சொல்வீர்கள்? அவர் ஒரு வியாபாரியாக இருந்து தான் இன்று அமெரிக்காவையே ஆட்சி செய்து வருகிறார்’’ என்கிறார் ஒரே போடாக.
Tamil News Live todayஜீ தமிழ் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ - புதிய நாயகன் யார் தெரியுமா?
Sibbu Suryan quit serial: ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரில் இருந்து கதாநாயகன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Tamil News Live todayஒரு உண்மையை தெரிந்து கொள்ள ஜவ்வா இழுக்கும் கார்த்திகை தீபம் 2 சீரியல் – போனை வச்சு கேம் ஆடும் சந்திரா!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் செல்போன் மயில்வாகனம் கைக்கு சிக்கியது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.
Tamil News Live todayதீபாவளி துப்பாக்கியால் 60 குழந்தைகள் காயம்.. கண் பார்வை பறிபோகும் அபாயம்!
தீபாவளியின்போது போபாலில் ஆபத்தான கால்சியம் கார்பைடு குழாய் துப்பாக்கிகள் வெடித்ததில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் பல குழந்தைகள் கடுமையான கண் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிலர் பார்வையை இழந்துள்ளனர்.
Tamil News Live todayநான் எப்போ இபிஎஸ்க்கு கெடு விதிச்சேன்! தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அப்படியே பம்மிய செங்கோட்டையன்!
அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக கட்சி தலைமைக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இபிஎஸ்க்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய செங்கோட்டையன் பின்பு சைலண்ட் மோடுக்கு சென்றதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
Tamil News Live todayபிக்பாஸ் வீட்டில் தீயாக விளையாடிய போட்டியாளர் திடீர் வெளியேற்றம்! அதிர்ச்சி காரணம்!
Bigg Boss Eviction: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிரடியாக விளையாடி வந்த போட்டியாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayதூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு! பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு!
தமிழக அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தினசரி மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
Tamil News Live todayசெல்ஃபியே மீம்ஸாக மாறும் மேஜிக்! உங்கள் முகத்தை வைத்து மீம்ஸ் எப்படி உருவாக்கலாம் தெரியுமா? Me Meme AI அம்சம்..
Me Meme AI கூகுள் ஃபோட்டோஸில் விரைவில் 'Me Meme' AI அம்சம் வருகிறது. உங்கள் செல்ஃபிகளை மீம் டெம்ப்ளேட்டுகளுடன் இணைத்து ஃபன்னி மீம்களாக மாற்றலாம்.
Tamil News Live todayஅலெக்சா இவ்வளவு செய்யுமா? உங்கள் அன்றாட வேலைகளை நொடியில் முடிக்கும் 7 அசத்தல் வழிகள்! இனி லைஃப் ஈஸி!
Alexa device உங்கள் அலெக்சா சாதனத்தை அன்றாட வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்கான 7 ஸ்மார்ட் வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாடு, ரிமைண்டர்கள் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்புகள் மூலம் உங்கள் நாளை எளிதாக்குங்கள்.
Tamil News Live todayமடிக்கலாம், மடக்கலாம், திரையே தெரியாது! 2028-க்குள் ஆப்பிளின் 3 அதிரடி ஐபோன் ரகசியங்கள் லீக்!
iPhone design 2026 முதல் 2028 வரை ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள 3 பெரிய ஐபோன் வடிவமைப்புகள்: ஐபோன் ஃபோல்ட், பெசல் இல்லாத ஐபோன் 20, ஐபோன் ஃபிளிப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
Tamil News Live todayIND vs AUS - 17 ஆண்டுகளுக்கு பிறகு.. சுப்மன் கில் கேப்டன்சியில் இந்திய அணி மோசமான சாதனை!
அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மன் கில் கேப்டன்சியில் மோசமான சாதனை படைத்துள்ளது.
Tamil News Live todayஉங்கள் போனில் உள்ள 'ஸ்பை ஆப்ஸை' கண்டறிவது எப்படி? உடனடியாக நீக்குங்கள்!
The App Detective உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செயலி அனுமதிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். தனியுரிமைக்காக கேமரா, மைக்ரோஃபோன் போன்ற அணுகலைக் கட்டுப்படுத்தும் முக்கிய வழிகாட்டி.
Tamil News Live todayபொய்யை விதைத்து விவசாயிகள் வாக்கை அறுவடை செய்ய முயலும் பழனிசாமி! மாஸ் காட்டிய உதயநிதி!
தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நெல் மூட்டைகள் நனையவில்லை என்றும், கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tamil News Live todayபகீர் கணிப்பு! 2025ல் உலகப் போர், பெரும் நெருக்கடி? உலகின் தலைவிதியை மாற்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம்!
War Crisis 2025 நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் 2025க்குள் உலகப் போர், பெரும் நெருக்கடி வரும் எனக் கூறுகிறது. 'செவ்வாய்', 'கிழக்கின் நெருப்பு' - அதன் விளக்கம் என்ன? எச்சரிக்கை அவசியமா?