MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சனிக்கிழமையான நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான முக்கிய தகவல்..

சனிக்கிழமையான நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான முக்கிய தகவல்..

School Holiday: மார்ச் 14ம் தேதி சனிக்கிழமையான நாளை தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 13 2026, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாசி மகத் திருவிழா
Image Credit : Google

மாசி மகத் திருவிழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் மாசி மக திருவிழா மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

25
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
Image Credit : Asianet News

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும் என அறிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Related image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
35
முத்துமாரியம்மன் தேர் திருவிழா
Image Credit : Getty

முத்துமாரியம்மன் தேர் திருவிழா

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்று திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா மார்ச் 9ம் தேதி திங்கள் கிழமை நடைபெற்றது.

45
மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்
Image Credit : our own

மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்

இதனை முன்னிட்டு மார்ச் 9ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை பணி நாள் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்தார்.

55
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்
Image Credit : our own

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்

இந்நிலையில் மார்ச் 14ம் தேதி சனிக்கிழமையான நாளை தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
தமிழ்நாடு
விடுமுறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!
Recommended image2
Now Playing
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
Recommended image3
விஜயின் தவெக 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துமா? தோற்குமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு
Related Stories
Recommended image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Recommended image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved