11:22 PM (IST) Aug 22

Tamil News Liveஇன்றைய TOP 10 செய்திகள் - நெல்லையை உலுக்கி அமித் ஷா முதல் நாடாளுமன்றத்தில் நுழைந்த மர்ம நபர் வரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின்போது பல்வேறு அரசியல் சந்திப்புகளில் பங்கேற்றார். பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உரையாற்றிய அவர், உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
Read Full Story
10:35 PM (IST) Aug 22

Tamil News Liveஆன்லைன் கேம் விளையாடிய பெண் துடிதுடித்து சாவு! நண்பர் கண்முன்னே நடந்த சம்பவம்!

பின்லாந்தில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த பெண் நேரலையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். பிரிட்டனில் இருந்த அவரது நண்பர் இந்த சம்பவத்தை நேரடியாகக் கண்டார். கொலையாளி பின்னர் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
Read Full Story
10:26 PM (IST) Aug 22

Tamil News Liveமுதல்வர் அண்ணாச்சி.. சொன்னது என்னாச்சி.. நெல்லை ஸ்டைலில் ஸ்டாலினை அலறவிட்ட நயினார்

ஸ்டாலின் அண்ணாச்சி நீங்க சொன்ன வாக்குறுதி என்னாச்சி என முதல்வருக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Read Full Story
10:05 PM (IST) Aug 22

Tamil News Liveஇந்தியாவின் பிரசித்தி பெற்ற சனி பகவான் கோயில்கள் – அஷ்டம சனி தோஷம் நீக்கும் கோயில்!

Sani Bhagavan Temples in India : சனி பகவானின் இந்த 5 பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும், சனி பகவானின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read Full Story
09:53 PM (IST) Aug 22

Tamil News Liveமோடியின் அடுத்த பயணம் சீனா, ஜப்பான்! நாட்டுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் ஜப்பான் மற்றும் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ஜப்பானில் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்வார்.
Read Full Story
09:15 PM (IST) Aug 22

Tamil News Liveரஜினிகாந்தின் கூலி படத்தின் ஆக்‌ஷன் மாஸ் கொக்கி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

Coolie Kokki Lyric Video Song Released : ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம் பெற்றுள்ள கொக்கி பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Read Full Story
09:05 PM (IST) Aug 22

Tamil News Liveஅமித்ஷாக்கு தனது வீட்டில் தடல் புடலாக நைட் பார்ட்டி வைத்த நயினார்!

பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்காக திருநெல்வேலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.

Read Full Story
08:42 PM (IST) Aug 22

Tamil News LiveFREE... FREE... 2 லிட்டர் பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டர் இலவசம்! வரிசை கட்டிய வந்த வாகனங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் இலவச பெட்ரோல், டீசல் சலுகை அறிவிக்கப்பட்டதால், ஏராளமான வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Read Full Story
08:41 PM (IST) Aug 22

Tamil News Liveகொஞ்ச நாள் பொறு தலைவா! GSTயில் மாற்றத்தால் அடிமாட்டு விலைக்கு கிடைக்கப்போகும் SUV கார்கள்

ஆடம்பரப் பொருட்கள் மீதான GST 50%லிருந்து 40% ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் முதல் SUV-கள் வரை விலை குறையக்கூடும். ஆனால், புதிய ஆடம்பர கார் வரி விதிக்கப்படலாம்.

Read Full Story
07:53 PM (IST) Aug 22

Tamil News Liveநீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த கயல் சந்திரன் - சிங்கா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Kayal Chandran Singha Movie First Look Poster : கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் சிங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Read Full Story
07:41 PM (IST) Aug 22

Tamil News Live100 பேரிடம் பேசியாச்சு... மோடி - ஷாவின் அடுத்த மூவ்... இதுதான் மாஸ்டர் ஸ்டோக்!

பீகார் தேர்தலுக்கு முன் பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். 100 முக்கிய பிரமுகர்களிடம் விவாதம் நடத்தியும் இன்னும் பல மாநில அலகுகளில் தலைவர் தேர்வு முடியவில்லை. தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read Full Story
07:06 PM (IST) Aug 22

Tamil News Liveரூ.90 கோடி கலெக்‌ஷனோடு ஓடிடிக்கு வந்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு இப்படியொரு மகுடமா?

Thalaivan Thalaivii Released on Amazon Prime OTT : விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி நடித்த சூப்பர் ஹிட் படம் தலைவன் தலைவி' ஓடிடியில் வெளியாகியுள்ளது. எந்த ஓடிடியில் படம் பார்க்கலாம், கதை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Read Full Story
07:00 PM (IST) Aug 22

Tamil News Liveமாவட்டவாரியாக சாட்டையை சுழற்றத் தொடங்கிய ஈபிஎஸ் - 30ல் மா.செ. கூட்டம் - அதிமுக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணத்தின் இடையே வருகின்ற 30ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

Read Full Story
06:53 PM (IST) Aug 22

Tamil News LiveBirth Date - நீங்க பணக்காரர் ஆகனுமா? உங்க பிறந்த தேதிபடி இந்த பரிகாரம் பண்ணா போதும்

எண் கணிதத்தின் படி, நீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் எந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
06:49 PM (IST) Aug 22

Tamil News Liveசிறுத்தையை கதற கதற கடித்து விரட்டிய தெருநாய்! வைரல் வீடியோ!

நாசிக்கில் தெருநாய் ஒன்று சிறுத்தையைத் தாக்கி 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயின் திடீர் தாக்குதலால் சிறுத்தை காயமடைந்து தப்பி ஓடியது.

Read Full Story
06:04 PM (IST) Aug 22

Tamil News Liveகல்யாணத்துக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை தொடங்கிய சாமுண்டீஸ்வரி – பயந்து நடுங்கும் துர்கா!

Durga Marriage Function Starts : எங்கு தனக்கும் அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து விடுவோம் என்று துர்கா பயந்து நடுங்கும் நிலையில் கார்த்திக் உனக்கு நவீன் உடன் தான் திருமணம் நடக்கும் என்கிறார்.

Read Full Story
05:50 PM (IST) Aug 22

Tamil News Liveஎடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது நமது கடமை - அமித்ஷா முன்னிலையில் கர்ஜித்த அண்ணாமலை

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read Full Story
05:45 PM (IST) Aug 22

Tamil News Liveஉதயநிதியை முதல்வர் ஆக்குவதே லட்சியம்... ஸ்டாலினை ரவுண்டு கட்டிய அமித் ஷா!

திருநெல்வேலியில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.

Read Full Story
05:34 PM (IST) Aug 22

Tamil News Liveஹிந்தி தெரியும் போ டா..! நடுவானில் ‘டக டகா... டக டகா’..!’ பையாக்களின் இதயங்களை வென்ற தமிழக விமானி..!

அவர் பேசியது லொட லொட இந்தியாக இருந்தாலும், விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் வேடிக்கையான பாணி இந்திப்பேச்சு பயணிகளை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சீட் பெல்ட்களை அணிய தேவையான வழிமுறைகளையும் கூறினார்.

Read Full Story
05:22 PM (IST) Aug 22

Tamil News Liveவாக்காளர் பட்டியல் திருத்தம்... ஆதார் அட்டை செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பீகார் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் குடியிருப்புக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Read Full Story