MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பதறாதீங்க.. பதறாதீங்க.. தேவையான சிலிண்டர் இருப்பு உள்ளது..! முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

பதறாதீங்க.. பதறாதீங்க.. தேவையான சிலிண்டர் இருப்பு உள்ளது..! முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 12 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
நாடாளுமன்றத்தில் போராட்டம்
Image Credit : Social Media

நாடாளுமன்றத்தில் போராட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள் தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.

இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

33
அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ தேவையில்லை..
Image Credit : Social Media

அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ தேவையில்லை..

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்!

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Census 2027 : தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு! வீட்டுக்கும் வருவார்கள், ஆன்லைனிலும் விவரங்களைப் பதிவேற்றலாம்!
Recommended image2
Now Playing
இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
Recommended image3
Now Playing
மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!
Related Stories
Recommended image1
டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!
Recommended image2
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved