07:23 AM (IST) Aug 12

Tamil News Liveசுளையா மீண்டும் 3 நாள் லீவு.! தொடர் விடுமுறையால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களினால் தொடர் விடுமுறை கிடைப்பதால் மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்கின்றனர். 

Read Full Story
09:47 PM (IST) Aug 09

Tamil News Live80000 இருக்கைகள்! மோடி மைதானத்திற்கு டஃப் கொடுக்கும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு ஒப்புதல் அளித்த கர்நாடகா

பெங்களூருவில் ரூ.1,650 கோடி மதிப்பிலான விளையாட்டு வளாகம் அமைக்க கர்நாடகா ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 80,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானமும் அடங்கும். 

Read Full Story
09:40 PM (IST) Aug 09

Tamil News Liveமீண்டும் மீண்டுமா? பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்? பன்னீருக்கு அழைப்பு விடுத்த பாஜக

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் வரவழைக்கும் முயற்சியாக பாஜக அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story
07:22 PM (IST) Aug 09

Tamil News Liveவெறும் 12K போதும் - இந்த மாதம் வெளியாகும் டாப் 5G ஸ்மார்ட்போன்கள்

புதிய 5G மொபைல்கள்: ஆகஸ்ட் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ள டாப் 5G ஸ்மார்ட்போன்கள். Pixel 10, Vivo V60, OPPO K13 Turbo Pro, Infinix GT 30 5G+, Realme P3 Pro, Poco M7 Plus, Redmi 15 போன்ற போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்.

Read Full Story
06:40 PM (IST) Aug 09

Tamil News Live5 பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்! சிந்தூர் நடவடிக்கையில் விமானப்படையின் பங்களிப்பு

சிந்துர் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் குறைந்தது ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களையும் ஒரு பெரிய விமானத்தையும் அழித்ததாக விமானப்படை தலைவர் ஏ.பி. சிங் தெரிவித்தார். இது சுமார் 300 கி.மீ தொலைவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் வெற்றி.

Read Full Story
06:17 PM (IST) Aug 09

Tamil News Liveரயில் டிக்கெட்டில் 20% கட்டண சலுகை! ரயில்வேயின் புதிய ஜாக்பாட் அறிவிப்பு - எப்படி பயன்படுத்தலாம்?

ரயிலில் ஒரு பயணி இருவழிப் பயணச் சீட்டை முன்பதிவு செய்தால், அவருக்கு 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். பண்டிகைக் காலத்தில் ரயில்களில் அதிக கூட்ட நெரிசலையும், டிக்கெட்டுகளுக்கான கூட்டத்தையும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story
06:07 PM (IST) Aug 09

Tamil News Liveஅடடே இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையா! திமுக.வின் மாநில கல்வி கொள்கையை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு MP கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:06 PM (IST) Aug 09

Tamil News LiveMonsoon Skincare - மழைக்காலத்துல இந்த அஞ்சுல 1 ஃபேஸ் பேக் போட்டா போதும்!! அழகு குறையவே குறையாது

மழைக்காலத்தில் அழகு குறையாமல் முகம் பொலிவாக இருக்க சூப்பரான சில ஃபேஸ் பேக்குகளின் பட்டியல் இங்கே.

Read Full Story
05:53 PM (IST) Aug 09

Tamil News Liveவைரமுத்துவ உத்தமன்னு யாரும் சொல்ல மாட்டாங்க! ஒரு அரசியல் கட்சியோட பலம் அவருக்கு இருக்கு.. பாடகி சின்மயி பகீர்

கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Read Full Story
05:28 PM (IST) Aug 09

Tamil News LiveBirth Date - இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க ரொம்ப பாவம்.. காதல்ல ஏமாறுவாங்க!!

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் ஏமாறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலில் உங்க பிறந்த தேதி இருக்கிறதா?

Read Full Story
04:11 PM (IST) Aug 09

Tamil News LiveMale Fertility - 30 வயசுக்கு மேல் அப்பாவாக நினைக்கும் ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்? இது தெரியாம முடிவு எடுக்காதீங்க!!

ஆண்கள் தங்களின் 30 வயதுக்கு பின் தந்தையாக முயற்சி செய்தால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தீர்வுகளை இங்கு காணலாம்.

Read Full Story
04:04 PM (IST) Aug 09

Tamil News Liveபொதுக்குழுவில் காலி சேரை வைத்து ஸ்கோர் செய்த அன்புமணி! 40 முறை பேசிவிட்டாராம்

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் 40 முறை பேசிவிட்டதாகவும், ஆனால் உடன் இருப்பவர்களின் பேச்சை ராமதாஸ் கேட்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Read Full Story
04:00 PM (IST) Aug 09

Tamil News Liveஇது லவ் தானா? தனுஷ் உடனான காதல் கிசுகிசு; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்

நடிகர் தனுஷை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
03:44 PM (IST) Aug 09

Tamil News Liveவெயிலுக்கு லீவு! இன்று குளு குளுவென மாறப்போகும் 5 மாவட்டங்கள்! மழை குறித்து வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும் இரவு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read Full Story
03:43 PM (IST) Aug 09

Tamil News LiveHigh Blood Pressure - பிபி உள்ளவங்க ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?

நிறைய தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
03:09 PM (IST) Aug 09

Tamil News Liveசூப்பர்ஸ்டாரின் ஜிகிரிதோஸ்து கமலுக்காக லதா ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு பாடல்..! அதுவும் இளையராஜா இசையில்..!

சூப்பர்ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்காக ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார். அது என்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
02:32 PM (IST) Aug 09

Tamil News Liveகை கொடுக்கும் கைத்தொழில்.! குறைந்த முதலீட்டில் கொட்டும் வருமானம்.! நீங்களும் ஆகலாம் ரத்தன் டாடா.!

சுயதொழில் யோசனைகள்: ஒரே வேலையில் சலிப்பா? உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா? குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சில பிரபலமான தொழில்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
02:17 PM (IST) Aug 09

Tamil News Liveஇதை மட்டும் செய்யுங்க.! பேங்க பேலன்ஸ் ஆப்படியே இருக்கும்.! பணத்தை சேமிக்க ஸ்மார்ட் டிப்ஸ்.!

சேமிப்புனா வாழ்க்கையை விட்டுக்கொடுக்கணும்னு இல்ல. சம்பளம் வந்ததும் தானியங்கி முறையில் தனி சேமிப்பு கணக்கிற்கு மாத்திடுங்க. அத்தியாவசிய செலவுகள் (50%), விருப்ப செலவுகள் (30%) போக மீதி 20% சேமிக்கலாம்.

Read Full Story
02:04 PM (IST) Aug 09

Tamil News Liveரகுவுக்கு ஸ்கெட்ச் போடும் அன்பு; ஆனந்தியை துரத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்தது ரகு தான் என்பதை கண்டுபிடிக்கிறார் அன்பு.

Read Full Story
02:02 PM (IST) Aug 09

Tamil News Liveகை நிறைய சம்பாதிக்க ஈஸியான வழி! அதுமட்டுமல்ல சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு! அரசு முக்கிய அறிவிப்பு!

 பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், விலை நிர்ணயிக்கும் முறை உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.

Read Full Story